இடுகைகள்

மார்ச், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்கை ட்ரைவ் எப்பவுமே அப்படித்தான்….!

படம்
இன்று ஸ்கை ட்ரைவ், இப்போது விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மையப் பகுதியாக, அதிலிருந்து நீக்க முடியாத பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் வாடிக்கையாளர்களுக்கு, க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், பைல்களை சேவ் செய்திட, ஸ்கை ட்ரைவ் புரோகிராமினை உருவாக்கியது. நமக்குத் தேவை எனில், இதில் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் மூலம், நம் பைல்களை இதில் சேமித்து வைக்கலாம். எங்கு சென்றாலும், எந்த கம்ப்யூட்டரிலிருந்தும், நம் பைல்களைப் பெற்று, எடிட் செய்திடலாம். இந்த வசதி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தன் வாடிக்கையாளர்கள் மிகவும் விரும்பிப் பயன்படுத்துகின்றனர் என்பதனை அறிந்த மைக்ரோசாப்ட், தன் விண்டோஸ் சிஸ்டத்தின் நீக்க முடியாத ஒரு பகுதியாக ஸ்கை ட்ரைவினை ஏற்படுத்தியுள்ளது. விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், நீங்கள் ஸ்கை ட்ரைவ்  புரோகிராம் பயன்படுத்த தனியே ஒரு டெஸ்க்டாப் க்ளையண்ட்டை அமைக்க வேண்டியதில்லை; அல்லது விண்டோஸ் 8 சிஸ்டத்தில் மேற்கொண்டது போல, விண்டோஸ் ஸ்டோரிலிருந்து எந்த அப்ளிகேஷனையும் தரவிறக்கம் செய்து இயக்க வேண்டியதில்லை. இது

உங்கள் கணினி மற்றும் லேப்டாப்களுக்கு AVIRA ANTIVIRUS SOFTWARE புதிய பதிப்பு இலவசம்

படம்
வைரஸ் தாக்குதல்களிலிருந்து கணனிக்கு பாதுகாப்பு கொடுக்கும் ஒரு நல்ல வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் Avira Antivirus Software. தற்பொழுது புதிய பதிப்பைக் (Avira New Version 2014) கண்டிருக்கும் இம்மென்பொருள் உங்கள் கணினியை முழுவதுமாக பாதுகாக்கிறது. உங்கள் தனிப்பட்ட தகவல்கள், விபரங்களை திருடும் Virus, Malware, போன்றவற்றை தடுத்து, உங்களுக்கான Privacy பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இம்மென்பொருள் இலேசானதும் , சக்திமிக்கதாகவும் உள்ளது. இது 1. Real-Time malware detection,  2. pop-up blocker, 3. privacy tools மற்றும் தேடல்முடிவுகளுக்கான 4. safety ratings போன்றவற்றை வழங்குகிறது. Features of Avira antivirus – மென்பொருளின் சிறப்புகள்: 1. Advanced Real-Time Protection இது அவிரா ஆன்டி வைரசின் புதுமையான கண்டறிதல் தொழில்நுட்பமாகும். இத்தொழில்நுட்பம் மூலம் அனைத்துவிதமான தீங்கிழைக்கும் வைரஸ்களை எளிதாக கண்டறிந்து தடுக்கிறது. 2. AntiAd/AntiSpyware இந்த நுட்பமானது தேவையில்லா விளம்பரங்களைக் கொடுக்கும் Adware மற்றும் ஆன்லைனில் தனிப்பட்ட தகவல்களை திருடும் ப

கார்களில் வருகிறது ஆண்ட்ராய்ட்

படம்
  கோடிக்கணக்கான மொபைல் பயனாளிகளின் கைகளில் உலவும் ஆண்ட்ராய்ட் சேவை இனி கார்களிலும் வலம் வர உள்ளது. இதற்காக புதிய தொழில்நுட்ப கூட்டணி அமைக்கப்பட உள்ளது. ‘திறந்த வாகன கூட்டணி’ (OAA) என்ற இந்த அமைப்பில் ஹோண்டா, ஆடி, ஜி.எம்., கூகுள், ஹுண்டாய், ந்விடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தொழில்நுட்ப சேவைகளை வழஙகுவுள்ளன. இந்தக் கூட்டணியானது புதிய கருவிகளை இயக்க உதவி புரிவதுடன், பாதுகாப்பான கார் சேவையுடன், அனைவருக்கும் எளிமையான சேவைகளை வழங்கவும் பாடுபடும். இந்த சேவையை வாகனங்களில் பொருத்துவதன் மூலம் த்டையற்ற சாலை பயணத்துடன், பாதுகாப்பான வாகன சேவையையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். வாகனத்தில் டிஜிட்டல் வாழ்க்கை முறையை அனுபவிக்க வகை செய்யும் இந்த தொழில்நுட்பத்தை நுகர்வோர் வரவேற்கிறார்கள்.

சாம்சங் நோட்ப்ரோ; உலகின் பெரிய கைக்கணினி

படம்
பெரிய தொடுதிரை கொண்ட சாம்சங் காலக்ஸி நோட்ப்ரோ அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. உலக எலெக்ட்ரானிக் திருவிழா அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இன்று தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் சாம்சங் நிறுவனம் உலகிலேயே பெரிய திரையை கொண்ட 12.5 இன்ச் “நோட்ப்ரோ” எனப்படும் கைக்கணினியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நோட்ப்ரோ இரண்டு வகைகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒன்று வைஃபை மூலம் இயங்கும் வகையிலும் மற்றொன்று 4ஜி மூலம் இயங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 4 மில்லியன்களுக்கும் அதிகமான பிக்ஸல்களைக் கொண்ட 2560 x 1600 ஸ்கிரீன் அளவைக் கொண்டுள்ளது. இதில் 8 மெகா பிக்ஸல் பின்புற கேமிராவும், 10 நாட்கள் நீடிக்கக் கூடிய 9500mAh பேட்டரியும் உள்ளது. ஈதனுடைய எடை 750 கிராம். ஆன்டிராய்ட் கிட்கேட் துணையுடன் இந்த கைகணினி இயங்குகிறது. ஆனால் இதன் உள்முகம் மறுசீரமைக்கப்பட்டு முந்தைய ஆன்டிராய்டு ஸ்கிரீன் மாற்றப்பட்டு புதிய எண்ணற்ற ஸ்கிரீன்களை ஏற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை சிறிய மடிக்கணினி போலவும் ப

ஸ்மார்ட் போன்களில் இருக்கும் சென்சார்கள்!

படம்
இன்று திறன் வாய்ந்த ஸ்மார்ட் போன்களில், தற்போது அதிகம் புழக்கத்தில் இருப்பது, சென்சார் தொழில் நுட்பமாகும். இதனை உணர்வலை தொழில் நுட்பம் என அழைக்கின்றனர். வரும் ஆண்டுகளில், இந்த தொழில் நுட்பத்தில் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படப் போகின்றன. ஒரு சிக்னல் அல்லது தூண்டுதலைப் பெற்று , அதற்கேற்ற வகையில் இயங்குவதே சென்சார் தொழில் நுட்பமாகும். இது ரேடியோ அலையாகவோ, வெப்பமாகவோ, ஒளியாகவோ இருக்கலாம். தற்போது புழக்கத்தில் இருக்கும் பலவகையான சென்சார் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். டேப்ளட் பி.சி., ஸ்மார்ட் போன்கள் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் இது பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் இயங்க்கும் பேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க இது பயன்படுகிறது. டிஸ்பிளேயினைச் சரி செய்து, நாம் நன்றாகப் பார்க்க வசதி செய்கிறது. அதிக ஒளியுடன் திரைக் காட்சி இருந்தால், அதனைக் குறைத்து, காட்சியினைத் தெளிவாகக் காட்டுவதுடன், அதன் மூலம் பேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்கச் செய்கிறது. இந்த தொழில்நுட்பம், உங்கள் மொபைல் போனின் திரை உங்கள் உடம்புக்கு எவ்வளவு அருகாமையில் உள்ளது என்பதைக்

ஆன்ட்டி வைரஸ் இயங்கும் முறை இப்படித்தான்…!

படம்
  தற்போது எந்த வகையான கம்ப்யூட்டர் பயன்படுத்தினாலும், அதில் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தியே ஆக வேண்டும். இல்லை எனில், நம் கம்ப்யூட்டர் செயல்பாடு கேள்விக்குறியதாக மாறிவிடும். இணையப் பயன்பாடு இருந்தால் தான், வைரஸ் புரோகிராம்கள், மால்வேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரைத் தாக்கும் என்பதில்லை. நாம் பயன்படுத்தும் ப்ளாஷ் ட்ரைவ்கள் வழியாகவும், இவை பரவலாம். எனவே, கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் போன்று, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் இன்றியமையாத ஒரு மென்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. விண்டோஸ் இயங்கும் கம்ப்யூட்டர்களில் இயங்கும் அதிகத் திறன் கொண்ட சாப்ட்வேர் புரோகிராமாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் உள்ளன. நம்மில் பலரும், இந்த புரோகிராம்கள் எப்படி வைரஸ் புரோகிராம்களைக் கண்டறிகின்றன, ADVERTISEMENT கம்ப்யூட்டரில் மற்ற சாப்ட்வேர் புரோகிராம்கள் இயங்குகையில் அவற்றின் செயல்பாட்டில் குறுக்கிடாமல் எவ்வாறு இயங்குகின்றன, ஏன் இவற்றை அப்டேட் செய்திட வேண்டும், இவற்றைக் கொண்டு குறிப்பிட்ட கால அளவில், கம்ப்யூட்டரை சோதனை செய்திட வேண்டுமா என

அழித்த மொபைல் டேட்டா திரும்ப வேணுமா?

படம்
தற்போது மொபைல் என்பது ஒரு குட்டி கம்பியூட்டர் போலவே இயங்க ஆரம்பித்து விட்டது எனலாம்.   போன், பாடல், வீடியோ, போட்டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறிதல், வழி நடத்தல், வங்கிக் கணக்குகளைக் கையாளுதல், மெசேஜ்கள், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன் மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்னவாகும்? நம் அன்றாட வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும் அல்லவா?  சில போன்களில் பி.சி. சூட் என்ற சாப்ட்வேர் தரப்பட்டு, அதன் மூலம் நம் தகவல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்றிப் பின் மீண்டும் பெற்று பயன்படுத்தக் கூடிய வசதி தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதி அனைத்து போன்களுக்கும் கிடைப்பதில்லை.   இதே போல ஆன்லைனில் சேமித்து வைக்கக் கூடிய வசதி ஒன்றினை ஓர் இணைய தளம் தருகிறது. ஸ்மார்ட் போன் கேலரிக்கு இந்த சேவையின் பெயர் rSeven. இதனை www.rseven.com என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்து, மொ

வளையும் தன்மை கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்

படம்
முதன் முறையாக வளையும் தன்மை கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை LG நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது.   தற்போது LG Flex எனும் இக்கைப்பேசியினை ஐரோப்பிய நாடான பிரித்தானியாவில் அன்லாக் செய்யப்பட்ட நிலையில் 690 யூரோவிற்கு கொள்வனவு செய்ய முடியும். 6 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 2.26GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Snapdragon 800 Processor மற்றும் பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.  மேலும் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா என்பவற்றினையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டேப்ளட் பிசி வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!

படம்
 தற்போது மக்கள் கம்ப்யூட்டர் வாங்குவதை விட்டுவிட்டு, டேப்ளட் பிசிக்களை நாட இருக்கின்றனர். பல வசதிகள், தனி நபர் விருப்பங்கள், இயக்க, எடுத்துச் செல்ல எளிது எனப் பல புதிய சிறப்புகளில் டேப்ளட் பிசி, தற்போதைய டிஜிட்டல் உலகில் இடம் பிடித்துள்ளது. ஒரு டேப்ளட் பிசியை, என்ன என்ன அம்சங்களைப் பார்த்து வாங்கலாம் என்று இங்கு பார்க்கலாம். 1. டேப்ளட் பிசியின் அளவு: டேப்ளட் பிசி வாங்கும் ஒவ்வொருவரும், அது தடிமன் குறைந்ததாகவும், குறைந்த எடை கொண்டதாகவும், எடுத்துச் சென்று பயன்படுத்த எளிதாகவும் இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர். அதே நேரத்தில், அதன் திரை என்ன அகலத்தில் இருக்க வேண்டும் என்பதில், பல வகையான அபிப்ராயங்கள் உள்ளன. ஐ–பேட் அதன் திரை 10 அங்குலம் (சரியாகச் சொன்னால் 9.56) என வரையறை செய்தது. அதன் எடை 750 கிராம் முதல் 900 கிராம் வரை என்ற ரீதியில் இருந்தது. சிலர் 12 அங்குல திரையை எதிர்பார்த்தனர். ஆனால், பொதுவாக ஐ–பேட் சற்று கூடுதல் தடிமனுடன் இருப்பதாக அனைவரும் கருத்து தெரிவித்தனர். தற்போது மார்க்கட்டில் வந்துள்ள டேப்ளட் பிசிக்கள், ஐ–பாட் பாணியைப் பின்பற்

செல்லிடப்பேசி முக்கிய எண்கள்… [Mobile Phone Important Codes]… !!!

படம்
*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க *#0000# – தயாரிப்பு தேதி பார்க்க #*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய *#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர *8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று  அறிய *#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய *#0001# – *#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய #*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய *#67705646# – clears the LCD display(operator logo). *#147# – This lets you know who called you last (Only vodofone). *#1471# – Last call (Only vodofone). #pw+1234567890+1# – Provider Lock Status. #pw+1234567890+2# – Network Lock Status.  #pw+1234567890+3# – Country Lock Status. #pw+1234567890+4# – SIM Card Lock Status. *#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to. *#2640# – Displays phone security code in use. *#30# – Lets you see the private number. *#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க 2945*

Notepad ஐப் பயன்படுத்தி Folder ஐ Lock செய்யலாம்!!

படம்
முதலில் ஒரு Nodepad ஐ திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்.ren tamil tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} பின் அந்த Notepad ஐ lock.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.பின் இன்னொரு Notepad ஐ த் திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும் ren tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} tamil பின் அந்த Notepad ஐ key.bat என பெயர் கொடுத்து Save செய்யவும். இங்கு tamil என்பது நீங்கள் Lock செய்ய வேண்டிய Folder இன் பெயர் ஆகும். இனி குறிப்பிட்ட அந்த tamil என்ற போல்டெர் ஐ Lock செய்வதற்கு lock.bat என்ற file ஐ double click செய்தல் வேண்டும்.  Lock செய்த Folder ஐ மீண்டும் Unlock செய்வதற்கு key.bat என்ற File ஐ double click செய்தல் வேண்டும். நீங்கள் folder ஐ Lock செய்யும் போது Lock செய்யும் Folder ம் lock.bat என்ற fileம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.அதே போல Unlock செய்யும் போது unlock செய்யும் Folderம் key.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அந்த key.bat என்ற வேறொரு Drive இல் சேமித்து விடுங்கள். அந்த File இல்லாமல் உங்கள் folder ஐ யாரும் திறக்க மு

குரோம் பிரவுசர் பற்றி சில…!

படம்
ஏதேனும் ஓர் இணைய தளத்தை, குரோம் பிரவுசர் வழியாகக் காண்கையில், அது முடக்கப்படுகிறதா? கிராஷ் ஆகித் தொடர்ந்து பயன்படுத்தாத நிலையில் உள்ளதா? அதே வேளையில், பயர்பாக்ஸ், இண்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற மற்ற பிரவுசர்களில் இந்த பிரச்னை இல்லாமல், சரியாகச் செயல்படுகிறதா? அப்படியானால், இதனை கூகுள் குரோம் இணைய தளத்திற்குத் தெரிவிக்க வேண்டியது அவசியம். இதற்கான வழிமுறைகளை இங்கு காணலாம் . முதலில் அந்த இணையதளம் செல்லவும். அதன் சரியான முகவரியைத் தெரிந்து பயன்படுத்தவும்.குரோம் பிரவுசரின் வலது மேல் மூலையில் உள்ள ரிஞ்ச் பட்டனைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், “Tools” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில், “Report an issue” என்பதை அடுத்துத் தேர்ந்தெடுக்கவும். இப்போது புதிய “Feedback” என்னும் டேப் கிடைக்கும். அதன் கீழாக “Tell us what is happening (required)” என்று ஒரு பெட்டி கிடைக்கும். இதில் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்னை குறித்தும், அது எந்த சூழ்நிலையில் ஏற்பட்டது எனவும் தெளிவாகக் குறிப்பிடவும். குறிப்பிட்ட இணைய தளத்தில் எதனையேனும் தேடுகையில், இந்தப் பிரச்னை ஏற்பட்டிருந்தால், அது எந்

வளைவான மேற்பரப்பினைக் கொண்ட புதிய டேப்லட் அறிமுகம்

படம்
டேப்லட் மற்றும் ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் தொடர்ச்சியாக பல புரட்சிகளை ஏற்படுத்திவரும் சம்சுங் நிறுவனமானது தற்போது வளை மேற்பரப்பினைக் கொண்ட டேப்லட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்படி 8.4 அங்குல அளவுடைய தொடுதிரையினையும், Snapdragon 800 and Exynos 5 Octa Processor, 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளதுடன் சேமிப்பு நினைவகமாக 16 அல்லது 32GB கொள்ளளவினை கொண்டதாக காணப்படுகின்றது. இவற்றுடன் Android 4.4 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளதுடன் இதன் பெறுமதியானது 1000 டொலர்கள் வரை இருக்கலாம் என கொரிய நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

யூடுப் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய இரண்டு தளங்கள்

படம்
யூடுப் தளத்தின் உதவியுடன் அனைத்து விதமான வீடியோக்களையும் காண முடியும். இந்த தளத்தின் உரிமை தற்போது கூகுள் வசம் உள்ளது. கூகுள் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவருமே இந்த யூடுப் தளத்த்தில் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியும். மேலும் கருத்துரை மற்றும் விருப்பம் போன்றவைகளையும் குறிப்பிட்ட விடியோக்களுக்கு தெரிவிக்க முடியும். மேலும் ஒரு சில வீடியோக்களை... காண வேண்டுமெனில் பயனர் கணக்கு கண்டிப்பாக அவசியம். ஒரு சில வீடியோக்களை பயனர் கணக்கு இல்லாமல் காணவோ தரவிறக்கம் செய்யவோ முடியாது. இதுபோன்ற சூழ்நிலையில் வீடியோக்களை தரவிறக்கம் செய்யவும். கன்வெர்ட் செய்யவும் இணையத்தில் ஒருசில தளங்கள் உதவி செய்கிறன. தளத்திற்கான சுட்டி 1  தளத்திற்கான சுட்டி 2 சுட்டியில் குறிபிட்ட தளத்திற்கு சென்று குறிபிட்ட வீடியோவின் முகவரியினை (URL) உள்ளிட்டு பின் வீடியோவினை வேண்டிய பார்மெட்டில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். நேரிடையாக வீடியோவினை பதிவேற்றம் செய்தும் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். பதிவிறக்கம் செய்யும் போது QR கோடும் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பில் இருக்கும் அத

ஆப்பிளை விட சாம்சங், மைக்ரோசாப்ட் தயாரிப்புகளுக்கே மவசு

படம்
ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் மீதான மோகம் குறைவதற்கு சாம்சங், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகளே காரணம் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் தற்போது சரிவை நோக்கி செல்கின்றன. அதற்கு என்ன காரணம் என்று ஃபாரெஸ்டர் என்ற நிறுவனம் ஆராய்ச்சி ஒன்றை நடத்தியது. மூன்று ஆண்டுகளாக இந்த ஆய்வுகளை இந்த நிறுவனம் நடத்துகிறது. சோனி, சாம்சங், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகள் கவர்ச்சிகரமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் கருதுவதால் இந்தத் தொய்வு ஏற்பட்டதாக அந்த ஆராய்ச்சியின் முடிவு தெரிவிக்கிறது . மொத்தம் 7500 அமெரிக்கர்களிடம் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்குப் பிடித்தமான தயாரிப்புகள் குறித்து கருத்து கேட்கப்பட்டன. அனைத்து நிறுவனங்களை விட அமேசான் தயாரிப்புகளே முதலிடம் வகிக்கிறது.

மொபைல் பேட்டரியின் ஆயுட்காலத்தை கூட்டசில யோசனைகள் !!

படம்
மனிதனும், மொபைலும் பிரிக்க முடியாத ஒன்றாகவே மாறிவிட்டது. அதனிடம் அடிமைபட்டு கிடக்கும் காலம் வெகுவிரைவில் இல்லை என்று கூட சொல்லலாம்… அப்படிப்பட்ட மொபைலுக்கு உயிர்நாடி என்று சொன்னால் அது பேட்டரி தான். அத்தகைய பேட்டரியை நாம் சரிவர பராமரிக்காவிட்டால் பேட்டரியின் ஆயுட்காலம் குறைந்து மிக விரைவில் அது தன் செயல் திறனை இழந்து விடும். பேட்டரியின் ஆயுட்காலத்தை கூட்டசில யோசனைகள்: # புதிய மொபைல் வாங்கும்போதோ அல்லது புதிய பேட்டரி வாங்கும் போதோ முதலில் 8 மணி நேரம் சார்ஜ் செய்வது மிகவும் அவசியம் 1 மணி அல்லது 2 மணியில் பேட்டரி புல் என காட்டினாலும் சார்ஜ்செய்வதை நிறுத்தாதீர்கள்8 மணிநேரம் முடிந்த பின்பே சார்ஜரை நீக்குங்கள் . # முதல் சார்ஜிக்கு பிறகு எப்போது மொபைல் “பேட்டரி Low “ என காட்டுகிறதோ அப்போதுதான் சார்ஜ்செய்ய ஆரம்பிக்க வேண்டும்ஒரு பாயின்ட் அல்லது இரண்டு பாயின்ட் குறைந்தாலோ உடனே சார்ஜ் செய்ய ஆரம்பிக்க கூடாது # மொபைலின் பேட்டரி mAh (Milliamp Hours) 1000 க்கும் அதிகமான திறன் உடைய பேட்டரியா எனசோதித்து பார்த்து வாங்குங்கள். ஏனெனில் ஆடியோ, வீடியோ, இ

அழிந்து போன உங்கள் கோப்புகளை மீளப்பெற மிக சிறந்த வழி

படம்
நான் இந்த பதிவில் பேசும் விடையம் உங்கள் கணினிகளில் அழிந்த கோப்புகளை மீளப்பெறுவது எப்படி என்பது பற்றியே ஆகும். எனக்கு தெரிந்த வகையில் அழிந்து போன கோப்புகளை மீளப்பெறும் நிறைய மென்பொருட்கள் உள்ளன. ஆனால் 100% பயன் தரக்கூடிய ஒரு வழி உள்ளது. அதற்கு Power Data Recovery மிக பொருத்தமான மென்பொருளாகும். இந்த தளத்தில் சென்று இம்மென்பொருளை தற்காலிக மென்பொருளாக தறவிறக்கிக்கொள்ளவும்.  அதன் பின் அதனை கீழே காணப்படும் Serial key னை தறவிறக்கி அதனை ஆக்டிவேட் செய்துகொள்ளவும்.   Serial Key By Mohamed Hassan அதன் பின்னர் அதனை செயற்படுத்தி உமது கணினியில் அழிந்த கோப்புகளை மீளப்பெறவும்.     கணினியை Format செய்த பிறகும் கூட கோப்புகளை மீட்டெடுக்கும் வசதி காணப்படுவதால் இது விசேடமாகின்றது.   அதைத்தவிற உமது  Removable Media களிலும் அழிந்த கோப்புகளை இதனால் மீட்டெடுக்க முடியும் என்பது விசேட அம்சமாகும். என்ன நன்பர்களே இனி உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை பற்றி சிறிது கூட பயம் இன்றி வேலைகளை செய்யலாம் அல்லவா?

Android போனில் Call Record செய்வது எப்படி?

படம்
Call Record செய்வது என்பது இன்று பல வழிகளில் பயன்படக்கூடிய ஒன்று. பல பிரச்சினைகளுக்காக Customer Care போன்றவற்றில் பேசும் போது இது நமக்கு கட்டாயம் தேவை. Android போன்களை பயன்படுத்துவர்களுக்கு அதில் Call Record செய்ய முடியவில்லையே என்ற குறை இருக்கும். அந்த குறையை போக்க நாம் சில Application களை பயன்படுத்தலாம். 1. RMC: Advance Call Recorder இந்த Application உங்களின் அனைத்து Incoming மற்றும் Outcoming Call களையும் Record செய்து உங்கள் Memory Card – இல் Save செய்திடும். இதன் Record Quality நீங்கள் Loud Speaker பயன்படுத்தும் போது அதிகமாக இருக்கும். Record ஆனவற்றை எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம். விரும்பினால் Drop Box, Google Drive போன்றவற்றுடன் Sync செய்து கொள்ளலாம். அதே போல Manual Record வசதியும் இதில் உள்ளது. தரவிறக்க     play.google 2. Call Recorder இதுவும் மேலே சொன்னது போலவே உங்களின் அனைத்து Incoming மற்றும் Outcoming Call களையும் Record செய்து உங்கள் Memory Card – இல் Save செய்திடும். இதில் உள்ள சிறப்பம்சம் ரெகார்ட் ஆனவற்றை நீங்கள் Lock செய்து கொள்ளலாம்.

ஒரு mobile இல் 2 whatsapp account பாவிக்க இலகுவழி

படம்
ஆரம்பமாக உங்களுக்கு 2 SIM இருத்தல் வேண்டும். நீங்கள் தற்பொழுது பாவிக்கும் WHATSAPP ஐ திறந்து OPTION இல் உள்ள SETTING என்பதை அழுத்தி CHAT SETTING என்பதை அழுத்துங்கள். பின்பு அதில் உள்ள BACKUP CONVERSATION என்பதை அழுத்தி உங்களுடைய WHATSAPP ஐ BACKUP பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். பின்பு SETTING என்பதற்கு சென்று APPLICATIONS என்பதை அழுத்தி WHATSAPP தேர்வு செய்யுங்கள். பின்பு அதில் உள்ள CLEAR DATA என்பதை CLICK செய்யுங்கள். பின்பு SD CARD க்கு சென்று WHATSAPP என்ற FOLDER இன் பெயரை OGWHATSAPP என மாற்றுங்கள். பின்பு ANDROID PHONE இல் இருந்து WHATSAPP ஐ UNINSTALL பண்ணுங்கள். பின்பு DROPBOX இலிருந்து PHONE இல் DOWNLOAD பண்ணுங்கள். அல்லது இதை CLICK பண்ணுங்கள். பின்பு அதை உமது phone இல் INSTALL பண்ணி அதில் உமது WHATSAPP NUMBER ஐ கொடுங்கள். அடுத்த WHATSAPP ஐ பாவிக்க PLAY STORE க்கு சென்று INSTALL பண்ணி உமது புதிய NUMBER ஐ கொடுத்து உங்கள் இரண்டாவது WHATSAPP ஐ பாவியுங்கள். Youtube Video  https://www.youtube.com/watch?feature=player_embedded&v=oK0n6

தமிழை அடிப்படையாக கொண்ட இலவச Android Applications

படம்
இன்றை கையில் Smart Phone இல்லாதவர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு, ஒவ்வொரு கையிலும் Android போனை கையில் வைத்துள்ளனர். சென்ற பதிவில் பார்த்தது போல Android Phoneகளுக்காகவே Google Playயில் பல APPS இலவசமாக பெற முடியும். இன்றையப் பதிவில் Android Phoneகளுக்கான இலவச APPS ஐந்தினைப் பார்ப்போம். Android இயங்குதளத்தில்(Android operating system) தமிழை அடிப்படையாக கொண்ட பல அப்பிளிகேஷன்கள் இலவசமாக நீங்கள் Download செய்யலாம். 1. Google Translate: Google Translate மொழிப்பெயர்ப்பு ஏற்ற ஒரு கருவியாக செயல்படுகிறது என்பது நமக்கெல்லாம் தெரியும். எந்த ஒரு மொழியிலிருந்தும் மற்றொரு மொழிக்கு மொழிமாற்றம் செய்ய இது பயன்படுகிறது. இதை உங்கள் Android Mobile-களில் APPS தரவிறக்கம் செய்து வைத்துக்கொண்டால், தேவையானபோது எளிதாக பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த Google Translate Application-ஐ இலவசமாக தரவிறக்கம் செய்ய இங்கு https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.translate&hl=en   செல்லவும். இதில் அமைந்திருக்கும் சிறப்பு 17 மொழிகளில் குரல் பதிவின் வழி

Selfie எடுக்க இனி Phone வேண்டாம் இந்த கண்ணாடி போதும்

படம்
Selfie என்ற கண்ணாடி உங்களை Selfie எடுத்து அதனை உங்களது Twitter பக்கத்தில் பதிவு செய்யும். ஐஸ்ட்ராடஜி லேப்ஸ் (iStrategyLabs) நிறுவனம் தயாரித்த இந்த கருவியில் உண்மையில் இருப்பது Make Mini நேலைகளை மேலும் சுலபமாக்கும் நோக்கில் இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி மூலம் எடுக்கப்படும் செல்பீக்களுக்கு Logo சேர்க்கப்பட்டு ட்விட்டரில் பதிவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த கருவியை நீங்களும் வாங்க iStrategyLabs நிறுவனத்திடம் முன்பதிவு செய்யலாம். இது எப்படி வேலை செய்கின்றது என்பதை இன்த வீடியோ மூலம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Mobile வெடித்து சிதறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

படம்
சமீப காலங்களாக Mobile வெடித்து சிதறுவது வாடிக்கையாக அரங்கேறி வருகின்றது. உலகம் முழுவதும் பலரது Mobile வெடிக்கின்றது, சில இடங்களில் அவற்றை பயன்படுத்துபவர்களுக்கும் அதிகளவு காயங்கள் ஏற்படுகின்றன. Mobile வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் Battery  எப்பொழுதும் Original Battery களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். Charger  Mobile Charger ம் Originalலாக தான் இருக்க வேண்டும், போலி Mobile Charger Mobile கு அதிகளவில் மின்சாரத்தை செலுத்தும் இதனால் சில சமயங்ளில் Mobile வெடிக்கும். Mobile  Mobile, Batteryமற்றும் Charger என அனைத்தும் ஒரே நிறுவனத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும். Charge Mobile Chargeல் இருக்கும் போது அழைப்புகளை மேற்கொள்ள கூடாது. ஈரம்  Mobile ஈரமாக இருக்கும் போது உடனடியாக Charge செய்ய கூடாது Battery Battery சேதமடைந்தால் உடனடியாக அதனை மாற்ற வேண்டும். Charge Mobile Battery Charge செய்து முடித்த பின் உடனடியாக போனினை சார்ஜரில் இருந்

Internet Error Codes பற்றி அறிந்துகொள்வோம்.(Error 404......etc)

படம்
Browserல் இடையிடையே சில இணையப்பக்கங்கள் திறந்துகொள்வதில் சில பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. அதன்போது சிலவகையான ''Error Codes'' தோன்றும். அவை என்னென்ன காரணத்தால் தோன்றுகின்றன. என அறிந்து கொண்டால் அவற்றை சரிசெய்யலாமல்லவா. Error 400 - தவறான கோரிக்கை. அதாவது நீங்கள் AdressBAR ல் தட்டச்சிட்ட URL name தவறாக இருப்பதால்(spelling mistake) இந்த Error Code தோன்றும். Error 401 - இது உங்களுக்கு உரித்துடையதல்லாத கணக்கினுள் நுழைய முற்படும்போது தோன்றும். அதாவது நீங்கள் உங்கள் இணைய கணக்கினுள் நுழைய தட்டச்சிட்ட username and password என்பவற்றில் ஏதாவது தவறிருந்தால் இந்த Error Code தோன்றும். Error 403 - இந்த Error Code நீங்கள் முடக்கப்பட்ட அல்லது தடைசெய்யப்பட்ட பக்கமொன்றையோ அல்லது காலாவதியான (domain) தளமொன்றினை பார்க்க முற்படும்போதோ தோன்றும். Error 404 - இது பலருக்கும் பழக்கப்பட்ட ஒரு Error Code. வலை உலவலில் அடிக்கடி இந்த Error Code தோன்றி உங்களை எரிச்சலூட்டியிருக்கும். இது நீங்கள் திறப்பதற்கு முயற்சிக்கும் பக்கம் வலைத்தளத்திலிருந்து அகற்றப்பட்டிருந்தாலோ அல்லது அந்

Iphone மூலம் கணினியை இயக்க புதிய செயளி

படம்
Android கருவிகளை தொடர்ந்து Google நிறுவனம் IOS கருவிகளுக்கும் புதிய செயளியை வெளியிட்டுள்ளது. இந்த செயளி மூலம் வாடிக்கையாளர்கள் கணினியை Iphone அல்லது ipad மூலம் பயன்படுத்த முடியும். Chrome Remote Destop என்றழைக்கப்படும் இந்த செயளியின் IOS பதிப்பு மூலம் கணினியை Smart Phone அல்லது Teblet மூலம் இயக்க முடியும். மேலும் இந்த செயளி உங்கள் நண்பர்களும் சிறிது நேரம் கணினியை பயன்படுத்தும் வசதியை கொடுக்கின்றது. இதை பயன்படுத்த, முதலில் கணினியில் Remote Access பதிவு செய்ய வேண்டும், இதன் பின் IOS கருவியில், செயளியை Open செய்து இணைக்கப்பட்ட கணினியை இயக்க முடியும். இந்த செயளி Appleன் AppStoreல் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

ViroFilT Pendrive security v 1.0

படம்
ViroFilT Pendrive Security is a simple to use application designed to help you detect potential threats stored on local or removable drives. The tool can detect various types of malware, including the shortcut virus or dangerous items that are hidden. Moreover, it can perform security cleaning for the selected drive. Scan local or removable drives ViroFilT Pendrive Security is designed as a protection tool that can detect files and folders that present a risk of infection for your system. The program runs in the background and can scan the selected drive on demand.  You can choose to scan either a local drive, the entire system or a USB drive you connected to the computer. The program can automatically detect the connection, the type of the drive and the letter, displaying them in the interface. Once the flash drive is detected, the scanning option is automatically activated. The scanning report is displayed in the designated tab, in real time, b