இடுகைகள்

Android லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆப்பிள் நிறுவனம் பற்றி உங்களுக்கு தெரிந்திராத அம்சங்கள்

படம்
ஆப்பிள் நிறுவனம் என்றாலே ஐபோன், ஐபேட், ஐமேக், ஸ்டீவ் ஜாப்ஸ் என்று நினைக்காதீர்கள். ஆப்பிள் நிறுவனம் பற்றி உங்களுக்கு தெரிந்திராத பல விஷயங்கள் இருக்கின்றது. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் குறித்து நீங்கள் அறிந்திராத சில வியப்பூட்டும் விஷயங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்... ஆப்பிள் நிறுவனத்தின் காலாண்டு லாபம் ஐபோன்களில் இருந்து மட்டும் சுமார் 51.2 பில்லியன் டாலர்கள், இது யாஹூவின் மொத்த லாபத்தை விட அதிகம் ஆகும். யாஹூ நிறுவனத்தின் மொத்த லாபம் சுமார் 45.5 பில்லியன் டாலர்கள் தான். ஆப்பிள் ஐபோன் காலாண்டு லாபம் கூகுளின் மொத்த வருமானத்தை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கின்றது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தை விட ஆப்பிளின் ஐபோன் காலாண்டு லாபம் இரு மடங்கு அதிகமாகும். மைக்ரோசாப்ட் நோக்கியாவை விட ஆப்பிள் 7 மடங்கு அதிக போன்களை விற்றுள்ளது. 2011 ஆம் நிதி ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் சுமார் 74.5 மில்லியன் ஐபோன்களை விற்றுளது. இது நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் சந்தாதாரர்களுக்கு செலுத்தியதை விட 20 மில்லியன் அதிகமாகும். ஆப்பிள் நிறுவனம் 178 பில்லியந் டாலர்களை கொண்டிருப்பதால், ஐபிஎம் நிறுவனத்தை அதன் சந்...

உங்களது ஆன்டிராய்டு போன்களில் புகைப்படங்களை கொண்டு வீடியோக்களை உருவாக்குவது எப்படி..?

படம்
ஸ்மார்ட்போனில் தினந்தோரும் பல புகைப்படங்களை எடுக்கின்றீர்கள் அவற்றை கொண்டு வீடியோக்களை உருவாக்க முடியும் என்று உங்களுக்கு தெரியுமா, ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை கொண்டு வீடியோக்களை உருவாக்குவது எப்படி என்று பாருங்கள். செயலி ஆன்டிராய்டு ஸ்மாரப்ட்போனில் பிக்பேக் “PicPac” என்ற செயலியை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள். புகைப்படம் இன்ஸ்டால் செய்த பின் புகைப்படங்களை உங்களது கருவியில் இருந்தும் எடுத்து கொள்ளலாம் அல்லது இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்டில் இருந்தும் பயன்படுத்தலாம். ஃப்ரேம் தேவையான புகைப்படங்களுக்கு ஏற்ற நேரத்தை செட் செய்ய வேண்டும், ஒரு புகைப்படத்திற்கு அதிக பட்சம் 10 நொடிகள் வரை செட் செய்ய முடியும். நெக்ஸ்ட் அடுத்து செயலியின் எடிட்டிங் ஸ்கிரீனில் இருக்கும் நெக்ஸ்ட் என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும், இங்கு பெயர் வேண்டுமானாலும் சேர்த்து கொள்ள முடியும். க்ரியேட் அடுத்து க்ரியேட் வீடியோ என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். நேரம் புகைப்படங்களுக்கு ஏற்ற நேரம் ஆகும், அதுவரை காத்திருக்க தான் வேண்டும். ஆடியோ அடுத்து வீடியோவிற்கு ஆடியோ சேர்க்க வே...

iOS மற்றும் Android சாதனங்களில் Microsoft’s Cortana

படம்
மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கேரக்டரை உள்ளடக்கிய அப்பிளிக்கேஷனே Cortana ஆகும். பயனர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கக்கூடிய இந்த application இதுவரை Windows Phone இயங்குதளங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது iOS மற்றும் Android சாதனங்களிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதனை iPhone, iPad, ஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகள் உட்பட டேப்லட்களிலும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ராய்டில் தமிழில் எழுத அருமையான மென்பொருள்

படம்
ஆண்ராய்டு மொபைல்போனில் தமிழில் எழுத சில மென்பொருள்கள் கிடைக்கின்றன. ஆனால் அதில் எழுதி பழகினால்  நமக்கு தமிழே மறந்துவிடும் அந்த அளவுக்கு கஷ்டப்படுத்தும். நான் செல்லினம் என்ற  மென்பொருள் பயன்படுத்தி பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது. அந்த மென்பொருளை பற்றி இங்கே பார்ப்போம். நாம் கணினியில் கூகிள் தமிழ் இன்புட் பயன்படுத்தி எழுதுவது போல மிக எளிமையாக உள்ளது. ஆங்கிலதில் எழுதினால் தமிழில் சொற்கள் கிடைக்கும். குறிப்பாக ஆரம்ப எழுத்தை தொடங்கும்போதே பிரபலமான சொற்கள் கிடைகின்றன. இந்த மென்பொருளை பயன்படுத்தினால் இனிமேல் பேஸ்புக், கூகிள் + போன்ற சமுக வலைத்தளங்களில் சாட்டிங் செய்ய சிரமம் இருக்காது. Mobile Download மறக்காமல் உங்கள் கருத்துக்க்களை பதிவு செய்யவும். Facebook, Google+ ல் சேர் செஞ்சுடுங்க.   

ஆண்ட்ராய்டில் கட்டண கேம்ஸ், ஆப்ஸ்கள் இலவசமாக பெற வேண்டுமா

படம்
ஆண்ட்ராய்ட் மொபைல்களில் பல்வேறு விளையாட்டுகள், அப்ளிகேஷன்கள் பெரும்பாலும் இலவசமாகவே கிடைக்கின்றன. அதில் பிரபலமான விளையாட்டுகள் கூடுதல் வசதிகளுடன் விளையாட கட்டணம் செலுத்தி பெற வேண்டும். அப்படிப்பட்ட கட்டண விளையாட்டுகளை இலவசமாக பெற ப்ளாக் மார்ட் அல்பா என்ற மென்பொருள் உதவுகிறது. கிழே உள்ள லிங்கில் ப்ளாக் மார்ட் அல்பா புதிய வர்சனை தரவிறக்கி உங்கள் ஆண்ட்ராய்டில் இன்ஸ்டால் செய்து கொள்ளவும். ப்ளாக் மார்ட் அல்பாவில் சர்ச்செய்து தேவையான  கேம்ஸ், ஆப்ஸ்களை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள். BlackMart Alpha 0.99.2 New Version ப்ளாக் மார்ட் அல்பா மற்றும் ப்ளாக் மார்ட் அல்பா வழியாக டவுன்லோட் செய்த ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்யும் முன்பு கிழே படத்தில் காட்டியுள்ளபடி செட்டிங்ஸில் Unknown Sources என்பதில் டிக் செய்து விடுங்கள். அனைவரும் பயன்பெற FaceBook, Google + சேர் செய்யவும். உங்கள் ஆதரவை மறக்காமல் பின்னோட்டத்தில் கருத்துக்களாக பதிவு செய்யவும். நன்றி

ஆன்ட்ராய்ட் என்றால் என்ன?

படம்
தகவல் தொழில்நுட்பத் துறையில் கணினிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய சந்தைப் பொருள் மொபைல் போன்கள் ஆகும். கணினிகளில் நாம் செய்யும் கிட்டத்தட்ட அனைத்து வசதிகளும் தற்போது மொபைல்களில் வந்துவிட்டன. மொபைல் சந்தைகளின் எதிர்காலத்தை ஓரளவு கணித்த கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்ட் என்னும் இயங்குதளம் மூலம் மொபைல் சந்தையில் களமிறங்கியது. ஆன்ட்ராய்ட் என்பது மொபைல் (Smartphone) மற்றும் டேப்லேட் கணினிகளுக்கான (Tablet PC) இயங்குதளமாகும். இது லினக்ஸ் கெர்நெல் (Linux Kernel) என்னும் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இதில் சில மாற்றங்களை செய்து வெளியிட்டது கூகுள். ஆன்ட்ராய்ட் பதிப்புகள் (Android Versions): ஆன்ட்ராய்ட் இயங்குதளம் தொடர்ந்து மேம்படுத்தப்படும். ஒவ்வொரு தடவை மேம்படுத்தப்படும் போதும் பழைய பதிப்பில் உள்ள பிழைகள் களையப்பட்டு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்படும். ஒவ்வொரு பதிப்பிற்கும் இனிப்புவகை உணவுகளின் பெயர்களை வைத்துள்ளது கூகுள். இதுவரை வந்துள்ள பதிப்புகளின் பெயர்கள்: சமீபத்திய பதிப்பு Ice Cream Sandwich (V4.0) ஆகும். ஆன்ட்ராய்ட் புதிய பதிப்பு வந்தவுடனேயே நீங்கள் அதனை பெ...

ஆண்ட்ராய்டு போன்… பாதுகாக்கும் வழிகள்!

படம்
இன்றைக்கு அனைவரின் தேர்வாகவும் இருக்கிறது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன். விண்டோஸ் ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டுக்கு எளிதாக இல்லை என்பதே இதற்குக் காரணம். ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை எனில், அதில் பதிந்து வைத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் களவுபோக வாய்ப்புண்டு. தவிர, வைரஸ்களின் தாக்குதலுக்கு உள்ளாகி, சீக்கிரத்தி லேயே செயல் இழக்கவும் செய்யும். ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பது எப்படி என்று சொல்கிறார் தொழில்நுட்ப வல்லுநர் பிரபு கிருஷ்ணா. ஸ்கிரீன் லாக்! எல்லா ஆண்ட்ராய்டு போன்களுக்கும் இதுதான் அடிப்படையான பாதுகாப்பு வசதி. இதில் பேட்டர்ன், பின் (PIN), பாஸ்வேர்டு என்ற மூன்றும் எல்லா ஆண்ட்ராய்டு போன்களிலும் இருக்கும். செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில், இதில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத் துவது கட்டாயம். இதுமாதிரியான எந்த பாதுகாப்பும் இல்லாத போன்கள் தொலைந்து, அது இன்னொருவர் கையில் கிடைக்கும் போது, அந்த போன்களில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் ஒருவர் எளிதாக எடுத்து பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்க இது ஒரு சிறந்த வழி. என்க்ரிப்ட் வசதி! மேலே சொன்ன செ...

Jailbreak செய்வது எவ்வாறு - iPhone, iPod, iPad

படம்
ஹாய்... Jailbreak பற்றி எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும் இருந்தாலும் அது பற்றி நான் இன்று ஒரு போஸ்டிங் போடுறன் நீங்கள் விரும்பினால் Jailbreak செய்து கொள்ளுங்கள் இதன் பயன் : Cydia என்று ஒரு Application Install ஆகும் அதன் பின்னர் இந்த Cydia மூலம் நீங்கள் பல பயன்கள் இருக்கு : WiFi Hack செய்து கொள்ள முடியும்  பேஸ்புக் மற்றும் Whatsapp Install  Whatsapp பல கணக்குகள்  Theme Install  Crack Application  இன்னும் இருக்கு வீடியோ பாருங்கள் jailbreak iphone பற்றி

Android Mobile யை எப்படி வேகமாக சார்ஜ் செய்வது ?

படம்
சரியான ப்ளக் மற்றும் சார்ஜர் முதலில் நீங்கள் சுவர் சாக்கெட் உங்கள் தொலைபேசி இணைப்பு உள்ளதா என்று உறுதி செய்ய வேண்டும் தற்போதைய  Android சாதனம் சார்ஜர்கள் உலகளாவிய உள்ளன. நீங்கள் அவசரமாக இருந்தால், உங்கள் கணினி அல்லது லேப்டாப் உங்கள் தொலைபேசி செருகுவது தவிர்ப்பது நல்லது. ஏனெனில் நிச்சயமாக சார்ஜ் வேகத்தை மெதுவாக குறைக்கும் . எந்ததெந்த முறைகளில் சார்ஜ் வேகமாக செய்யலாம் என்பதை பார்ப்போம் . 1. விமானம் முறை  (Airplane Mode) :                                       இப்போது சார்ஜ் வேகப்படுத்த உங்கள் சாதனத்தில் Airplane Mode யை ஆன் செய்யவும் இது மொபைல் model வேறுபடும் Setting. 2. முழுவதுமாக போனை சுவிட்ச் ஆப் செய்து சார்ஜ் செய்யவேண்டும்.                           ...

Android போனில் Call Record செய்வது எப்படி?

படம்
Call Record உங்கள் Android  மொபைலில் வரகூடிய Incoming and Outgoing அனைத்து காளும் ரெகார்ட் செய்ய இதோ   1. RMC: Advance Call Recorder இந்த Application உங்களின் அனைத்து Incoming மற்றும் Outcoming Call களையும் Record செய்து உங்கள் Memory Card – இல் Save செய்திடும். இதன் Record Quality நீங்கள் Loud Speaker பயன்படுத்தும் போது அதிகமாக இருக்கும். Record ஆனவற்றை எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம். விரும்பினால் Drop Box, Google Drive போன்றவற்றுடன் Sync செய்து கொள்ளலாம். அதே போல Manual Record வசதியும் இதில் உள்ளது. தரவிறக்க - RMC: Advance Call Recorder 2. Call Recorder இதுவும் மேலே சொன்னது போலவே உங்களின் அனைத்து Incoming மற்றும் Outcoming Call களையும் Record செய்து உங்கள் Memory Card – இல் Save செய்திடும். இதில் உள்ள சிறப்பம்சம் ரெகார்ட் ஆனவற்றை நீங்கள் Lock செய்து கொள்ளலாம். தரவிறக்க -  Call Recorder 3. Automatic Call Recorder இந்த Application மூலம் குறிப்பிட்ட Contact Call களை மட்டும் Record செய்யலாம். இதனால்...

நீங்கள் அறியாத கட்டாயம் அறிந்து இருக்கவேண்டிய Android Secret Codes

படம்
1. Complete Info About your Phone *#*#4636#*#* This code can be used to getsome interesting information about your phone and battery. It shows following 4 menus on screen: Phone information Battery information Battery history Usage statistics 2. Factory data reset *#*#7780#*#* . This code can be used for a factory data reset. It'll remove following thing Google account settings stored in your phone System and application data and settings Downloaded apps.. It'll NOT remove: Current system software and bundledapplication SD card files e.g. photos, music files, etc. Note: Once you give this code, you get a prompt screen asking you to click on "Reset phone" button. So you get a chance to cancel your operation. 3. Format your Android. *2767*3855# Think before you give this code. This codeis used for factory format. It'll remove all files and settings including t...

உங்கள் கணினிக்கு Android KitKat இன்ஸ்டால் செய்யுங்கள் ( install Android KitKat on your PC )

படம்
How to install Android KitKat on your PC Natively! When we talk about Android, what’s the first thing that comes to your mind? I bet 99% of the people will answer smartphones or tablets (unless there’s an app that you’re crazy about and that’s what you prefer). However, Android, being the open source platform that it is, offers much more flexibility in terms of the hardware that it can run on, and so there’s Android out there that can run just fine on x86 computer architecture as well. Yup – full-blown Android running natively, not the likes of BlueStacks! In this post, we’ll show you exactly how to get that. Before we begin, let’s take a look at what Android on a PC is all about. Dubbed Android-x86, it’s (an) unofficial build(s) of Google’s operating system designed specifically to work with Intel’s x86 hardware architecture. Prerequisites  Android x86 ISO (please download the most appropriate version)  USB Flash drive (you may...