இடுகைகள்

Blogger லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மொத்த பதிவுகளினது்ம் மொத்த பின்னூட்டங்களினதும் எண்ணிக்கையைக் காட்டுதல்

படம்
நாளுக்கு நாள் Blog எழுதுபவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகின்றது. அந்த அளவிற்கு Blogging நம் வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்டது. அவ்வாறு Blog எழுத்துபவர்களுக்கு உதவும் வண்ணம் Blogger இல் உள்ள நுட்பங்களையும் அதில் பாவிக்கும் JavaScript மற்றும் Blogger க்கான Widgeds போன்றவற்றையும் "Blogger க்கான நுட்பங்கள்" என்ற தலைப்பில் ஒரு தொடராக எழுதலாம் என்று எண்ணியுள்ளேன். அதன் முதல் பகுதியாக மொத்த பதிவுகளினது்ம் மொத்த பின்னூட்டங்களினதும் எண்ணிக்கையை எவ்வாறு உங்கள் Blogger இல் காட்டுவது என்று பார்போம் உதாரணம் Total Posts: 29 Total Comments: 122 முதலில் blogger இல் dashboard சென்று அதில் Layout என்பதை தெரிவு செய்யவும் அதில் Add a Gadget என்பதில் HTML / JavaScript என்பதை தெரிவு செய்யவும். பின் கீழ் உள்ள Code ஐ Copy செய்து அதில் Paste பண்ணி Save பண்ணவும். <script style="text/javascript"> function numberOfPosts(json) { document.write('Total Posts: <b>' + json.feed.openSearch$totalResults.$t + '</b><br>...

Web Development Language- களை இலவசமாக படிக்க சிறந்த தளங்கள்

படம்
Web Development குறித்து படிக்க விரும்பும் நண்பர்கள் நிறைய பேருக்கு அது குறித்த அறிவு இருந்த போதும் நேரமின்மை மற்றும் சில காரணங்களினால் வெளியே எங்கும் சென்று படிக்க முடியாத நிலை இருக்கும். ஆனால் இணையத்தில் இருந்தால் எளிதாக அவர்கள் படிக்க முடியும் என்று நினைப்பார்கள். அத்தகைய வசதியை இலவசமாக பெற முடிந்தால்? ஆம் Web Development மொழிகளை இலவசமாக கற்க உதவும் தளங்களை பற்றி பாப்போம்.  Web Development Language என்ன ? இவற்றின் மூலம் தான் எந்த ஒரு தளமும் இயங்குகிறது. ஒரு தளத்தை உருவாக்க, நடத்த, மேம்படுத்த இவை அவசியம் ஆகிறது.  1.  W3Schools மிக அதிகமான தகவல்களை கொண்டுள்ள இந்த தளம் Web Development க்கு தேவையான அனைத்தையும் இலவசமாகவே சொல்லித் தருகிறது. மிக எளிமையாக கற்று தரும் இந்த தளத்தின் மூலம் Web Development குறித்த அடிப்படை அறிவே இல்லாதவர் கூட விரைவில் அவற்றை கற்றுக் கொள்ளலாம். Certificate வேண்டும் என்பவர்கள் 95$ கட்டி பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்கு அந்த குறிப்பிட்ட மொழியில் உங்களுக்கு Knowledge இருக்க வேண்டும்.  2. Hscript...

பிளாக்கர் : முகப்பு பக்கத்தில் பதிவுகளின் தலைப்பு மட்டும்

படம்
  இலவச சேவையான பிளாக்கர் தளங்கள்  நாளுக்கு நாள் பெருகி கொண்டே  வருகின்றன ... கோடிக்கணக்கான ப்ளாக் ஸ்போட் தளங்கள் நிமிடத்துக்கு நிமிடம் உருவாகி கொண்டே இருப்பதால் பிளாக்கர் தளமும் பல புது வசதிகளை கூகுள் பிளஸ்-வுடன் இணைந்து தந்து கொண்டுதான் இருக்கிறது .  பிளாக்கர் தளங்களில் முகப்பு பக்கங்களில் ஒரு மூன்று அல்லது நான்கு ,இரண்டு இடுகைகள் காணப்படும் . இப்படி காணப்படும் இடுகைகள் தலைப்பு  மற்றும் சிறு விளக்கங்களுடன் மேலும் படிக்க இணைப்புடன் இருக்கும்  முகப்பு (Home Page) பகுதியில் பதிவுகளின் தலைப்பை மட்டும் வைத்தால் மேலும் பல இடுகை களை வைக்க முடியும் . உ.தா பத்திற்கும் மேற்பட்ட இடுகைகளை நாம் முதல் பக்கத்தில் வைக்கலாம் <style type='text/css'> <b:if cond='data:blog.pageType != "static_page"'><b:if cond='data:blog.pageType != "item"'> .post {margin:.5em 0 1.5em;border-bottom:0px dotted $bordercolor;padding-bottom:1.0em;height:50px;}.post h3 {margin:.25em 0 0;padding:0 0 4px;font-size:20px;font-f...

பதிவுகளை காப்பி அடிப்பதை தடுக்க

படம்
இணையத்தின் வளர்ச்சி காரணமாக கிட்டத்தட்ட அனைத்து விசயங்களும் எளிதாகிவிட்டன. நம்முடைய கருத்துக்களை மற்றவர்களிடம் பகிர்வதும் எளிதாகிவிட்டது. அதே சமயம் மற்றவர்கள் பகிர்ந்தவற்றை காப்பி அடிப்பது அல்லது காப்பி செய்வதும் எளிதாகிவிட்டது. தற்போது பல பதிவர்களுக்கு வருத்தத்தை கொடுப்பது பதிவு திருட்டு. ஒரு பதிவை பகிர்வதற்கும், திருடுவதற்கும் ஒரே வித்தியாசம் தான். பதிவின் எழுத்தாளரிடம் அனுமதி பெற்று பகிர்ந்தால் அது பகிர்வு. அனுமதி இல்லாமலும், எழுதியவரின் பெயரை, ப்ளாக்கை குறிப்பிடாமலும் பகிர்ந்தால் அது திருட்டு. தற்போது இணையத்தின் வளர்ச்சிக் காரணமாக நமது பதிவுகள் Copy செய்யப்படுவதை முற்றிலுமாக தடுக்க இயலாது. ஆனால், அதை தடுப்பதற்கு சில வழிகளை செய்யலாம். அதில் ஒன்று, நமது பதிவுகள் காப்பி அடிக்கப்படுவதை தடுக்க,Copy செய்யும் முறையை முடக்க வேண்டும்( Disable Copy and Paste). அவ்வாறு செய்ய: 1. முதலில்  Blogger Dashboard => Template =>  Backup/Restore Template  என்ற பகுதிக்கு சென்று, Download Full Template என்பதை க்ளிக் செய்து உங்கள் டெம்ப்ளேட்டை பேக்கப் எடுத்துக...

உங்கள் ப்ளொக்கரில் நவ்பர் எப்படி எடுப்பது?

படம்
நவ்பர் என்பது ப்ளொக்கரில் உள்ள ஒரு வசதியாகும். நவ்பரில் அம்சங்கள் : * [B]: திரும்ப முதல் இருந்த இடத்துக்கே கொண்டு செல்லும் www.blogger.com. * Search Blog: புதிய தளத்தை தேடலாம், * Flag Blog:தளம் பிடிக்கவில்லை என்றம் பிளாக் செய்யலாம். * NextBlog: அடுத்தடுத்து randam தளத்தை தேடலாம் , புதியதாக புதுபிக்கப்பட்ட பிளாக்கர் தளத்தை thedalam. * [email address]: நீங்கள் லாகின் செய்திருந்தால் உங்கள் email விலாசம் இங்கேயே பார்க்கலாம் * Dashboard: லாகின் செய்திருந்தால் நவ்பரிலிருந்தே டாஸ்போர்டில் செல்லலாம் இதை நீக்க : டாஸ்போர்டில் செல்லவும் பின்பு லயௌடில் செல்லவும் அங்கிருந்து “Edit HTML” என்பதை கிளிக்கவும். அங்கே தோன்றும் HTML பகுதியில், கீழ் பின்வருவனவற்றை சேர்க்கவும் #navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; } பின்னர் “Save Template” என்ற பட்டனை அழுத்தவும் இனி உங்கள் தளத்தை பார்க்கவும்... அவ்வளவுதான் முடிந்தது முயற்சி செய்து பாருங்கள் 

புதிய பதிவர்களுக்கான சில ஆலோசனைகள்

படம்
 புதிய பதிவர்களுக்கான சில ஆலோசனைகள். நம் வலை பதிவு மெதுவாக இயகுவதர்க்கும். இழப்பதற்கும் முக்கியக் காரணம்.   நமக்கு தெரியாததை பற்றி எழுதுவது. மற்றும் சில கீழே படியுங்கள். Visitor Counter & Online User  :      இந்த Widget எல்லாம் எடுத்துவிடுங்கள்.  இவைகளால் உங்கள் வலை பதிவு தொடங்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் பதிவை படிக்க வருபவர்களுக்கு வெறுப்புதான் உன்டாகும். மற்றும் வருபவர்கள் உங்கள் பதிவை படிப்பதில்தான் கவனம் காட்டுவார்கள். அவர்களுக்கு உங்கள் வலைபதிவிற்க்கு எத்தனை பேர் வந்து சென்றுள்ளார்கள் என்பதெல்லாம் அவர்கள் பார்க்க மாட்டார்கள். அப்படி பார்த்துவிட்டால் உங்கள் வலை பதிவிற்க்கு வருபவர்கள் கனிசமாக இருந்தால், உங்கள் வலை பதிவு பிரபலமாகாத வலைபதிவு என்று நினைத்துக்கொள்ளக்கூடும். Radio வேண்டவே வேண்டாம்:      Radio Widget, கணினி முன் அமரும் அனைவரும் தங்களை சுற்றி அமைதியாக இருக்க வேண்டும் என்றே நினைப்பார்கள் மற்றும் மற்றவர்கள் தூங்கும் வேலையில் கணினி உபயோகப்படுத்துபவர்கள் அதிகம் பேர் என்னையும் சேர்த்துதான்...

பிளாக்கர் Lable 'ன் பின்னணியை மறைப்பது எப்படி?

படம்
வலைபதிவு வைத்திருக்கும் அனைவரும் தங்கள் வலைபதிவில் வாசகர்கள் சுலபமாக பதிவுகளை தேடி படிப்பதற்காக லேபில் சேர்த்திருப்பார்கள்.  ஆனால் வலைப்பதிவு அழகாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் லேபிலில் பின்னணியை மறைக்க மறந்துவிடுகிறார்கள். லேபிலில் ஏதாவது ஒரு keyword 'ஐ அழுத்தியவுடன் தோன்றும் பின்னணி நாம் வைத்திருக்கும் Template கலரில் இருந்து வித்தியாசமான கலரில் தோன்றும்.   கீழே கொடுத்துள்ள படம் போலதான் உங்கள் லேபிளின் பின்னணியில் தோன்றும்.  அதை மறைப்பது எப்படி என்று பார்க்கலாம்.  முதலில் Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு Dashboard ==>  Design ==>  Edit HTML சென்று Expand Widget Template என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அடுத்து ( CTRL + F ) அழுத்தி கீழே கொடுத்துள்ள கோடிங்கை தேடுங்கள். <b:includable id='status-message'> <b:if cond='data:na...

பிளாகில் ஈமெயில் subscription பெட்டியின் மேலே படங்களை இணைப்பது எப்படி?

படம்
பிளாகில் ஈமெயில் subscription பெட்டியின் மேலே படங்களை இணைப்பது எப்படி என்பதை பார்ப்போம். இது மிகவும் சுலபமான வேலைதான்.  உங்களுடைய widget ஐ திறந்து ( CTRL+F )  கீகளை பயன்படுத்தி பின்வரும் எழுத்துகளை தேடி " Enter your email address: " இவற்றை நீக்கிவிட்டு கீழே கொடுத்துள்ள கோடிங்கை காப்பி பேஸ்ட் செய்துக்கொள்ளுங்கள். <img src=" https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDYOM0vp6AjpxX-iX62EtId4YPH6ZdBjV2SEoGu0dw4m9rU2EjZj1el3KySgKCp5Lx_c_8NbjHZfHULXIXK3FS7gX-u-qJhfLKdy5czCZvYqHjVf1S1zOPBXzyGP3NpIRPjSiUu89qX_Y/s1600/Hand.gif " /> மேலே கோடிங்கில் கொடுத்துள்ள படத்தின் URL ஐ நீக்கிவிட்டு உங்களுக்குத் தேவையான படத்தின் URL ஐ சேர்த்துக் கொள்ளலாம்.  நன்றி ...

பிளாகரில் Older post, Newer Post, Home பட்டன் வைப்பது எப்படி?

படம்
பிளாகை அழகுபடுத்த இன்னும் ஒரு சிறிய டிப்ஸ்.  newer post, older post, home என்ற எழுத்துகளுக்கு பதிலாக நாம் விரும்பும் படத்தை ( Button ) இணைத்துக் கொள்ளலாம்.  அதற்கான வழி இதோ.   முதலில்  Dashboard>> Design >> Edit HTML சென்று Expand Widget Templates என்பதற்கு முன் உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்த வேண்டும்.  பிறகு Next Button  இந்த கோடிங்கை கண்டுபிடித்து. <data:newerPageTitle/> கீழே கொடுத்துள்ள கோடிங்கை Replays செய்துவிடுங்கள். <img alt='Next' border='0' src=' https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5prhjIRT47WdxYY0QTBl6ay7ghGUb9Xb774zs5Frrdyc0wV66RV2t4cDB1ujmcWdIsQlFmRgjnzWngMukOWp6uiY0ssxZ1dGjqQzy8h-KOM2PKUwECnlQRCbj9ybXlOPJcR_ikKF_oyU/ ?imgmax=800' title='Next'/> மேலே கொடுத்துள்ள நீல கலர் கோடிங்கை நீக்கிவிட்டு  தேவையான படத்தின் URL ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.  Previous Button இந்த கோடிங்கை கண்டுபிடித்து. <data:olderPageTitle/> கீழே கொடுத்துள...

Blog 'க்கு சர்ச் பார் தேவையா?

படம்
நமது ப்ளாக்கில் நிற‌ய‌ பதிவுகளை எழுதியிருந்தால் நம் வலை பதிவுக்கு வருபவர்கள் படிக்கவேண்டிய பதிவுகளை தேடிப்பார்பதற்க்கு Search bar அவசியம் தேவை.   இல்லை என்றால் பதிவுகளை தேட அதிக நேரம் ஆகும்.  அதனால் அடுத்தமுறை நமது தளத்திற்க்கு வருவதற்க்குத் தயங்குவார்கள்.  ப்ளாகுக்கு வருபவர்கள் என்னிக்கையும் தொடர்ந்து குறைந்துக் கொண்டே போகும்.   நாம் நமது ப்ளாக்கில் எத்தனையோ Gadget சேர்த்திருப்போம்.  கூடவே சிறிய‌ Gadget 'ஆன‌ Search bar Gadget 'ஐயும் சேர்த்துக் கொண்டால் நமது தளத்திற்க்கு வருபவர்கள் பதிவுகளை தேடி பார்க்க சுலபமாக இருக்கும்.  வாசகர் வட்டத்தையும் இழக்காமல் இருக்கலாம்.  Search bar 'க்கான கோடிங்கை கீழே கொடுத்துள்ளேன் இனைத்து வாசகர் வட்டம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். <p align="left"> <form id="searchthis" action="http://tamil-computer.blogspot.com/search" style="display:inline;" method="get"> <strong><br/></strong> <input id="b-query" maxlength=...

பிளாக்கர் Attribution bar 'ஐ அழிப்பது எப்படி?

படம்
நம் வலைப்பதிவின் அடியில்/கீழே இருக்கும் பிளாக்கர் Attribution bar சிலருக்கு பிடிப்பதில்லை.  அதற்க்கு காரணம் அது இடத்தை அடைத்துக் கொண்டிருப்பதாக நினைக்கலாம், அல்லது வலைப்பதிவின் அழகை கெடுத்துக் கொண்டிருப்பதாக நினைக்கலாம் அதனால் அதை அழிப்பதற்கு முயற்சித்துப் பார்த்து முடியாமல் போயிருக்கலாம். அதை அழிப்பதற்கான சுலபமான வழியை கீழே கொடுத்துள்ளேன்.  முயர்ச்சித்துப்பாருங்கள். Dashboard ==>  Design ==>  Template Designer ==>  Advanced ==>  Add CSS தேர்வுசெய்து  #Attribution1 {display: none;} மேலே உள்ள கோடிங்கை காப்பி செய்து Add Custom CSS என்ற பெட்டியில் பேஸ்ட் செய்து Apply Blog Template என்ற பட்டனை அழுத்தி சேமித்துக்கொள்ளுங்கள்.   பிறகு உங்கள் வலைப்பதிவை திறந்து பாருங்கள் பிளாக்கர் Attribution bar நீக்கப்பட்டிருக்கும்.  நன்றி...

பிளாக்கரில் Related Post கேட்ஜெட் இணைப்பது எப்படி?

படம்
இதைப்பற்றி ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.  ஆனால் தெரியாதவர்களுக்காக மட்டும் இதை எழுதுகிறேன்.  பதிவர்கள் கண்டிப்பாக உபயோகப்படுத்த வேண்டியது Related Post Gadget.  ஏன் என்றால் நம் வலை பதிவிற்கு பதிவை படிக்க வருபவர்கள், அவர்கள் தேடிவந்த பதிவு சம்பந்தமான பதிவுகளை தேடி படிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுவார்கள்.   அதனால் நாம் அவர்கள் படிக்கும் பதிவின் கீழேயே அதற்க்கு சம்பந்தமான பதிவுகளை பட்டியலிட இந்த Related Post Gadget உதவுகிறது. இதனால் பதிவை படிக்க வருபவர்கள் பதிவுகளை தேடாமல் மிக சுலபமாக படிக்க வசதியாய் இருக்கும். இதனால் வாசகர்கள் வரத்து அதிகரிக்கும். Related Post Gadget 'ஐ சுலபமாக இணைக்கலாம் அதற்க்கான வழிமுறைகளை கீழே கொடுத்துள்ளேன்.       1. முதலில் Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.        2. பிறகு  Dashboard ==>  Design ==...