இடுகைகள்

Webdesign லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெப் ஹோஸ்டிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள் எவை

படம்
வெப் ஹோஸ்டிங்க் பற்றி எழுத ஆரம்பித்த பின் தான் நிறைய நண்பர்களுக்கு அதில் உள்ள ஆர்வம் தெரிய வந்தது. இதில் நிறைய பேருக்கு நிறைய கேள்விகள். முக்கியமாக வெப் ஹோஸ்டிங்க் என்று ஒன்றை முடிவெடுக்கும் போது என்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற கேள்வி நிறைய பேருக்கு உள்ளது அது பற்றி தெளிவு படுத்தவே இந்த பதிவு. 1. Bandwidth - பேண்ட்வித் இது தான் மிக மிக மிக மிக மிக ............... முக்கியமானது. இத்தனை மிக போட காரணம் அத்தனை முக்கியம் இது. நீங்கள் ஹோஸ்டிங்க் வாங்கும் போது உங்களுக்கு இது கண்டிப்பாக Unlimited ஆக இருக்க வேண்டும். இது உங்களுக்கு தளத்திற்க்கு வரும் வாசகர்கள், நீங்கள் உங்கள் தளத்தில் பயன்படுத்தி உள்ள படங்கள், வீடியோ மற்றும் பல போன்றவற்றின் எண்ணிக்கையை கொண்டு கணக்கிடப்படும். இது ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே இருந்தால் அதற்கு மேல் வாசகர்கள் உங்கள் தளத்தை பார்வையிட முடியாது, Account Suspended என்று வந்து விடும். 2 . Disk Space இது உங்கள் தளத்தில் உள்ள படங்கள்,வீடியோ,ஆடியோ, கிராபிக்ஸ், HTML Files, Scripts, போன்றவற்றால் நிரப்பப்படும்....

Web Hosting என்றால் என்ன?- ஒரு சிறப்பு பார்வை

படம்
வெப் ஹோஸ்டிங் இந்த வார்த்தை பற்றி தெரியாதவர் யாரும் இணையத்தில் ஒரு தளத்தை சொந்தமாக வைத்திருக்க இயலாது. அப்படி என்றால் என்ன? என்ன செய்கிறது வெப் ஹோஸ்டிங்? என்ன வசதிகள் உள்ளன? எல்லாம் தெரிந்து கொள்ளவே இந்தப் பதிவு. ஏதோ என்னால் முடிந்த அளவு தருகிறேன்.  Web Hosting என்பது ஒரு தனி நபரோ அல்லது ஒரு நிறுவனமோ தன்னைப் பற்றியோ, தன் நிறுவனத்தைப் பற்றியோ இந்த உலகுக்கு இணையத்தின் மூலம் சொல்ல இது உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட நிறுவனம் இதை வழங்கும். இது இலவசமாக கூட கிடைக்கிறது.    இங்கு நான் வெப் ஹோஸ்டிங் என்பதை வெப் சைட் என்று குறிப்பிடுவேன். நீங்கள் கேட்கலாம் ப்ளாக் என்றால் என்ன என்று? அதாவது வலைப்பூ என்பது உங்களைப் பற்றி நீங்கள் எழுதும் டைரி போன்றது. ஆனால் வெப் சைட் என்பது ஒரு புத்தகம் எழுதுவது எனக் கொள்ளலாம். இரண்டிற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன.  பெரும்பாலும் ப்ளாக் எல்லாம் ஒரே வடிவமைப்பைக் கொண்டிருக்கும். பல மாற்றங்கள் செய்ய இயலாது. ஆனால் வெப் சைட் ஆனது ஒரு ப்ளாக் என்பதை விட மிக அதிக வசதிகளை கொண்டது. இதில் பல மாற்றங்கள் நாம் செய்யலாம். தள வட...

Blogger பதிவுகளின் தலைப்பை Customize செய்வது எப்படி?

படம்
நாம் இணையத்திலிருந்து புதிதாக Template ஒன்றை Download செய்து உபயோகிக்கும் போது பதிவு தலைப்புகளின் அளவு  மிக பெரிதாகவோ அல்லது மிக சிறியதாகவோ அமைந்து நமக்கு உபயோகமில்லாதது போல் இருக்கலாம்.  அதற்க்கு காரணம் அவர்கள் Template உருவாக்கியது ஆங்கிலத்துக்குதான் அதனால் ஆங்கில தலைப்பை வைத்தால் சரியாக பொருந்திவிடும்.  அனால் தமிழ் பயன்படுத்தும் போது பெரிதாகத் தோன்றும் அதை நாமே சரி செய்ததுக் கொள்ளலாம்.   முதலில் Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு  Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Expand Widget Templates என்ற இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பிறகு ( CTRL+F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள். .post h3 { background:#9fddea; border:1px inset #000000; margin:.25em 0 0; padding:0 5px 4px; font-size:140%; font-weight:normal;...

பிளாக்கில் திரட்டிகளின் ஓட்டு பட்டைகள் இணைப்பது எப்படி?

படம்
தமிழ் வலை பதிவுகளுக்கு அதிகமான வாசகர்கள் திரட்டிகளில் இருந்துதான் வருகிறார்கள்.  திரட்டிகளில் நமது இடுக்கைக்கு அதிக ஒட்டு விழுந்தால் தான் நமது பதிவுகள் திரட்டிகளின் முகப்பு பக்கத்தில் தோன்றும்.  திரட்டிகளில் இருந்தது நமது வலைபதிவுக்கு வரும் வாசகர்கள் நம் வலைபதிவில் ஒட்டுப்பட்டை இல்லை என்றால் பதிவை படித்துவிட்டு ஒட்டு போடாமல் சென்றுவிடுவார்கள் திரட்டிகளுக்கு சென்று ஒட்டு போட அவர்களுக்கு நேரம் இருக்காது.  அதனால் தான் நமது வலைபதிவில் கண்டிப்பாக ஒட்ட்டுப் பட்டைகள் இருக்க வேண்டும்.   எப்படி இணைப்பது என்பதை பார்க்கலாம். முதலில் Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு   Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Expand Widget Templates என்ற இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.   பிறகு ( CTRL+F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள். <te...

Contact Me Page உருவாக்குவது எப்படி?

படம்
Foxyform என்ற இனைய தளம் நமக்கான Contact Me பக்கம் சுலபமாக உருவாக்க வழி செய்துள்ளது இது நிறைய பேருக்கு தெரிந்திருக்கலாம் தெரியாதவர்களுக்காக இதை எழுதுகிறேன்.  இந்த வலைதளத்தில் நமக்கு Account இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை யார் வேண்டுமானாலும் தங்கள் வலைபதிவிற்கு Contact Me பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.   முதலில் Foxyform என்ற இணைய தளத்தை புதிய Tab 'ல் திறந்துக் கொள்ளுங்கள். பிறகு கீழே உள்ள படத்தில் உள்ளது போல் உங்களுக்கு Foxyform தளம் தோன்றும்.   YOUR OPTIONS என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான வசதிகளை தேர்ந்தெடுத்து எழுத்தின் அளவு, வண்ணம், மற்றும் சில மாறுதல்களை மேற்கொள்ளலாம். YOUR E-MAIL ADDRESS என்ற இடத்தில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள்.  இந்த மின்னஞ்சல் முகவரிக்கு தான் Contact Me பக்கத்தில் எழுதும் அனைத்தும் வரும். பிறகு Create Formular என்ற Button 'ஐ கிளிக் செய்யுங்கள் இப்போது உங்களுக்கு உங்களுடைய Contact Me Form 'க்கான HTML Code கிடைக்கும். அந்த HTML கோடிங்கை Copy செய்து கொள்ளுங்கள்.  பிறகு உங்கள்...

பிளாக்கர் பிளாக்கில் METATAG இணைப்பது எப்படி?

படம்
நமக்கு அதிக வாசகர்கள் விளம்பரம் மற்றும் திரட்டிகள் வழியாக வரலாம்.  ஆனால் விளம்பரங்கள் மற்றும் திரட்டிகளினால் வரும் வாசகர்களால் நமது வலைபதிவு/வலைதளத்தின்  Rank உயராது.  Search Engine வழியாக அதிக வாசகர்கள் வந்தால்தான் நமது வலைபதிவு/வலைதளத்தின் Rank உயரும்.  Search Engine 'களில் இணைத்து அதிக வாசகர்களை பெற நமது வலைபதிவு அல்லது வலைதளத்தில் Metatag இணைக்க வேண்டும்.  இதை எப்படி இணைப்பது என பார்க்கலாம். முதலில் Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.   பிறகு Dashboard ==>  Design ==>  Edit HTML செல்லுங்கள்.   பிறகு ( CTRL+F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள். <head> கண்டுபிடித்த கோடிங்கின் கீழே .  இங்கே கீழே கொடுத்துள்ள கோடிங்கை Copy and Paste செய்யுங்கள்.  <b:include data='blog' name='all-head-content'/> <b:if cond='data:blog.pag...

நம் வலைப்பதிவை வேறொரு வலைபதிவிற்கு திருப்பிவிடுவது எப்படி?

படம்
நாம் உருவாக்கிய வலைப்பூவை ஒவ்வொரு இடுகையாக பொறுமையாக புரியும்படியாக எழுதி பிரபலமாக்குவதற்கு பட்ட கஷ்டம் நமக்குதான் தெரியும்.  அதில் ஏதாவது பிரச்சனை ஏற்ப்பட்டால் நாம் இத்தனை காலம் சேர்த்த நண்பர்கள் மற்றும் வாசகர்களையும் இழக்கநேரிடும்.  நமது நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு நமது பழைய வலைப்பதிவின் Address 'தான் தெரியும்.  நாம் புதிய வலைப்பதிவு ஒன்று உருவாக்கி அதை பிரபலமாக்குவதர்க்குள் போதும் போதும் என ஆகிவிடும்.  அதனால் நமது பழைய வலைப்பதிவை புதிய வலைபதிவிற்கு திருப்பிவிடுவது எப்படி என்பதை பார்க்கலாம். இதனால் நமது பழைய வலைப்பதிவின் வாசகர்களை இழக்காமல் இருக்கலாம். கீழே கொடுத்துள்ள வழிமுறைகளை உங்கள் பழைய வலைபதிவில் மேற்கொள்ளுங்கள். முதலில் Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு   Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Expand Widget Templates என்ற இடத்தில் டிக் அடையாளம்...

HTML Code 'ஐ ஒரு அழகான பெட்டிக்குள் வைப்பது எப்படி?

படம்
நமது பிளாக்/தளத்தின் லோகோ மற்றவர்க்கு வழங்குவதற்கும், மற்றும் டூல்பார், Widget வழங்குவதற்கும் HTML மற்றும் JavaScript போன்ற இனைய மொழிகளைதான் பயன்படுத்துகிறோம்.  அதை வழங்குவதற்கு ஒரு அழகான பெட்டியினுள் வைத்து வழங்கினால் இடம் அதிகமாக பிடிக்காது, அழகாகவும் இருக்கும்.  சரி எப்படி இந்த பெட்டியை எப்படி உருக்குவது என்று பார்க்கலாம். கீழே உள்ள படத்தில் உள்ளது போல உங்கள் HTML Code தோன்றும். முதலில் உங்கள் பிளாக்கர் தளத்தில் உள்நுழைந்துக் கொள்ளுங்கள்.   பிறகு Dashboard ==>  Design ==>  Add a Gadget ==>  HTML/JavaScript  சென்று கீழே கொடுத்துள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்துக் கொள்ளுங்கள். <textarea name="textarea" cols="40 " rows="4 " wrap="VIRTUAL"> =====your code===== </textarea> பிறகு மேலே சிவப்பு வண்ணத்தில் இருக்கும் your code என்பதை நீக்கிவிட்டு உங்களது HTML Code 'ஐ கொடுங்கள். பச்சை வண்ணத்தில் உள்ள cols="40" என்பதுதான் பெட்டியின் உயரம் உங்களுக்கு வேண்டிய அளவு உயரத்தை அம...