இடுகைகள்

Internet லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புதிய மொழிகளை உள்ளடக்கிய ஸ்கைப் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு

படம்
மைக்ரோசொப்ட் நிறுவனம் வழங்கி வரும் உலகின் பிரம்மாண்டமான குரல்வழி மற்றும் வீடியோ அழைப்பு சேவையான ஸ்கைப்பின் புதிய பதிப்பு அப்பிள் கணனிகளுக்காக வெளிவரவுள்ளது. 7.5வது பதிப்பாக வெளிவரும் இப்புதிய அப்பிளிக்கேஷனில் மேலும் 14 நாடுகளின் மொழிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. Hindi, Turkish, Czech, Ukrainian, Greek, Hungarian, Romanian, Indonesian, Catalan, Croatian, Slovak, Vietnamese, Thai மற்றும் Malay ஆகிய நாட்டு மொழிகளை உள்ளடக்கியுள்ளதுடன், மேலும் சில புதிய அம்சங்கள் காணப்படுகின்றன. இதனை Mac OS X 10.9 இற்கு பிந்திய இயங்குதளங்களில் நிறுவிப் பயன்படுத்த முடியும்.

உங்கள் கணனியில் தேவையற்ற இணையதளத்தைப் பார்ப்பதை தடுக்க

படம்
உங்கள் கணனியில் தேவையற்ற இணையதளத்தைப் பார்ப்பதை தடுக்க இதோ இழுகுவான வழி. Windows கணணி பாவிப்பவர்களுக்கு இதற்கென்று மென்பொருள் தேவைப்படாது. உங்களுக்கு இலகுவாகவும் அவசரமாகவும் இதை செய்துவிடலாம். ஆரம்பமாக கீழ்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு NOTEPAD எனும் FILE ஐ RIGHT CLICK செய்யுங்கள். பின்பு FILE என்ற MENU வுக்கு சென்று OPEN என்பதை CLICK செய்யவும். C:\Windows\System32\Drivers\etc\ என்ற FILE ஐ திறக்கவும். பின்வருமாறு அது தோற்றம்பெறும். பின்பு கீழ் காட்டாப்பட்டுள்ளவாறு Text Documents (*.txt) என்பதை CLICK செய்து All Files என்பதை CLICK செய்யவும். பின்பு hosts என்பதை CLICK செய்து OPEN செய்யவும். பின்பு பின்வருமாறு காணப்படும். பின்பு நாம் எந்த இணையதளத்தை பார்க்காமல் தடுக்கவேண்டுமோ அதை என்று TYPE செய்து <SPACE> பின்பு தேவையான இணையதளத்தை குறிப்பிட்டு SAVE செய்யுங்கள். தற்பொழுது மேற்குறிப்பிட்ட இணையதளங்களை பார்க்கமுடியாது இருக்கும்.

இணைய தளங்களின் வகைகள்!

படம்
  .com -- இது வணிக நிறுவனங்களைக் குறிக்கும். ஆனாலும் தனி நபர்கள் கூட இதனைப்பெற்றுள்ளனர். .net -- நெட் ஒர்க் சேவையாளர்களை குறிப்பது. ஆனாலும் பிற நிறுவனங்களும் இதனைப் பெற்றுள்ளன்.... .gov -- அரசுத் துறைகளுக்கானது. முதலில் அனைத்து நாட்டு அரசுத்துறைகளும் பயன்படுத்திக்கொண்டன. இப்பொழுது அமெரிக்க அரசு ம்ட்டுமே பயன்படுதலாம். .edu -- கல்வி நிறுவனங்களுக்கானது (பள்ளிகள் அல்ல). .mil -- அமெரிக்க அரசின் இரானுவத்துறை மட்டுமே பயன்படுதலாம். int -- இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையே ஏற்படும் உடன்படிக்கைகளின் அடிப்படையில் நிறுவப்வபட்டுள்ள.பதிவு பெற்ற அமைப்புக்கள் மட்டுமே இதனை பயன்படுதலாம். .biz -- வணிக நிறுவனங்களுக்கு உரியது. .info -- தகவல்மையங்களுக்கு உரியது. .name -- தனி நபர்களின் இணையத்தளங்களுக்கு உரியது. .pro -- தொழில் துறை வல்லுனர்களுக்கு உரியது. .aero -- வான் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே பயன்படுதிக்கொள்ள முடியும். .coop -- கூட்டுறவு அமைப்பிற்கு உரியது. .mesuem -- அருங்காட்சியகங்களுக்கு உரியது.அருங்காட்சியகங்கள் மட்டுமே இதனை பயன்படுத்திக்கொளள முடியு...

Router பாவனையாளர்கள் எவ்வாறு Wi Fi Password மாற்றுவது ?

படம்
ஹாய் நண்பர்களே............... முதலில் மன்னிக்கவும் : நான் சென்ற காலமாக கொஞ்சம் வேலை அதனால் உங்களுக்கு ஆயிரம் அறிவோம் மூலம் தகவல்கள் கிடைத்திருக்காது .... நாம் இன்று பார்க்க இருக்கும் பதிவு இன்டர்நெட் தொடர்புடையது அதாவது Router எவ்வாறு WIFI Password மாத்துவது என்று பாப்போம் நீங்கள் WI Fi பாவனையாளர் என்றால் மிகவும் இலகுவாக Wi Fi Password மாத்தி கொள்ளாம் நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு ஒரு Wi Fi Router வாங்கி Use பன்னுவிங்கலாம் அதுல இன்னும் ஒருவர் நம்மக்கு தெரியாமால் USe பன்னுவங்கள் அதுக்காகத்தான் Wi fi Password போடு வேச்சல் இந்த பிரச்சினை வரத்து பொதுவாகவே எல்லா  Router பொதுவான IP Addrass இருக்கும் அதாவது இது உலகத்தில் உள்ள எல்லா Router  பொதுவானவை         http://192.168.1.1/ இதனை கொடுத்தும் இவ்வாறு வரும் இவ்வாறு வந்து User Name Password கேட்டும் இது க்கு எல்லாத்துக்கும் பொதுவானவை Admin தான் user Name password இதுக்கு பிறக்கு இவ்வாறு வரும் பாருங்கள் இது போல வந்தும் Interface Setup கொடுத்தும் இவ்வாறு  வரும் ...

வைபர் அப்ளிகேசனில் இலவச வீடியோ கால் வசதி

படம்
மொபைலில் நண்பர்களுக்கு இலவசமாக செய்தி அனுப்பும் வசதியை தரும் வைபர் அப்ளிகேசன் தற்போது வீடியோ கால் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை ஆண்ட்ராய்ட், ஐஒஎஸ் அப்ளிகேசன்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன்களில் இலவசமாக செய்திகளை அனுப்புவதற்கு பல்வேறு அப்ளிகேசன்கள் இருக்கின்றது. வாட்ஸ்அப், லைன், வி சாட் ஆகிய வரிசையில் வைபர் அப்ளிகேசனும் பிரபலமான ஒன்றாகும். உலகம் முழுவதும் வைபர் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 400 மில்லியனுக்கும் அதிகமாகும். நீங்கள் ஏற்கனவே வைபர் வைத்திருந்தால் அப்டேட் செய்யவும். இல்லையென்றால் கூகுள் ப்ளே ஸ்டோரிலோ, ஆப்பிள் ஆப் ஸ்டோரிலோ சென்று டவுன்லோட் செய்துக் கொள்ளலாம்,

Windows Live Spaces, Wordpress, Blogger ஓர் அறிமுகம்

படம்
இணையத்தில் ஆளுக்கொன்று அல்லது அதற்கும் மேலான எண்ணிக்கையில் பிளாக்குகள் எனப்படும் வலைமனை அமைப்பது ஒரு கலாச்சார பொழுது போக்காக ஆகிவிட்டது. சாதனைகள் மூலம் சரித்திரத்தில் இடம் பெறுகிறோமோ இல்லையோ, ஒரு பிளாக் மூலம் சரித்திரத்தில் இடம் பெறும் வழி கிடைத்துள்ளது. இன்டர்நெட் முகவரியினை விலை கொடுத்து வாங்கி தளம் ஒன்றை எச்.டி.எம்.எல். வல்லுநர் உதவியுடன் உருவாக்கி பின்னர் அதனை தாங்கிக் கொள்ள ஒரு சர்வருக்குக் கட்டணம் செலுத்தி அல்லல் படுவதைக் காட்டிலும் இலவசமாக ஒரு பிளாக் அமைப்பது மிகவும் எளிதான செயலாகப் போய்விட்டது. இதற்கென பல தளங்கள் நமக்கு இலவசமாக இடமும் வசதிகளும் தந்தாலும் மூன்று தளங்கள் மக்களிடையே பிரபலமாகி யுள்ளன. அவை: 1. Google Blogger/Blogspot (www.blogger. com) 2. Windows Live Spaces (http://spaces. live.com) 3. Wordpress (www.wordpress.com) முதலில் பிளாக் என்பது என்ன? என்று பார்க்கலாம். “web log” என்பதன் சுருக்கமே Blog. அடிப்படையில் இது ஒரு ஆன்லைன் பத்திரிக்கை எனலாம். இதனை தனிநபர் தகவல் அறிவிக்கை யாகவும் வைத்துப் பயன்படுத்தலாம். அல்லது தங்கள் தொழில்...

கூகிளின் முகப்பு பக்கத்தின் (Home Page) பின்னணி (Background) வடிவினை எவ்வாறு மாற்றுவது?

படம்
அதிரடி அறிவிப்புகள் மற்றும் பல சேவைகளை வழங்கிவரும் கூகிள் அண்மையில் தனது முகப்பு பக்கத்தின் (HOME PAGE) பின்னணி(Background) வடிவத்தினை  நாங்கள் விரும்பிய வடிவங்களில் மாற்றக்கூடியவிதத்தில்  சிறப்பான ஒரு சேவையை வழங்குகின்றது. இந்த சேவையின் மூலமாக கூகிளின் முகப்பு பக்கத்தின் பின்னணியினை  எமக்கு பிடித்தமான படத்தினைக்கொண்டு மாற்றியமைக்க முடியும். இதைவிட கூகிள் வழங்கும் படங்களின் மூலமாகவும் மாற்றியமைக்கலாம்.   கூகிளின் முகப்பு பக்கத்தின் பின்னணியினை  மாற்றியமைப்பதற்கான வழிமுறைகள்: 1. முதலில் கூகிளின் முகப்பு பக்கத்திற்கு செல்லுங்கள்.(Go to Google Homepage) பின்னர் அதில் தோன்றும் Change background image என்னும் இடத்தில் அழுத்துங்கள். 2. பின்னர் உங்களுடைய ஜிமெயில் மின்னஞ்சல்(Gmail Account ID) மற்றும் கடவுச்சொல் (password)  ஆகியவற்றை வழங்கி புகுபதிகை(Login) செய்துகொள்ளுங்கள்.    3. புகுபதிகை செய்தபின்னர் நீங்கள் விரும்பிய படத்தினைக்கொண்டு பின்னணி வடிவத்தினை மாற்றியமைக்கலாம். 4. படத்தினை தெரிவுசெய்த பின்னர் Select என்பதினை அழுத்துங்...

Viber-ல் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளும் வசதி அறிமுகம்

படம்
இணைய இணைப்பின் ஊடாக அழைப்புக்களை மேற்கொள்ளுதல், Chat செய்தல், புகைப்படக் கோப்புக்களை பரிமாறுதல் போன்ற வசதியை தரும் பிரபலமான Mobile Apps Viber ஆகும். தற்போது இந்த Apps னைப் பயன்படுத்தி வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதன் முறையாக iOS மற்றும் Android சாதனங்களில் இவ்வசதி தரப்பட்டுள்ளது. சுமார் 400 மில்லியன் வரையான பயனர்களைக் கொண்ட Viber சேவையானது Wifi மற்றும் 3G வலையமைப்புக்களின் ஊடாக இலவச சேவையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் ஆப் மூலம் ஸ்கைபில் கால் செய்யும் வசதி: விரைவில் அறிமுகம்

படம்
வாட்ஸ் ஆப் வலைத்தளத்தில் 'வாய்ஸ் காலிங்' வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. விரைவாக மெசேஜ் செய்யும் அப்ளிகேஷனில் முன்னிலையில் இருந்து வருகிறது வாட்ஸ் ஆப் (WhatsApp). அண்மையில், 'வாய்ஸ் காலிங்' வசதிக்கான இண்டர்பேஸ் பல இணையதளங்களில் வெளியானது.  இப்போது ஸ்கைப் (Skype) மூலம் கால் செய்யும் வசதியையும் வாட்ஸ் ஆப்-ல் இணைக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளளன. தொழில்நுட்ப செய்திகளை வழங்குவதில் பிரபலமான Maktechblog இந்த தகவலை கசியவிட்டுள்ளது. வாட்ஸ் ஆப் நவம்பர் மாத அப்டேட்டிலேயே இந்த புதிய 'Call via Skype' வசதிக்கான பரிந்துரை இருந்ததாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அழைப்பை நிறுத்தி வைக்கும் கால் ஹோல்டு வசதி, உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இதில் இடம்பெற உள்ளதாகக் கூறப்படுகிறது. அழைப்புப் பதிவுகளுக்கான (Call logs) களுக்காக தனித்தனியே ஸ்கீரின்களும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், வாகனங்களை ஓட்டிக் கொண்டிருக்கும் போது குறுஞ்செய்தி (message) மற்ற...

இணையதள வேகத்தை அதிகரிப்பதற்கான ஒரு இலவச மென்பொருள் இதோ !!! (DNS Jumper)

படம்
தீர்மானித்தல்  மற்றும் உங்கள் இணைய  இணைப்பை  வேகமான  டிஎன்எஸ் சர்வர் இற்கு  மாற்றுவது  எப்படி ?? விண்டோஸ்: ப: ஆழமான Control Panel இல் விண்டோஸ் 'DNS அமைப்புகளை மாற்ற முடியும், ஆனால் freeDNS ஜம்பர் இது மிகவும் எளிதாக மாற்றக்கூடிய ஒரு இலவச மென்பொருள் . DNS ஜம்பர் பதிவிறக்க, உங்கள் வன் எந்த இடம் அது பிரித்தெடுக்க. இது ஒரு சிறிய பயன்பாடு தான், அதனால் தான், அதை நிறுவ அதை தொடங்க தேவையில்லை. நீங்கள் பயன்படுத்த வேண்டிய  DNS சேவையகம் எது என  தெரியும் என்றால், மெனுவினை இருந்து அழைத்து அல்லது கீழே பெட்டிகள் தட்டச்சு செய்யவும். இல்லை என்றால், இடது "வேகமாக டிஎன்எஸ்" பொத்தானை அழுத்தவும். இது  வேகமாக பல்வேறு சர்வர்களை கண்டுபிடிக்கும் . அது முடிந்துவிட்டது போது, வேகமாக சர்வர் பயன்படுத்த "DNS சேவையகங்கள் பயன்படுத்து" பொத்தானை கிளிக் செய்யவும். இந்த மென்பொருளை இங்கே தரவிறக்கலாம் Password : ilawasamenporul

Modem Booster மூலம் உங்கள் இணைய Download,Browsing வேகத்தை அதிகரிக்கலாம் வாங்க !!! ( modem booster+Crack )

படம்
இணையதள வேகத்தை அதிகரிப்பதாக மோடம் பூஸ்டர் உருவாக்கப்பட்டது. உங்கள் இணைய உலாவல் வேகம் வேகமாக செயல்படுவதற்கு ஒரு நிரூபிக்கப்பட்ட வலை வேகப்படுத்தும் மென்பொருள் இது .   இங்கே இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள்   இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்  ... நன்றி ...

புதிய மொழிகளை உள்ளடக்கிய skype அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு

படம்
மைக்ரோசொப்ட் நிறுவனம் வழங்கி வரும் உலகின் பிரம்மாண்டமான குரல்வழி மற்றும் வீடியோ அழைப்பு சேவையான ஸ்கைப்பின் புதிய பதிப்பு அப்பிள் கணனிகளுக்காக வெளிவரவுள்ளது. 7.5வது பதிப்பாக வெளிவரும் இப்புதிய அப்பிளிக்கேஷனில் மேலும் 14 நாடுகளின் மொழிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. Hindi, Turkish, Czech, Ukrainian, Greek, Hungarian, Romanian, Indonesian, Catalan, Croatian, Slovak, Vietnamese, Thai மற்றும் Malay ஆகிய நாட்டு மொழிகளை உள்ளடக்கியுள்ளதுடன், மேலும் சில புதிய அம்சங்கள் காணப்படுகின்றன. இதனை Mac OS X 10.9 இற்கு பிந்திய இயங்குதளங்களில் நிறுவிப் பயன்படுத்த முடியும்.

ஐபோனில் வாட்ஸ்ஆப் கால் செய்வது எவ்வாறு ?

படம்
அஸ்ஸலாமு அழைக்கும்  இன்று நான் உங்களை ஒரு புதிய பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி  நாம் பார்க்க இருக்கும் பதிவு ஐபோன் வாட்ஸ்ஆப் கால் செய்து எவ்வாறு என்றாதான் நான் சில நாட்களுக்கு முன்னர் பதிவு செய்தான் Android வாட்ஸ்ஆப் கால் செய்து தொடர்பாக இன்று ஐபோன் தொடர்பாக பாப்போம்  முதலில் உங்களுடைய ஐபோன் jailbreak செய்திருக்க வேண்டும்.. அப்போதுதான் உங்களுடைய மொபைல் வாட்ஸ்ஆப் கால் Activate ஆகும் முதலில் நீங்கள் உங்களுடைய மொபைல் jailbreak செய்து கொள்ளுங்கள், அதன் பின்னர் நான் கூறும் வழியை செய்து பாருங்கள்  jailbreak செய்வது எவ்வாறு ? iOS 7. Jailbreak:- Click Here iOS 8.0 & 8.1 Jailbreak:- Click Here iOS 8.2 jailbreak :- Click Here jailbreak செய்து பார்த்தல் Cydia என்ற Application உங்களுடைய மொபைல் இருக்கும் அதை ஓபன் செய்து கொள்ளுங்கள்  அதுக்கு பின்னர் Source என்ற இடத்தில கிளிக் செய்து கொள்ளுங்கள் Edit கொடுத்து கொள்ளுங்கள் அதன் பின்னர் Add option வரும் அதை அதில்  அதன் பின்னர் இந்த Source லிங்க் கொடுத்து கொள்ளுங்கள் அல்லது Add செய்து ...

iOS சாதனங்களுகான புதிய Skype அப்ளிக்கேஷன்.

படம்
அப்பிளின் iOS இயங்குதளத்தில் செயற்படக்கூடிய சாதனங்களுக்காக Skype அப்ளிக்கேஷனின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Skype 4.17 எனும் இப்புதிய பதிப்பில் அறிவிப்பு வசதி(Notifications) மெருகூட்டப்பட்டுள்ளதுடன், உயர்தர இருவழி வீடியே அழைப்புக்களை ஏற்படுத்தும் வசதியும் தரப்பட்டுள்ளது. அப்பிளின் அப் ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்யக்கூடியதாகக் காணப்படும் இந்த அப்ளிக்கேஷனை iOS 5 மற்றும் அதற்கு பின்னர் வெளியிடப்பட்ட இயங்குதளங்களைக் கொண்ட iPhone 3GS, iPhone 4, iPhone 4S, iPhone 5, iPhone 5C, iPhone 5S, iPod Touch (3/4/5th Generation), அனைத்து வகையான iPad, iPad Mini, iPad Air மற்றும் iPad Mini Retina ஆகியவற்றில் நிறுவிப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. Download

குரோம் பிரவுசர் பற்றி சில…!

படம்
ஏதேனும் ஓர் இணைய தளத்தை, குரோம் பிரவுசர் வழியாகக் காண்கையில், அது முடக்கப்படுகிறதா? கிராஷ் ஆகித் தொடர்ந்து பயன்படுத்தாத நிலையில் உள்ளதா? அதே வேளையில், பயர்பாக்ஸ், இண்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற மற்ற பிரவுசர்களில் இந்த பிரச்னை இல்லாமல், சரியாகச் செயல்படுகிறதா? அப்படியானால், இதனை கூகுள் குரோம் இணைய தளத்திற்குத் தெரிவிக்க வேண்டியது அவசியம். இதற்கான வழிமுறைகளை இங்கு காணலாம் . முதலில் அந்த இணையதளம் செல்லவும். அதன் சரியான முகவரியைத் தெரிந்து பயன்படுத்தவும்.குரோம் பிரவுசரின் வலது மேல் மூலையில் உள்ள ரிஞ்ச் பட்டனைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், “Tools” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில், “Report an issue” என்பதை அடுத்துத் தேர்ந்தெடுக்கவும். இப்போது புதிய “Feedback” என்னும் டேப் கிடைக்கும். அதன் கீழாக “Tell us what is happening (required)” என்று ஒரு பெட்டி கிடைக்கும். இதில் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்னை குறித்தும், அது எந்த சூழ்நிலையில் ஏற்பட்டது எனவும் தெளிவாகக் குறிப்பிடவும். குறிப்பிட்ட இணைய தளத்தில் எதனையேனும் தேடுகையில், இந்தப் பிரச்னை ஏற்பட்டிருந்தால், அது எந்...

Internet Error Codes பற்றி அறிந்துகொள்வோம்.(Error 404......etc)

படம்
Browserல் இடையிடையே சில இணையப்பக்கங்கள் திறந்துகொள்வதில் சில பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. அதன்போது சிலவகையான ''Error Codes'' தோன்றும். அவை என்னென்ன காரணத்தால் தோன்றுகின்றன. என அறிந்து கொண்டால் அவற்றை சரிசெய்யலாமல்லவா. Error 400 - தவறான கோரிக்கை. அதாவது நீங்கள் AdressBAR ல் தட்டச்சிட்ட URL name தவறாக இருப்பதால்(spelling mistake) இந்த Error Code தோன்றும். Error 401 - இது உங்களுக்கு உரித்துடையதல்லாத கணக்கினுள் நுழைய முற்படும்போது தோன்றும். அதாவது நீங்கள் உங்கள் இணைய கணக்கினுள் நுழைய தட்டச்சிட்ட username and password என்பவற்றில் ஏதாவது தவறிருந்தால் இந்த Error Code தோன்றும். Error 403 - இந்த Error Code நீங்கள் முடக்கப்பட்ட அல்லது தடைசெய்யப்பட்ட பக்கமொன்றையோ அல்லது காலாவதியான (domain) தளமொன்றினை பார்க்க முற்படும்போதோ தோன்றும். Error 404 - இது பலருக்கும் பழக்கப்பட்ட ஒரு Error Code. வலை உலவலில் அடிக்கடி இந்த Error Code தோன்றி உங்களை எரிச்சலூட்டியிருக்கும். இது நீங்கள் திறப்பதற்கு முயற்சிக்கும் பக்கம் வலைத்தளத்திலிருந்து அகற்றப்பட்டிருந்தாலோ அல்லது அந்...

சமூக தளங்களில்(Social Networks) பகிர கூடாத 10 தகவல்கள்

படம்
இணைய உலகில் சமூக வலைத்தளங்கள்  இப்பொழுது அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது. இணையுலகில் சமூக வலைத்தளங்களை உபயோகிப்பவர்கள் பற்றி சிறிய  புள்ளி விவரம். இணையம் உபயோகிப்பவர்களில் 35% மேல் குறைந்தது ஒரு தளத்திலாவது உறப்பினர் ஆகி உள்ளனர். இதில் 51% மேல் ஒன்றிற்கும் மேற்ப்பட்ட தளத்தில் உறுப்பினர் ஆக உள்ளனர். இதில் மூன்றில் ஒரு பங்கு 18 இருந்து 24 வயது உள்ளவர்களே. 89% நண்பர்களை பெறுவதற்காகவே இதில் உறுப்பினர் ஆகி உள்ளனர். இதன் படி பார்த்தால் சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களை உபயோகிக்கிறார்கள். அனைத்து சமூக வலை தளங்களிலும் Private என்ற ஒரு வசதி உள்ளது. ஆனால் நாம் யாரும் அதை உபயோகிப்பதில்லை. ஆகையால் நாம் சமூக வலை தளங்களை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும். இதில் பகிர கூடாத சில விஷயங்களை கீழே கொடுத்துள்ளேன். 10. சுலபமான கடவுச்சொல்:  சமூக தளங்களில் நாம் உபயோகிக்கும் Password சுலபமாக கண்டுபிடிக்கும் படி வைக்க வேண்டாம். உங்கள் பெயரையோ அல்லது வேறு ஏதேனும் வார்த்தையோ அலது உங்கள் பிறந்த தேதியையோ தரவேண்டாம். இதனை ஹேக்கர்கள் சுலபமாக கண்டு பி...