வைபர் அப்ளிகேசனில் இலவச வீடியோ கால் வசதி

மொபைலில் நண்பர்களுக்கு இலவசமாக செய்தி அனுப்பும் வசதியை தரும் வைபர் அப்ளிகேசன் தற்போது வீடியோ கால் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை ஆண்ட்ராய்ட், ஐஒஎஸ் அப்ளிகேசன்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
வைபர் வீடியோ கால்
ஸ்மார்ட்போன்களில் இலவசமாக செய்திகளை அனுப்புவதற்கு பல்வேறு அப்ளிகேசன்கள் இருக்கின்றது. வாட்ஸ்அப், லைன், வி சாட் ஆகிய வரிசையில் வைபர் அப்ளிகேசனும் பிரபலமான ஒன்றாகும். உலகம் முழுவதும் வைபர் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 400 மில்லியனுக்கும் அதிகமாகும்.
நீங்கள் ஏற்கனவே வைபர் வைத்திருந்தால் அப்டேட் செய்யவும். இல்லையென்றால் கூகுள் ப்ளே ஸ்டோரிலோ, ஆப்பிள் ஆப் ஸ்டோரிலோ சென்று டவுன்லோட் செய்துக் கொள்ளலாம்,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Mobile வெடித்து சிதறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

குரோம் பிரவுசர் பற்றி சில…!

Selfie எடுக்க இனி Phone வேண்டாம் இந்த கண்ணாடி போதும்