இடுகைகள்

Whatsapp லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாட்ஸ்அப்பில் குறுந்தகவல்களை பாதுகாப்பது எப்படி?

படம்
வாட்ஸ்-அப் செயலியில் பகிரப்படும் சில முக்கிய தகவல்கள் பாதுகாக்கப்படாமல் இருந்தால் அது பெரிய ஆபத்தில் முடிய வாய்பிருக்கிறது. அதனால் பகிர்ந்துக் கொள்ளப்படும் குறுந்தகவல்களை பாதுகாப்பது என்பது முக்கியமான ஒன்று. அவற்றை எப்படி பாதுகாப்பது என்று பார்க்கலாம். பாஸ்வேர்டு பாதுகாப்பு முதலில் உங்களது வாட்ஸ்-அப் செயலியை பாஸ்வேர்டு அல்லது பின் நம்பர் கொடுத்து பாதுகாக்க வேண்டும். இது உங்கள் குறுந்தகவல்களை மற்றவர்களிடம் இருந்து பாதுகாக்கும். போட்டோரோல் ஐபோனில் போட்டோரோல்களை மாற்றியமைக்க, ஐபோன் செட்டிங்ஸ்- ப்ரைவஸி- போட்டோஸ் என்ற ஆப்ஷனை தெரிவு செய்து வாட்ஸ்-அப் செயலியை டீசெலக்ட் செய்ய வேண்டும். ஆன்டிராய்டில் இதை மேற்கொள்ள ES File Explorer ஆப்ஷனிற்கு சென்று அனைத்து போட்டோ மற்றும் வீடியோ போல்டர்களுக்கு சென்று .nomedia என்ற பெயரில் போல்டர் ஒன்றை உருவாக்கினால் போதுமானது. மின்னஞ்சல் வாட்ஸ்-அப் தரப்பில் இருந்து மின்னஞ்சல்கள் வருவதற்கு சாத்தியமே இல்லை. ஒருவேளை நீங்களாக உதவி குறித்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தால் மட்டும் அதற்கான் பதில்கள் மின்னஞ்சல் மூலம் வரும். ஏனைய மின்னஞ...

வாட்ஸ்ஆப் பயனாளிகள் கவனத்திற்கு..!

படம்
வாட்ஸ்ஆப் இன்று உலகம் முழுவதிலும் பெரும்பாலானோர் பயன்படுத்தும் செயலியாக இருப்பதோடு தகவல் பறிமாற்றத்தை உலகம் முழுவதிலும் மிக குறைந்த பட்ஜெட்டில் வழங்கியும் வருகின்றது.  இனி வாட்ஸ்ஆப் செயலி குறித்து உங்களுக்கு தெரிந்திராத வியப்பூட்டும் தகவல்களை பாருங்கள்.. வாட்ஸ்ஆப் நிருவனம் 2009 ஆம் ஆண்டு முன்னாள் யாஹூ பணியாளர்களான ப்ரியான் ஆக்டன் மற்றும் ஜான் கொம் ஆகியோரால் நிருவப்பட்டது. 2011 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தில் 8 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டது. தற்சமயம் இந்நுறுவனத்தில் 50 பேர் வரை பணியாற்றி வருகின்றனர். நாள் ஒன்றைக்கு 1 மில்லியன் பயனாளிகள் வாட்ஸ்ஆப் செயலியில் சேர்க்கப்படுவதாக அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. வாட்ஸ்ஆப் செயலியில் பணியாற்றும் 32 பொறியாளர்களில் ஒருவர் 14 மில்லியன் பயனாளர்களுக்கு பொருப்பாக உள்ளனர். தற்சமயம் வாட்ஸ்ஆப் செயலியை 700 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஆன்டிராய்டில் அதிக முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளது வாட்ஸ்ஆப். வாட்ஸ்ஆப் நிருவனம் விளம்பரங்களை விற்பனை செய்து இ...

இணையதளம் மூலமாக Whatsappஐ பார்க்க

படம்
ஆரம்பமாக Mobileஇல் உள்ள Whatsappக்குச் சென்று கீழே காட்டப்பட்டுள்ளவாறு அழுத்துங்கள். பின்பு அதிலே காணப்படும் Whatsapp Web என்பதை அழுத்துங்கள்.                                  பின் கீழ்க்கண்ட வாறு காணப்படும். பின்பு கீழ் காணும் இனையணதளத்திற்குச் செல்லுங்கள் www.web.whatsapp.com பின்பு whatsapp இல் உள்ள கெமரா மூலமாக அதை scane பண்ணுங்கள். இனி இலகுவாக உமது கணணியில் whatsapp ஐ பாவியுங்கள். உமது கணனியிலிருந்து வீடியோக்களை இமேஜ்களை upload பண்ணலாம். download பண்ணலாம்.

Whatsapp Last Seen மற்றும் Online இருப்பதை மறைப்பது எவ்வாறு ?

படம்
  இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு Whatsapp பற்றிதான் Whatsapp என்று சொன்னாலேயே எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம் இதில் சில பல விடயங்கள் உள்ளது அதில் இன்று ஒரு பதிவு பாப்போம் மீதியினை இன்னும் ஒரு தொடர் மூலம் பாப்போம். இத பற்றி சொல்லுறதுக்கு ஒன்னும் இல்லை கீழ் உள்ள வழி முறையினை பின்பற்றுங்கள் அவ்வளவுதான் நான் சொல்லுவன். ( Whatsapp இப்ப எல்லா Android மற்றும் Apple Mobile எல்லாவற்றுக்கும் வந்துள்ளது நான் பயன்படுத்துவது android Mobile அதில் எவ்வாறு செய்ய வேண்டும் என்று சொல்லுறன் ) முதலில் உங்க Mobile ல பாருங்க Home Button And Back And Option( Tuch ) இவ்வாறு இருக்கும் இதில் நீங்க Option  Button கொடுத்து கொள்ளுங்கள் இதுக்கு பிறக்கு அதில் Settings அதன் பின்னர் Account Settings அதுக்கு பின்னர் Privacy கொடுங்கள் இதுக்கும் பின்னர் அதில் Click, செய்தால் இவ்வாறு ஒரு Box காடும் அதில் நீங்கள் விரும்பும் விதத்தில் கொடுத்து கொள்ளுங்கள் நான் <கொடுத்தது யாரும் பார்க்க கூடாது என்று இப்ப Click செய்து விட்டு இன்னும் ஒரு <Mobile ல Check பண்ணி பாருங்கள் ...