வாட்ஸ்ஆப் பயனாளிகள் கவனத்திற்கு..!


வாட்ஸ்ஆப் இன்று உலகம் முழுவதிலும் பெரும்பாலானோர் பயன்படுத்தும் செயலியாக இருப்பதோடு தகவல் பறிமாற்றத்தை உலகம் முழுவதிலும் மிக குறைந்த பட்ஜெட்டில் வழங்கியும் வருகின்றது. 

இனி வாட்ஸ்ஆப் செயலி குறித்து உங்களுக்கு தெரிந்திராத வியப்பூட்டும் தகவல்களை பாருங்கள்..
வாட்ஸ்ஆப் நிருவனம் 2009 ஆம் ஆண்டு முன்னாள் யாஹூ பணியாளர்களான ப்ரியான் ஆக்டன் மற்றும் ஜான் கொம் ஆகியோரால் நிருவப்பட்டது.

2011 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தில் 8 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டது.
தற்சமயம் இந்நுறுவனத்தில் 50 பேர் வரை பணியாற்றி வருகின்றனர்.
நாள் ஒன்றைக்கு 1 மில்லியன் பயனாளிகள் வாட்ஸ்ஆப் செயலியில் சேர்க்கப்படுவதாக அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
வாட்ஸ்ஆப் செயலியில் பணியாற்றும் 32 பொறியாளர்களில் ஒருவர் 14 மில்லியன் பயனாளர்களுக்கு பொருப்பாக உள்ளனர்.

தற்சமயம் வாட்ஸ்ஆப் செயலியை 700 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆன்டிராய்டில் அதிக முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளது வாட்ஸ்ஆப்.

வாட்ஸ்ஆப் நிருவனம் விளம்பரங்களை விற்பனை செய்து இல்லை.
வாட்ஸ்ஆப் நிறுவனம் மார்க்கெட்டிங் போன்றவற்றுக்கு செலவு செய்ததே கிடையாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்களது ஸ்மார்ட்போனில் அழிந்து போன போட்டோக்கள் மற்றும் பிற டேட்டாக்களை மீட்பது எப்படி?

கணினியை Format மற்றும் Windows 7 install செய்வது எப்படி?

ஐ.பி. அட்ரஸ் அறிய...