இடுகைகள்

Technology லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Dongle ஐ Unlock செய்வது எப்படி?

படம்
எவ்வளவு நாளைக்குதான் கடைக்கு கொண்டு போற நீங்களும் செய்து பாருங்க > இணையச்சேவை வழங்குனர் அதாவது (Network providers) Dongle ஐ நாம் வாங்கினால் அவர்களுடைய SIM ஐ தவிர வேறு எந்த SIM ஐயும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள். நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM ஐ  Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும். அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle, Unlock செய்யப்பட்டு விடும். ok இந்த Unlock கோட் ஐ  எப்படி கண்டுபிடிப்பது? முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள். இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும். பின்னர் அந்த இலக்கத்தை இந்த இணைய முகவரிஉடன் சேர்த்து   http://www.bb5.at/huawei.php?imei *************** அப்படியே Copy செய்து, இதில் இருக்கும் * இற்கு பதிலாக உங்களுடைய IMEI Number ஐ கொடுத்து Address Bar இல் Paste செய்து கொள்ளுங்கள். இப்போது உங்களுடைய Dongle இற்குறிய Unlock Code கிடைக்கும். அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM ஐ Dongle ற்குல் செலுத்து...

iSO - File'கலை எவ்வாறு CD'யில் Write செய்வது ?

படம்
ஹாய் இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு.... 11MB'யில் விண்டோஸ் 8 Download செய்வது எவ்வாறு ? என்று என்னுடைய முன்னைய பதிவு அதில் Download செய்த சில நண்பர்களுக்கு அது எவ்வாறு CD'யில் Write செய்வது என்று தெரியாமல் இருந்தால் இந்த பதிவு பார்த்து பயன்படுத்துங்கள் இதை Write செய்வதுக்கு உங்களுக்கு இந்த Power ISO தேவை அதை முதலில் Download செய்து கொள்ளுங்கள்   Download அதன் பின்னர் Power ISO ஓபன் செய்து கொள்ளுங்கள்  இதில் Burn என்று இருக்கும் இடத்தில கிளிக் செய்து கொள்ளுங்கள் இவ்வாறு வரும் அதில் முதலில் உள்ள இடத்தில் உங்களுடைய ISO File கிளிக் செய்து Select செய்து கொளுங்கள் அதன் பின்னர் Select File அதன் பின்னர் Bern கொடுத்து கொள்ளுங்க;ல் அவ்வளவுதான்

Wi-Fi மூலம் கையடக்க தொலைபேசிகளுக்கு இடையில் அதி வேகமாக கோப்புகளை பகிர்வது எப்படி? | how to Share files through wifi between devices

படம்
பெரும்பாலும் கையடக்க தொலைபேசி பாவணையாளர்களுக்கு இன்னொரு கையடக்க தொலைபேசியில் இருந்து கோப்புகளை பகிர்ந்து கொள்ள அதிகம் பயன்படும் ஒரு வழி Bluetooth ஆகும். இதன் தரவு பரிமாற்ற வேகம் 24Mbps ஆகும். ஆனால் மிகவும் பெரிய அளவு கோப்புகளை பகிர்ந்து கொள்ள சற்று தாமதமாகலாம். ஆனால்  சாம்சங் நிறுவனமானது தனது ஸ்மார்ட் போன்களில் Wi-Fi மூலம் கோப்புகளை பகிர்ந்து கொள்ள வழி அமைத்து தருகிறது. இதன் சாதரண தரவு பரிமாற்ற வேகம் 100 Mbps  ஆகும். இதில் உள்ள நன்மை என்னவென்றால் ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட கையடக்க தொலைபேசிகளிற்கு கோப்புகளை இலகுவாகவும் வேகமாகவும் பரிமாறி கொள்ள முடியும் இதனை செயற்படுத்த பின்வரும் படிமுறைகளை பின்பற்றவும் From the Home screen, press  Menu   > Settings   >  Wi-Fi . Touch  Wi-Fi Direct  at the bottom of the screen இப்போது உன்கள் மொபைல் போன் ஆனது உங்கள் Wi-Fi எல்லைக்குட்பட்ட Wi-fi Direct on செய்யப்பட்ட தொலபேசிகளின் பட்டியலை காட்டும் நீங்கள் தொடர விரும்பும் தொலைபேசி மாடலை தெரிவு செய்யவும். ஒன்றிற்கு மேற்...

லாக் (Lock ) செய்யப்பட்ட Dongleகளை அன்லாக்(unlock) செய்யாமல் வேறு SIMகளை பாவிப்பது எப்படி? | how to use other SIM on a locked Dongle without unlock it

படம்
ஒரு தொலைபேசி சேவை வழங்குனரின் Dongle ஒன்றை வாங்கும் போது அதில் உள்ள பிரதான சிக்கல்களில் ஒன்று அவற்றில் வேறு நெட்வேர்க் சிம் பாவிப்பது முடியாத காரியம். அதற்கு அதனை அன்லாக் செய்ய வேண்டும்.ஆனால் அப்படி செய்யாமல் வேறு நெட்வேர்க் சிம் பாவித்து இணைய இணைப்பை மேற்கொள்ள ஒரு வழி இருக்கிறது... இதற்கு தேவையான ஒரு மென்பொருள் அனைவரும் அறிந்த Nokia PC Suite ஆகும். இதை வைத்து என்ன செய்வது என்று யோசனை வருகிறதா? கீழே கூறப்பட்ட வழிகளை பின்பற்றவும். Download Nokia PC Suite  1.உங்கள் Dongle கணணியில் இணைக்கவும் 2.உங்கள் Dongle க்கான மென்பொருள் தானகவே செயற்பட தொடங்கி Invalid SIM என்ற ஒரு பிழை செய்தி வரும். அதனை பொருட்படுத்தாது அந்த மென்பொருளை மூடவும். 3.இப்போது Nokia PC Suite மென்பொருளை திறக்கவும். அதில் சென்று File > Connect To Internet என்பதை தெரிவு செய்யவும் 4.இப்போது Settings சென்று உங்கள் புதிய இணைய சேவை வழங்குனருக்கான Configuration செய்யவும். 5. APN (access Point Name) என்பதில் உங்கள் சேவை வழங்குனரின் APN கொடுக்கவும். தெரியவில்லை என்றால் Google உதவியை நாடவும். 5. இப...

இனி Twitter இல் பாட்டும் கேட்கலாம்!!!

படம்
                            மிக வேகமாக  செய்திகள்  பரவக் காரணமாக இருக்கும் சமூக ஊடகமான  டிவிட்டர், விரைவு  செய்திகளுக்கான தளமாகவே இயங்கி  வருகிறது. மிக சிறப்பான  செய்தி  ஊடகமாக  இருந்தாலும் அது  தனது  வருவாயை பெருக்குவதில் சில  சிக்கலை  சந்தித்து  வருகிறது. சமூக  வலைதளங்களை பொருத்தவரை பயனாளர்கள் அதிக நேரம் தனது  தளத்தில் தக்கவைக்கும்போதே  விளம்பர வருவாயை பெற முடியும். அதனால் அதிக   நேரம் பயனாளர்களை தன் தளத்திலேயே தக்கவைத்துகொள்ள பல்வேறு புதிய முயற்சிகளை  எடுத்து வருகிறது.   அதன் ஒரு கட்டமாக இப்பொழுது, பயனாளர்கள் தங்கள்  timelines மற்றும் செய்தி பிரிவுகளில் இருந்தபடியே பாடல், இசை அல்லது எதேனும் ஒரு ஒலி களை கேட்கும் வாய்ப்பினை அளிக்க உள்ளது.                           ...

வாட்ஸ்அப் அப்ளிகேசனை வாங்கியது பேஸ்புக்

படம்
நண்பர்களுக்கு செய்திகளை அனுப்ப உதவும் வாட்ஸ்அப் மொபைல் அப்ளிகேசனை 19 பில்லியன்  டாலர் விலை கொடுத்து  வாங்கியுள்ளது பேஸ்புக் நிறுவனம். மொபைலில் மெசேஜ் அனுப்புவதற்கு அதிகம் பயன்படுத்தப்படுவது Whatsapp அப்ளிகேசன் ஆகும். iPhone, BlackBerry, Android, Windows Phone, Nokia என்று அனைத்து மொபைல்களிலும் பயன்படுத்தக்கூடிய வாட்ஸ்அப் அப்ளிகேசனுக்கு 450 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இருக்கின்றனர். இந்த 19 பில்லியனில் 4 பில்லியன் பணமாகவும், 12 பில்லியன் பேஸ்புக் பங்குகளாகவும், 3 பில்லியன் ஊழியர்களுக்கான பங்கு தொகையாகவும் கொடுக்கவுள்ளது பேஸ்புக். வாட்ஸ்அப்பை வாங்கினாலும் அதனை பேஸ்புக் மெஸ்சஞ்சர் அப்ளிகேசனுடன் இணைக்காமல் தனியாகவே தொடரும் என்று பேஸ்புக் அறிவித்துள்ளது.

Password களை மறந்துவடுகிறதா இனிமேல் கவலையைவிடுங்கள்

படம்
ஒன்றிற்கு மேற்பட்ட இணையக் கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு அவற்றின் கடவுச்சொற்களை ஞாபகம் வைத்திருப்பதில்  அல்லது மீண்டும் மீண்டும் அவற்றினை Type  செய்தல் போன்றன சிரமமாக காணப்படும். இதனை தவிர்ப்பதற்கு PasswordBox எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது இது நீட்சியாகவும் கிடைக்கின்றது. இலவசமாகக் கிடைக்கும் இந்த நீட்சி அல்லது மென்பொருளானது எந்தவொரு தளத்திலும் செயற்படக்கூடியதாகக் காணப்படுவதுடன், முற்றிலும் பாதுகாப்பானதாகக் காணப்படுகின்றது.  மேலும் எந்தவொரு இடத்திலிருந்தும் எந்தவொரு சாதனத்தின் மூலமாகவும் வேண்டி தருணத்தில் கடவுச்சொற்களை மீண்டும் மீண்டும் ஒரே கிளிக்கில் பயன்படுத்தி கணக்கினுள் உள்நுழையும் வசதி காணப்படுகின்றது. Download செய்வதற்கு Chrome Firefox Safari iPhone and iPad Android

உங்கள் Pen-Drive இணை Original ளா? அல்லது போலியா என்று பார்க்கும் முறை ( How to check your Pen-Drive is Original or Fake )

படம்
How to check your Pen-Drive is Original or Fake இப்போதெல்லாம் நாம் குறைந்த விலையில் ஃப்ளாஷ் இயக்கி வாங்க முடியும். நாம் 10$ இற்கு  32 ஜிபி வரை ஃபிளாஷ் டிரைவ் வாங்க முடியும்.  பெரும்பாலும் இந்த போலி ஃபிளாஷ் டிரைவ்  இயக்கிகள் உள்ளன. இப்போது போலி என உற்பத்தி ஃபிளாஷ் டிரைவ் இயக்கிகள் வருகிறது மற்றும் அதன் அசல் போன்ற தோற்றத்தை. இந்த வகை டிரைவ்கள் பெரும்பாலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அவர்கள் 32 ஜிபி வரை என 4GB ஃபிளாஷ் டிரைவ் காட்ட சில சிறிய திட்டங்கள் பயன்படுத்தி வருகின்றனர். Nowadays we can buy Flash drive at low price. We can buy 32GB flash drive for only 10 $. Mostly these are fake drives. Now flash drives also manufactured as fake and its it's look like original one. These type flash drives are mostly imported from China. They are using some small programs to show 4GB pen drive as 32GB. ஆகவே இங்கே உள்ள வழிமுறை மூலம் உங்கள் ஃபிளாஷ் டிரைவ் இணை Original ளா? அல்லது போல...