Dongle ஐ Unlock செய்வது எப்படி?


எவ்வளவு நாளைக்குதான் கடைக்கு கொண்டு போற நீங்களும் செய்து பாருங்க >
இணையச்சேவை வழங்குனர் அதாவது (Network providers) Dongle ஐ நாம் வாங்கினால் அவர்களுடைய SIM ஐ தவிர வேறு எந்த SIM ஐயும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள். நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM ஐ  Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும். அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle, Unlock செய்யப்பட்டு விடும். ok இந்த Unlock கோட் ஐ  எப்படி கண்டுபிடிப்பது?
முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள். இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும்.
பின்னர் அந்த இலக்கத்தை இந்த இணைய முகவரிஉடன் சேர்த்து  http://www.bb5.at/huawei.php?imei*************** அப்படியே Copy செய்து, இதில் இருக்கும் * இற்கு பதிலாக உங்களுடைய IMEI Number ஐ கொடுத்து Address Bar இல் Paste செய்து கொள்ளுங்கள்.

இப்போது உங்களுடைய Dongle இற்குறிய Unlock Code கிடைக்கும்.
அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM ஐ Dongle ற்குல் செலுத்துங்கள் , பின்னர் .உங்களிடம் Unlock Code கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்களது ஸ்மார்ட்போனில் அழிந்து போன போட்டோக்கள் மற்றும் பிற டேட்டாக்களை மீட்பது எப்படி?

மறந்துபோன விண்டோஸ்-7 & விண்டோஸ்-8 கடவுச்சொல்லை மாற்றியமைக்க

இறந்த பின்னரும் முகப்புத்தகத்தினை கையாளலாம் – வாய்ப்பை வழங்குகின்றது facebook நிறுவனம்