இடுகைகள்

Mobile லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Samsung அறிமுகம் செய்யும் Galaxy Tab A

படம்
மொபைல் சாதனங்களை வடிவமைத்து அறிமுகம் செய்துவரும் Samsung நிறுவனம் Galaxy Tab A எனும் புத்தம் புதிய டேப்லட்டினை(Tablet) அறிமுகம் செய்துள்ளது. முதன் முதலாக ஜேர்மனியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த டேப்லட் WiFi மற்றும் LTE வலையமைப்பினைக் கொண்ட இரு பதிப்புக்களாகக் கிடைக்கின்றன. இவற்றில் WiFi தொழில்நுட்பத்தினைக் கொண்ட டேப்லட்டின் விலை 299 பவுண்ட்ஸ் ஆகவும், LTE தொழில்நுட்பத்தினைக் கொண்ட டேப்லட்டின் விலை 349 பவுண்ட்ஸ்களாகும். மேலும் 9.7 அங்குல அளவு, 1024 x 768 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இச்சாதனத்தில் 1.2GHz வேகத்தில் செயல்படக்கூடிய Quad Core Processor, பிரதான நினைவகமாக 1.5GB RAM மற்றும் 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பனவும் காணப்படுகின்றன. இவை தவிர 5 மெகாபிக்சல்களை(5 Megapixel) உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை(2 Megapixel) உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

ஆப்பிள் நிறுவனம் பற்றி உங்களுக்கு தெரிந்திராத அம்சங்கள்

படம்
ஆப்பிள் நிறுவனம் என்றாலே ஐபோன், ஐபேட், ஐமேக், ஸ்டீவ் ஜாப்ஸ் என்று நினைக்காதீர்கள். ஆப்பிள் நிறுவனம் பற்றி உங்களுக்கு தெரிந்திராத பல விஷயங்கள் இருக்கின்றது. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் குறித்து நீங்கள் அறிந்திராத சில வியப்பூட்டும் விஷயங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்... ஆப்பிள் நிறுவனத்தின் காலாண்டு லாபம் ஐபோன்களில் இருந்து மட்டும் சுமார் 51.2 பில்லியன் டாலர்கள், இது யாஹூவின் மொத்த லாபத்தை விட அதிகம் ஆகும். யாஹூ நிறுவனத்தின் மொத்த லாபம் சுமார் 45.5 பில்லியன் டாலர்கள் தான். ஆப்பிள் ஐபோன் காலாண்டு லாபம் கூகுளின் மொத்த வருமானத்தை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கின்றது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தை விட ஆப்பிளின் ஐபோன் காலாண்டு லாபம் இரு மடங்கு அதிகமாகும். மைக்ரோசாப்ட் நோக்கியாவை விட ஆப்பிள் 7 மடங்கு அதிக போன்களை விற்றுள்ளது. 2011 ஆம் நிதி ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் சுமார் 74.5 மில்லியன் ஐபோன்களை விற்றுளது. இது நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் சந்தாதாரர்களுக்கு செலுத்தியதை விட 20 மில்லியன் அதிகமாகும். ஆப்பிள் நிறுவனம் 178 பில்லியந் டாலர்களை கொண்டிருப்பதால், ஐபிஎம் நிறுவனத்தை அதன் சந்...

உங்களது ஸ்மார்ட்போனில் அழிந்து போன போட்டோக்கள் மற்றும் பிற டேட்டாக்களை மீட்பது எப்படி?

படம்
ஸ்மார்ட்போனில் தகவல்கள் அழிந்து போவது சகஜமான விஷயம் தான். அவ்வாறு அழிந்து போன பின் அதை திரும்ப மீட்க பல வழிமுறைகள் இருக்கின்றன. ஆன்டிராய்டில் தகவல்கள் அழிந்து போனால் முதலில் செய்ய வேண்டிய விஷயங்களை விட செய்ய கூடாதவைகள் நிறைய இருக்கின்றது.  கீழ் வரும் ஸ்லைடர்களில் ஆன்டிராய்டு கருவியில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி என்று பாருங்கள்....   அப்டேட் ஆன்டிராய்டில் டேட்டா அழிந்த பின் அதில் எவ்வித டேட்டாக்களையும் ஆட் செய்தல் மற்றும் டெலீட் செய்ய கூடாது. இவ்வாறு செய்தால் அழிந்து போன ஆன்டிராய்டு தகவல்களை மீட்கவே முடியாது. ஆன்டிராய்டு டேட்டா ரிக்கவரி கம்ப்யூட்டரில் ஆன்டிராய்டு டேட்டா ரிக்கவரி ப்ரோகிராமை இன்ஸ்டால் செய்து ரன் செய்யுங்கள். இவ்வாறு செய்யும் போது ஆன்டிராய்டு கருவி கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். யுஎஸ்பி டீபக்கிங் ஆன்டிராய்டு கருவியை கம்ப்யூட்டருடன் இணைத்த பின் யுஎஸ்பி டீபக்கிங்கை எனேபிள் செய்ய வேண்டும். ஸ்கேன் யுஎஸ்பி டீபக்கிங் எனேபிள் செய்த பின் ஸ்டார்ட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். கான்டாக்ட் ஆன்டிராய்டு டேட...

திறன்பேசிகளை இனி வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யலாம்!

படம்
மார்ச் 9 – திறன்பேசிகள், ஐபேட் உள்ளிட்ட கையடக்கக் கருவிகளை பயன்படுத்தும் பொழுது நமக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் விஷயம், அந்த கருவிகளின் மின் செறிவு (சார்ஜ்). முக்கியமான தருணங்களில் மின் செறிவு தீர்ந்து விட்டால், அந்த நேரத்தில் மின் செறிவூட்டி (சார்ஜர்) மற்றும் மின்சார வசதியை தேடி அலைய வேண்டி இருக்கும். இந்த பிரச்னை இந்த வருடத்துடன் காணமல் போவதற்கான சாத்தியக் கூறுகளை தொழில்நுட்ப நிறுவனங்கள் கண்டறிந்துள்ளன. சூரிய சக்தி மூலம் மின் செறிவு பெறும் திறன்பேசிகள்  ஏதேனும்  கண்டறியப்பட்டுள்ளன வா? போன்ற கேள்விகள் எண்ணத் தோன்றும்.  ஆனால் இது கம்பியில்லா இணைப்பு (வயர்லெஸ்) செய்யும் மாயம். சரியாக சொல்ல வேண்டும் என்றால் இருந்த இடத்தில் இருந்தே நமது கருவிகளுக்கு மின் செறிவூட்டலாம். சமீபத்தில் பார்சிலோனாவில் நடைபெற்ற செல்பேசி முதலீட்டாளர்கள் மாநாட்டில், திறன்பேசி உள்ளிட்ட கருவிகளை வயர்லெஸ் முறையில் மின் செறிவூட்டும் மேஜை, நாற்காலி மற்றும் மின்விளக்கு ஆகியவற்றை பிரபல...

உங்கள் ஸ்மார்ட் போனில் பேட்டரி சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து விடுகிறதா?

படம்
ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் பலருக்கும் பெரிய தலைவலியாக இருப்பது பேட்டரியில் உள்ள சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து விடுவது. தற்போது மாறிவரும் வாழ்க்கை முறையில் ஸ்மார்ட் போனும் மிக முக்கியமானது என்ற சூழல் வந்துவிட்டது. பல வேலைகளையும் கையில் வைத்திருக்கும் சிறிய ஸ்மார்ட் போன் மூலம் எளிதில் முடித்து விடலாம் என்ற நிலை மாறிவிட்டது. ஆனால் ஸ்மார்போனில் உள்ள பேட்டரியின் சார்ஜ் விரைவில் தீர்ந்து விடுவது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஏன் பேட்டரி விரைவில் தீர்ந்து விடுகிறது? * இலவச செயலி மற்றும் சில விளையாட்டு ஆப்களை பதிவிறக்கம் செய்யும் போது அதில் இடம் பெறும் விளம்பரங்களே அதிகமாக சார்ஜ் எடுத்து கொள்கின்றது. இதனால் அதிக விளம்பரங்கள் இருக்கும் இலவச செயலிகளை பதிவிறக்கம் செய்யாதீர்கள். * சிலர் தாங்கள் வைத்திருக்கும் அனைத்து செயலிகளையும் ஆன் செய்து வைத்திருப்பர். இதனால் போனின் செயல்பாடு அதிகரித்து பேட்டரி தீரும். நீங்கள் பயன்படுத்தாத சமயத்தில் செயலிகளை ஆஃப் செய்து வைக்க வேண்டும். * உங்களது இருப்பிடத்தில் சிக்னல் எப்படி இருக்கின்றது என்பதையும் பாருங்கள், குறைந்த சிகனல் ...

எம்முடன் தொலை தொடர்புகொள்பவரை கண்டுபிடித்துத் தரும் TRUECALLER இணையதளம்

படம்
எங்களுடன் சிலர்கள் தொடர்புகொள்வார்கள் அல்லது SMS பண்ணுவார்கள். ஆனால் அவர்கள் யார் என்று எமக்கு தெரியாமல் இருக்கும். இவ்வாறு பல பிரச்சினைகள் எமக்கு நேரிடும். இந்த நேரத்தில் நாம் தொலைபேசி நிறுவனத்தில் முறையிடுவோம். பின்பு சில காலங்களுக்கு பின்புதான் அந்நிறுவனம் எமக்கு அவர்கள் யார் என்று சொல்லும். தற்பொழுது அதற்கு மாற்றமாக ஒரு இலகுவான பாதையை எமக்கு TRUECALLER  எனும் இணையதளம் அறிமுகப்படித்தியுள்ளது. நீங்கள் உங்களுடன் தொடர்புகொள்ளும் நபரின் தொலைபேசி இலக்கத்தை அங்கே பதிவதன் மூலம் அவரின் பெயரை கண்டறியலாம். இது அடிப்படையில் தொலைபேசிக்கான ஒரு மென்பொருளாக அறிமுகப்படுத்தப்பட்டது. சில இலக்கங்களை எமக்கு அது யாருடையது என்று எமக்கு கண்டுபிடித்துத் தராது. காரணம் அது புதிய இலக்கமாக இருக்கலாம். அல்லது பரவலான இலக்கமாக இல்லாமல் இருக்கலாம்.

Samsung Mobile Android OS ( 2.3.6 / 4.0 / 4.1 / 4.2.2 ) update பண்ணவேண்டுமா ? இலகுவான முறையில் இன்ஸ்டால் செய்து கொள்ள..........

படம்
என்னுடைய மொபைல் இன்று ஒன் பண்ணும்போது Samsung என்று வந்துடு Restart ஆகிட்டு இருக்கு இதுக்கு ஒரு வழி மொபைல் Software Update தான் பண்ணனும் என்று ஒரு நண்பர் கூறினார். அதுக்கு எவ்வளவு என்று கேட்டால் 1000/- வரும் என்றார் அதனை ஏன் நான் செய்து பார்க்க கூடது என்று முயற்சி செய்து பார்த்தன் அது வெற்றி அளித்தது அதை நீங்களும் எவ்வாறு செய்வது என்று பாருங்கள் முதலில் இதனை கொஞ்சம் கவனிக்கவும் : ஒவ்வொரு மொபைல்;லுக்கு வேற வேற Software இருக்கு ( OS ) இதுக்கு 2 Software இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும் முதலில் நீங்கள் இந்த சாப்ட்வேர் Download செய்து கொள்ளுங்கள்  அதுக்கு பிறகு உங்களுடைய மொபைல் குரிய Software Download செய்து கொள்ளுங்கள்  இது என்னுடைய மொபைல் குரிய Software இது போல நீங்களும் உங்களுக்கு Download செய்து கொள்ளுங்கள்  இதுக்கு பிறக்கு முதலில் நான் தந்த Software ஓபன் செய்து கொள்ளுங்கள்  இதில் நான் குறித்து காடிய இடத்தில் உங்களுடைய மொபைல் கம்ப்யூட்டர் Connect செய்தவுடன் அதில் ஒரு அடையலாம் காடும் - Click  PIT  but...

ஒரு mobile இல் 2 whatsapp account பாவிக்க இலகுவழி

படம்
ஆரம்பமாக உங்களுக்கு 2 SIM இருத்தல் வேண்டும். நீங்கள் தற்பொழுது பாவிக்கும் WHATSAPP ஐ திறந்து OPTION இல் உள்ள SETTING என்பதை அழுத்தி CHAT SETTING என்பதை அழுத்துங்கள். பின்பு அதில் உள்ள BACKUP CONVERSATION என்பதை அழுத்தி உங்களுடைய WHATSAPP ஐ BACKUP பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். பின்பு SETTING என்பதற்கு சென்று APPLICATIONS என்பதை அழுத்தி WHATSAPP தேர்வு செய்யுங்கள். பின்பு அதில் உள்ள CLEAR DATA என்பதை CLICK செய்யுங்கள். பின்பு SD CARD க்கு சென்று WHATSAPP என்ற FOLDER இன் பெயரை OGWHATSAPP என மாற்றுங்கள். பின்பு ANDROID PHONE இல் இருந்து WHATSAPP ஐ UNINSTALL பண்ணுங்கள். பின்பு DROPBOX இலிருந்து PHONE இல் DOWNLOAD பண்ணுங்கள். அல்லது இதை  CLICK  பண்ணுங்கள். பின்பு அதை உமது phone இல் INSTALL பண்ணி அதில் உமது WHATSAPP NUMBER ஐ கொடுங்கள். அடுத்த WHATSAPP ஐ பாவிக்க PLAY STORE க்கு சென்று INSTALL பண்ணி உமது புதிய NUMBER ஐ கொடுத்து உங்கள் இரண்டாவது WHATSAPP ஐ பாவியுங்கள்.

உங்கள் மொபைல் அடிக்கடி Hang ஆகுதா ? அப்போ இதை படிங்க!

படம்
    நாம் அனைவரும் இன்று அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் Android Osஐ நமது மொபைல்களில் உபயோகித்துக் கொண் டிருக்கிறோம் இதை நாம் அனைவரும் உபயோகிக்க காரணம் என்ன தெரியுமா   கூகிள் நிறுவனம் இதை இலவசமாக வெளியிட்டதாலதான் பல மொபைல் நிறுவனங்கள் இதனை தன்னுடைய மாடல்களில் உட்படுத்தி மிகவும் குறைந்த விலையில் உலகச் சந்தைகளில் விற்பனைக்கு கொண்டு வந்தார்கள் மிகக்குறைந்த விலை என்பதால் மக்களிடத்திலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது   அது எல்லாம் சரி என்றாவது இதனை நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா? கூகிள் ஏன் இப்பேர்பட்ட இயங்கு தளத்தை (O S)ஐ இலவசமாக வெளியிட வேண்டும்? பதில் மிகவும் சுலபம் அதில் நிறைய தவறுகள் இருக்கும் ஒரே காரணத்தினால்தான் அவைகளில் முதன்மை வகிப்பது Mobile Hanging . . . . இதை சோதனை செய்து அதிலுள்ள அனைத்து தவறுகளையும் திருத்திய பின் இந்த Android Os இலவசமாக கிடைக்காது என்பதே யாரும் எதிர்ப்பார்த்திடாத உண்மை அதற்காண சோதனையாளர்கள்தான் நாம் நம்மை வைத்து இவர்கள் இதனுடைய குறைகளை கண்டறிந்து அதை திறுத்தம் செய்வதற்காக பலபேர் கொண்ட குழுக்களை நிய...

ஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ் சிறப்பம்சங்கள்

படம்
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே ஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ் ஆகிய இரண்டு விதமான ஐபோன்களை வெளியிட்டது ஆப்பிள் நிறுவனம். அத்துடன் ஆப்பிள் வாட்ச் கடிகாரத்தையும் அறிமுகம் செய்துள்ளது. தொழிநுட்ப நண்பன்  தளத்தில் கடந்த மாதம் குறிப்பிட்டிருந்தது போல அகண்ட மற்றும் வளைந்த திரைகளைக் கொண்டுள்ளது. முன்பைவிட மெல்லியதாகவும், அதிக திறன் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. கேமராவையும் அதிகம் மேம்படுத்தியுள்ளது ஆப்பிள். இந்த புதிய கேமரா Focus Pixel என்னும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இதன் மூலம் போட்டோ எடுக்கும் போது தானாகவே போகஸ் செய்ய அதிலுள்ள லென்ஸ் முன்னும் பின்னும் நகரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஐபோன்கள் ஐஒஎஸ் 8 இயங்குதளத்தில் இயங்கும். இந்த புதிய ஐபோன் வடிவமைப்பு பிரமாதமாக உள்ளது. ஐபோன் 6 & ஐபோன் 6 ப்ளஸ் சிறப்பம்சங்கள்: 4.7 இன்ச் ரெடினா HD திரை / 5.5 இன்ச் திரை ரெடினா HD ஐஒஎஸ் இயங்குதளம் A8 சிப் with 64-bit architecture, M8 motion coprocessor 8 மெகாபிக்சல்  iSight கேமரா with 1.5µ pixels Front camera/ Optical image stabilization (ஐபோன் 6 ப்ள...

Opera Mini Browser (கைப்பேசி பதிப்பு) -ல் தமிழ் எழுத்துருக்களை தெரியவைப்பது எப்படி?

படம்
Opera Mini Browser கைப்பேசியில் (Cell Phone,Mobile) இணைய உலாவியாக அனைவராலும் விரும்பிப் பயன்படுத்தப் படுகிறது. Nokia Xpress Music 5310 கைப்பேசியில் Opera Mini Browser உள்ளிணைப்பாகவே கொடுக்கப்படுகிறது. Nokia Xpress Music 5310 Model னை பொறுத்தவரையில் தமிழ் எழுத்துருக்கள் மிகவும் அற்புதமாகவும், தெளிவாகவும் தெரிகிறது, தமிழ் எழுத்துருக்களுக்காக Opera Mini Browser -னினுடைய அமைப்பில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டியதில்லை. ஆனால் Nokia வினுடைய மற்ற Model கள் , Samsung வை கைப்பேசிகளில் தரவிறக்கம் செய்து நிறுவி பயன்படுத்தும் பொழுது Opera Mini உலாவியில் தமிழ் எழுத்துருக்கள் கட்டம் கட்டமாகத்தான் தெரிகிறது. இந்த பிரச்சனைக்கான தீர்வு மிகவும் எளிதானது. 1.கைப்பேசியில் இருக்கும் Opera Mini உலாவியினை திறந்துக்கொள்ளுங்கள். 2.உலாவியினுடைய முகவரிப் பட்டையில் (Address Bar) opera:config என தட்டச்சு செய்து OK Button ஐ அழுத்துங்கள். அழுத்தியவுடன் Power-User Settings எனும் தலைப்பின் கீழ் Opera Mini உலாவியினுடைய அமைப்புகள் கிடைக்கும். 3.கிடைக்கும் அமைப்பில் இறுதியாக Use...

IMEI நம்பரை வைத்து உங்களுடைய மொபைல் கண்டறிவது எவ்வாறு ? ( Device info)

படம்
இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு உங்களுடைய மொபைல் தொடர்பானது அதாவது நீங்கள் வாங்கும் மொபைல் IMEI IMEI நம்பரை வைத்து உங்களுடைய மொபைல் ( Device info ) கண்டறிவது எவ்வாறு என்றுதான் அது மிகவும் இலகுவான விடயம். முதலில் உங்களுடைய மொபைல்லில் *#06# Dail செய்தல் 15 இலக்கம் கொண்ட நம்பர் வரும் அதை. நீங்கள் உங்களுடைய மொபைல் Check செய்து கொள்ள சில இணையதளம் உள்ளது என்னுடைய iphone check செய்த பார்த்ததில் http://www.imei.info/ இதனை போல் இன்னும் ஒரு இணையதளம் உள்ளது  http://sndeep.info/en இது iPhone மாத்திரம் பயன்படுத்த http://iphoneimei.info/

கையடக்கத்தொலைபேசிகளில் கோப்புறைகளை(Folder) மறைத்து வைத்துக்கொள்வது எப்படி?

படம்
கையடக்கத்தொலைபேசிகளில் கோப்புகளையோ அல்லது ஆவணங்களையோ எந்த மென்பொருளின்  உதவியும் இன்றி மறைத்துவைப்பதற்கான ஒரு வழிமுறைதான் இது. 1. முதலில் ஒரு கோப்பொன்றை (Folder) உருவாக்கிகொள்ளுங்கள் அல்லது ஏற்கனவே உள்ள ஒரு கோப்பையும்(Existing Folder) மறைத்துவைக்க பயன்படுத்தலாம். 2.மறைத்துவைத்துக்கொள்ளவேண்டிய கோப்பை(Folder)  .jad   என்னும் நீட்சியுடன்(Extension) மீள் பெயரிட்டுக்கொள்ளுங்கள்(Rename the folder  with extension of   .jad )  உதாரணம்:  IMAGES.jad 3.இப்பொழுது அதேபெயரில் புதிய கோப்பொன்றை  .jar  என்ற நீட்சியுடன்(extension) உருவாக்கிக்கொள்ளுங்கள்.(now create a new folder with same name in the same directory with extension of  .jar ).  உதாரணம் :  IMAGES.jar 4.இப்பொழுது IMAGES.jad என்னும் கோப்புறை மறைந்துவிடும். நீங்கள் மீண்டும் மறைந்து காணப்படும் கோப்புறையை பெற்றுக்கொள்ள .jar என்னும் நீட்சியுடன் உருவாக்கிய கோப்புறையிலுள்ள .jar என்னும் நீட்சியை அகற்றிவிடுங்கள்.

மொபைல்களை Unlock செய்யும் இலவச மென்பொருள்

படம்
IMEI எண் வைத்துக்கொண்டு மட்டும் Unlock செய்து விட முடியாது,Unlock செய்ய இந்த மென்பொருள் நமக்கு உதவும். இந்த இலவச மென்பொருளை தரவிரக்கி நம் கணினியில் நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருளை இயக்கி எந்த மொபைலை Unlcok செய்ய வேண்டுமோ அதன் நிறுவனத்தையும் மாடல்-ஐயும் தேர்ந்தெடுக்கொள்ள வேண்டும்.நம் மொபைலில் என்று கொடுத்ததும் நம் IMEI எண் காட்டப்படும். இதை அப்படியே மென்பொருளில் IMEI என்று கேட்கப்படும் கட்டத்திற்குள் கொடுத்து விட்டு Calculate என்ற பொத்தானை சொடுக்கினால் எப்படி இந்த மொபைலை Unlock செய்ய வேண்டும் என்ற தகவல் நமக்கு கிடைக்கும். Downloads Click Below Download Button and Wait 5 Seconds in adfoc.us site Then Press Skipp button in upper right corner and you can download .. கீழே உள்ள டவுன்லோட் பட்டன் ஐ கிளிக் செய்து வரும் adfoc.us சைட் இல் 5 செக்கன்கள் காத்திருந்து பிறகு வலதுபக்க மேன்மூலையில் வரும் skipp என்பதை கிளிக் செய்வதன் மூலம் தரவிறக்கம் செய்யுங்கள் ..               ...

அழித்த மொபைல் டேட்டா திரும்ப வேணுமா?

படம்
தற்போது மொபைல் என்பது ஒரு குட்டி கம்பியூட்டர் போலவே இயங்க ஆரம்பித்து விட்டது எனலாம்.   போன், பாடல், வீடியோ, போட்டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறிதல், வழி நடத்தல், வங்கிக் கணக்குகளைக் கையாளுதல், மெசேஜ்கள், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன் மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்னவாகும்? நம் அன்றாட வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும் அல்லவா?  சில போன்களில் பி.சி. சூட் என்ற சாப்ட்வேர் தரப்பட்டு, அதன் மூலம் நம் தகவல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்றிப் பின் மீண்டும் பெற்று பயன்படுத்தக் கூடிய வசதி தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதி அனைத்து போன்களுக்கும் கிடைப்பதில்லை.   இதே போல ஆன்லைனில் சேமித்து வைக்கக் கூடிய வசதி ஒன்றினை ஓர் இணைய தளம் தருகிறது. ஸ்மார்ட் போன் கேலரிக்கு இந்த சேவையின் பெயர் rSeven. இதனை www.rseven.com என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து டவுண்ல...

வளையும் தன்மை கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்

படம்
முதன் முறையாக வளையும் தன்மை கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை LG நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது.   தற்போது LG Flex எனும் இக்கைப்பேசியினை ஐரோப்பிய நாடான பிரித்தானியாவில் அன்லாக் செய்யப்பட்ட நிலையில் 690 யூரோவிற்கு கொள்வனவு செய்ய முடியும். 6 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 2.26GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Snapdragon 800 Processor மற்றும் பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.  மேலும் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா என்பவற்றினையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டேப்ளட் பிசி வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!

படம்
 தற்போது மக்கள் கம்ப்யூட்டர் வாங்குவதை விட்டுவிட்டு, டேப்ளட் பிசிக்களை நாட இருக்கின்றனர். பல வசதிகள், தனி நபர் விருப்பங்கள், இயக்க, எடுத்துச் செல்ல எளிது எனப் பல புதிய சிறப்புகளில் டேப்ளட் பிசி, தற்போதைய டிஜிட்டல் உலகில் இடம் பிடித்துள்ளது. ஒரு டேப்ளட் பிசியை, என்ன என்ன அம்சங்களைப் பார்த்து வாங்கலாம் என்று இங்கு பார்க்கலாம். 1. டேப்ளட் பிசியின் அளவு: டேப்ளட் பிசி வாங்கும் ஒவ்வொருவரும், அது தடிமன் குறைந்ததாகவும், குறைந்த எடை கொண்டதாகவும், எடுத்துச் சென்று பயன்படுத்த எளிதாகவும் இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர். அதே நேரத்தில், அதன் திரை என்ன அகலத்தில் இருக்க வேண்டும் என்பதில், பல வகையான அபிப்ராயங்கள் உள்ளன. ஐ–பேட் அதன் திரை 10 அங்குலம் (சரியாகச் சொன்னால் 9.56) என வரையறை செய்தது. அதன் எடை 750 கிராம் முதல் 900 கிராம் வரை என்ற ரீதியில் இருந்தது. சிலர் 12 அங்குல திரையை எதிர்பார்த்தனர். ஆனால், பொதுவாக ஐ–பேட் சற்று கூடுதல் தடிமனுடன் இருப்பதாக அனைவரும் கருத்து தெரிவித்தனர். தற்போது மார்க்கட்டில் வந்துள்ள டேப்ளட் பிசிக்கள், ஐ–பாட் பாணியைப்...

செல்லிடப்பேசி முக்கிய எண்கள்… [Mobile Phone Important Codes]… !!!

படம்
*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க *#0000# – தயாரிப்பு தேதி பார்க்க #*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய *#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர *8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று  அறிய *#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய *#0001# – *#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய #*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய *#67705646# – clears the LCD display(operator logo). *#147# – This lets you know who called you last (Only vodofone). *#1471# – Last call (Only vodofone). #pw+1234567890+1# – Provider Lock Status. #pw+1234567890+2# – Network Lock Status.  #pw+1234567890+3# – Country Lock Status. #pw+1234567890+4# – SIM Card Lock Status. *#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to. *#2640# – Displays phone security code in use. *#30# – Lets you see the private number. *#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்...

ஒரு mobile இல் 2 whatsapp account பாவிக்க இலகுவழி

படம்
ஆரம்பமாக உங்களுக்கு 2 SIM இருத்தல் வேண்டும். நீங்கள் தற்பொழுது பாவிக்கும் WHATSAPP ஐ திறந்து OPTION இல் உள்ள SETTING என்பதை அழுத்தி CHAT SETTING என்பதை அழுத்துங்கள். பின்பு அதில் உள்ள BACKUP CONVERSATION என்பதை அழுத்தி உங்களுடைய WHATSAPP ஐ BACKUP பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். பின்பு SETTING என்பதற்கு சென்று APPLICATIONS என்பதை அழுத்தி WHATSAPP தேர்வு செய்யுங்கள். பின்பு அதில் உள்ள CLEAR DATA என்பதை CLICK செய்யுங்கள். பின்பு SD CARD க்கு சென்று WHATSAPP என்ற FOLDER இன் பெயரை OGWHATSAPP என மாற்றுங்கள். பின்பு ANDROID PHONE இல் இருந்து WHATSAPP ஐ UNINSTALL பண்ணுங்கள். பின்பு DROPBOX இலிருந்து PHONE இல் DOWNLOAD பண்ணுங்கள். அல்லது இதை CLICK பண்ணுங்கள். பின்பு அதை உமது phone இல் INSTALL பண்ணி அதில் உமது WHATSAPP NUMBER ஐ கொடுங்கள். அடுத்த WHATSAPP ஐ பாவிக்க PLAY STORE க்கு சென்று INSTALL பண்ணி உமது புதிய NUMBER ஐ கொடுத்து உங்கள் இரண்டாவது WHATSAPP ஐ பாவியுங்கள். Youtube Video  https://www.youtube.com/watch?feature=player_embedded&v=o...

Mobile வெடித்து சிதறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

படம்
சமீப காலங்களாக Mobile வெடித்து சிதறுவது வாடிக்கையாக அரங்கேறி வருகின்றது. உலகம் முழுவதும் பலரது Mobile வெடிக்கின்றது, சில இடங்களில் அவற்றை பயன்படுத்துபவர்களுக்கும் அதிகளவு காயங்கள் ஏற்படுகின்றன. Mobile வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் Battery  எப்பொழுதும் Original Battery களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். Charger  Mobile Charger ம் Originalலாக தான் இருக்க வேண்டும், போலி Mobile Charger Mobile கு அதிகளவில் மின்சாரத்தை செலுத்தும் இதனால் சில சமயங்ளில் Mobile வெடிக்கும். Mobile  Mobile, Batteryமற்றும் Charger என அனைத்தும் ஒரே நிறுவனத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும். Charge Mobile Chargeல் இருக்கும் போது அழைப்புகளை மேற்கொள்ள கூடாது. ஈரம்  Mobile ஈரமாக இருக்கும் போது உடனடியாக Charge செய்ய கூடாது Battery Battery சேதமடைந்தால் உடனடியாக அதனை மாற்ற வேண்டும். Charge Mobile Battery Charge செய்து முடித்த பி...