எம்முடன் தொலை தொடர்புகொள்பவரை கண்டுபிடித்துத் தரும் TRUECALLER இணையதளம்
தற்பொழுது அதற்கு மாற்றமாக ஒரு இலகுவான பாதையை எமக்கு TRUECALLER எனும்
இணையதளம் அறிமுகப்படித்தியுள்ளது. நீங்கள் உங்களுடன் தொடர்புகொள்ளும்
நபரின் தொலைபேசி இலக்கத்தை அங்கே பதிவதன் மூலம் அவரின் பெயரை கண்டறியலாம்.
இது அடிப்படையில் தொலைபேசிக்கான ஒரு மென்பொருளாக அறிமுகப்படுத்தப்பட்டது.
சில இலக்கங்களை எமக்கு அது யாருடையது என்று எமக்கு கண்டுபிடித்துத்
தராது. காரணம் அது புதிய இலக்கமாக இருக்கலாம். அல்லது பரவலான இலக்கமாக
இல்லாமல் இருக்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக