Opera Mini Browser (கைப்பேசி பதிப்பு) -ல் தமிழ் எழுத்துருக்களை தெரியவைப்பது எப்படி?
Opera Mini Browser கைப்பேசியில் (Cell Phone,Mobile) இணைய உலாவியாக
அனைவராலும் விரும்பிப் பயன்படுத்தப் படுகிறது. Nokia Xpress Music 5310
கைப்பேசியில் Opera Mini Browser உள்ளிணைப்பாகவே கொடுக்கப்படுகிறது. Nokia
Xpress Music 5310 Model னை பொறுத்தவரையில் தமிழ் எழுத்துருக்கள் மிகவும்
அற்புதமாகவும், தெளிவாகவும் தெரிகிறது, தமிழ் எழுத்துருக்களுக்காக Opera
Mini Browser
-னினுடைய அமைப்பில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டியதில்லை.
ஆனால் Nokia வினுடைய மற்ற Model கள் , Samsung வை கைப்பேசிகளில் தரவிறக்கம் செய்து நிறுவி பயன்படுத்தும் பொழுது Opera Mini உலாவியில் தமிழ் எழுத்துருக்கள் கட்டம் கட்டமாகத்தான் தெரிகிறது.
இந்த பிரச்சனைக்கான தீர்வு மிகவும் எளிதானது.
1.கைப்பேசியில் இருக்கும் Opera Mini உலாவியினை திறந்துக்கொள்ளுங்கள்.

2.உலாவியினுடைய முகவரிப் பட்டையில் (Address Bar) opera:config என தட்டச்சு செய்து OK Button ஐ அழுத்துங்கள். அழுத்தியவுடன் Power-User Settings எனும் தலைப்பின் கீழ் Opera Mini உலாவியினுடைய அமைப்புகள் கிடைக்கும்.
3.கிடைக்கும் அமைப்பில் இறுதியாக Use bitmap fonts for complex scripts
என்று ஒரு தேர்வு இருக்கும் அதில் Yes என்று மாற்றம் செய்து, அடியில்
இருக்கும் Save Button ஐ அழுத்த வேண்டும்.
4. Opera Mini உலாவியினை மூடிவிட்டு மறுபடியும் திறந்து அதில் தமிழ் யுனிகோடு தளங்களைப் பார்த்தீர்களேயானால் மிகவும் தெளிவாகவும், அருமையாகவும் தெரியும்
4. Opera Mini உலாவியினை மூடிவிட்டு மறுபடியும் திறந்து அதில் தமிழ் யுனிகோடு தளங்களைப் பார்த்தீர்களேயானால் மிகவும் தெளிவாகவும், அருமையாகவும் தெரியும்
கருத்துகள்
கருத்துரையிடுக