Password களை மறந்துவடுகிறதா இனிமேல் கவலையைவிடுங்கள்


ஒன்றிற்கு மேற்பட்ட இணையக் கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு அவற்றின் கடவுச்சொற்களை ஞாபகம் வைத்திருப்பதில்  அல்லது மீண்டும் மீண்டும் அவற்றினை Type  செய்தல் போன்றன சிரமமாக காணப்படும்.
இதனை தவிர்ப்பதற்கு PasswordBox எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது இது நீட்சியாகவும் கிடைக்கின்றது.

இலவசமாகக் கிடைக்கும் இந்த நீட்சி அல்லது மென்பொருளானது எந்தவொரு தளத்திலும் செயற்படக்கூடியதாகக் காணப்படுவதுடன், முற்றிலும் பாதுகாப்பானதாகக் காணப்படுகின்றது. 
மேலும் எந்தவொரு இடத்திலிருந்தும் எந்தவொரு சாதனத்தின் மூலமாகவும் வேண்டி தருணத்தில் கடவுச்சொற்களை மீண்டும் மீண்டும் ஒரே கிளிக்கில் பயன்படுத்தி கணக்கினுள் உள்நுழையும் வசதி காணப்படுகின்றது.
Download செய்வதற்கு

Chrome
Firefox
Safari
iPhone and iPad
Android

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Mobile வெடித்து சிதறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

குரோம் பிரவுசர் பற்றி சில…!

Selfie எடுக்க இனி Phone வேண்டாம் இந்த கண்ணாடி போதும்