iSO - File'கலை எவ்வாறு CD'யில் Write செய்வது ?

ஹாய் இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு....
11MB'யில் விண்டோஸ் 8 Download செய்வது எவ்வாறு ?
என்று என்னுடைய முன்னைய பதிவு அதில் Download செய்த சில நண்பர்களுக்கு அது எவ்வாறு CD'யில் Write செய்வது என்று தெரியாமல் இருந்தால் இந்த பதிவு பார்த்து பயன்படுத்துங்கள்
இதை Write செய்வதுக்கு உங்களுக்கு இந்த Power ISO தேவை அதை முதலில் Download செய்து கொள்ளுங்கள்
அதன் பின்னர் Power ISO ஓபன் செய்து கொள்ளுங்கள்
இவ்வாறு வரும் அதில் முதலில் உள்ள இடத்தில் உங்களுடைய ISO File கிளிக் செய்து Select செய்து கொளுங்கள்
அதன் பின்னர் Select File
அதன் பின்னர் Bern கொடுத்து கொள்ளுங்க;ல்
அவ்வளவுதான்
கருத்துகள்
கருத்துரையிடுக