உங்கள் கணனியில் தேவையற்ற இணையதளத்தைப் பார்ப்பதை தடுக்க
ஆரம்பமாக கீழ்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு NOTEPAD எனும் FILE ஐ RIGHT CLICK செய்யுங்கள்.
பின்பு FILE என்ற MENU வுக்கு சென்று OPEN என்பதை CLICK செய்யவும்.
C:\Windows\System32\Drivers\etc\ என்ற FILE ஐ திறக்கவும். பின்வருமாறு அது தோற்றம்பெறும்.
பின்பு கீழ் காட்டாப்பட்டுள்ளவாறு Text Documents (*.txt) என்பதை CLICK செய்து All Files என்பதை CLICK செய்யவும்.
பின்பு hosts என்பதை CLICK செய்து OPEN செய்யவும். பின்பு பின்வருமாறு காணப்படும்.
பின்பு நாம் எந்த இணையதளத்தை பார்க்காமல் தடுக்கவேண்டுமோ அதை என்று TYPE செய்து <SPACE> பின்பு தேவையான இணையதளத்தை குறிப்பிட்டு SAVE செய்யுங்கள்.
தற்பொழுது மேற்குறிப்பிட்ட இணையதளங்களை பார்க்கமுடியாது இருக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக