இடுகைகள்

பகுதிநேர வேலை தேடுவோருக்கு

படம்
வேலை தேடுவதற்க்கு பல இணையத்தளங்கள் இருக்க பகுதி நேர வேலை தேடுவோருக்கு உதவ ஒரு இணையத்தளம் தயாராக இருக்கின்றது. கணினி நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு தமிழனால் நண்பர்களின் கூட்டு முயற்சியில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 7 ஆயிரத்திற்கும் அதிகமான பகுதி நேர வேலை தேடுவோர் பதிவு செய்து தங்களுக்கு உகந்த வேலையை பெற்று வருகின்றனர். சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.  பல முன்னணி சிறு நிறுவங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சிறந்த வேலை வாய்ப்பை அளிக்கின்றன. Click here

Payza - இலவச Online Bank (வங்கி)

படம்
Payza என்பது ஒரு Website. இணையத்தில் இந்த Website ஒரு வங்கி போல செயல்படுகிறது. Payza போன்று பல Websites உள்ளன. Example ( PAYAPAL ) Payza வில் சேருவதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. Online வேலைகளில் ஈடுபடுவதற்கு முன்னர், கண்டிப்பாக Payza போன்ற ஏதாதவது ஒரு வங்கிகணக்கு இருக்கவேண்டும். அப்பொழுதுதான், நீங்கள் செய்யும் Online வேலைகளுக்கான சம்பளம் இந்த கணக்கில் விழும். பின்பு நீங்கள் இதிலிருந்து உங்கள் உள்ளூர் வங்கிகணக்கிற்கு மாற்றிக்கொள்ள முடியும். சரி Payza வில் எவாறு கணக்கு தொடங்குவது என்று பாப்போம். www.payza.com என்ற முகவரிக்கு செல்லுங்கள் Sign Up Now' என்ற Buttonனை அழுத்துங்கள் இப்பொழுது 'Starter' என்றதை க்ளிக் செய்யவும் பதிவு படிவத்தை சரியாக பூர்த்தி செய்து, 'Next' என்ற பட்டனை அழுத்துங்கள் இரண்டாவது படிவத்தையும் சரியாக பூர்த்தி செய்யவும். இரண்டாவது படிவத்தில் கவனத்திற்குரியவை: 'Transaction pin' என்பது  இன்னொரு POSSWORD போன்றது. நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள கூடிய எண்களை இக்கட்டத்தில் பூர்த்தி செய்யுங்கள்.  'Third ...

Windows XP இல் பொதுவாக ஏற்படும் 25 பிரச்சனைகளைத் தீர்க்கும் XP Quick Fix

படம்
நமது கணணியை வைரஸ் தாக்கினால் Task manager, registry editor, run dialog box போன்றவற்றை Disable ஆக்கிவிடும். இதனால் நாம் பல சிரமங்களை எதிர் நோக்க வேண்டிவரும்.   இவ்வாறு வைரஸ் இனால் பாதிக்கப்பட்ட கணணியில் Task manager, registry editor போன்றவற்றை Open பண்ணும் போது Error Message மட்டுமே வரும் உதாரணமாக Task manager ஐ Open பண்ணினால் "Task Manager has been disabled by your administrator" என்ற Error Message வரும்.  இவ்வாறு வைரசால் Windows XP இல் உண்டாகும் 25 பிரச்சனைகளுக்கான தீர்வு தான் XP Quick Fix என்ற இந்த சிறிய மென்பொருள்  இந்த சிறிய மென்பொருள் மூலம் பின்வரும் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்  Enable Task Manager Enable Registry Editor Stop My Documents open at startup Enable Folder Options Restore missing Run dialog box Enable Command Prompt Restore My Computer (Computer) properties Restore Device Manager Fix delay in opening Explorer Restore grayed Explorer and Taskbar toolbars Restore My Documents propert...

ஆண்ட்ராய்ட் "கிட்-கேட்" - புத்தம் புதிய தகவல்கள்..!

படம்
பதிவின் சாராம்சத்தை மட்டும் படிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யவும். முழுமையாக வாசிக்க விரும்புபவர்கள் ஆரம்பத்திலிருந்து அப்படியே படிக்கலாம்.  ஆண்ட்ராய்ட் இயங்குதளமும் கூகிளும்.. சமீப காலமாக ஆண்ட்ராய்ட் இயங்குதளம்தான் ஸ்மார்ட் போன் உலகை ஆண்டு கொண்டிருக்கிறது.  கூகிள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் நிறுவனத்தை வாங்கிய பிறகு, அதனுடைய வளர்ச்சி அதீதமானதாக மாறியது.  " ஓஹோ " வென வளரத்தொடங்கியது.  எந்த ஒரு நல்ல படைப்பாக இருந்தாலும் கூகுள் நிறுவனம் தன் கொடையின் கீழ் கொண்டுவந்துவிடும்.  ஆம் நண்பர்களே.. பிரபலமான வீடியோ தளம் யூடியூப். அத் தளத்திற்கு எதிராக கூகிள் வீடியோ (google video) என்ற தளத்தை ஆரம்பித்தது. ஆனால் யூடியூப் தளத்திற்கு இணையாக வளர முடியவில்லை. அதனால் யூடியூப் தளத்தை விலைக்கு வாங்கிவிட்டது கூகிள். Google video தளத்திற்கு மூடுவிழா நடத்திவிட்டது.  இதுதான் கூகிள் ஸ்பெஷாலிட்டி.. வெற்றி ரகசியம்.. எதிரியையும் நண்பனாக்கி, அந்த நண்பனையும் நல்லவானக மாற்றி, தான் நினைத்ததை உச்சக்கட்ட வெற்றியாக மாற்றி அமைப்பது.  அந்த வகையில் இப்பொழுது யூடியூப...

MS Excel பாவிப்பவரா நீங்கள்.? அப்படியாயின் இதோ டிப்ஸ் -

படம்
செல் பார்மட்டிங் ஷார்ட்கட் கீகள்: எக்ஸெல் ஒர்க் புக் தயாரிக்கையில், ஒவ்வொரு பார்மட் செயல்பாட்டிற்கும் மெனு சென்று பார்மட் செய்வது சற்று நேரமும், வேலை திறனும் எடுக்கும் செயலாகும். இவற்றை மேற்கொள்ள சில பார்மட்டிங் ஷார்ட் கட் கீ தொகுப்புகளும் உள்ளன அவற்றை இங்கு பார்க்கலாம். முதலில் பார்மட் செய்திட வேண்டிய செல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர்,  Ctrl + Shift + ! அழுத்தினால் செல்லில் 50 என உள்ள எண்ணை 50.00 என மாற்றும். Ctrl + Shift + % என்ற கீ இணைப்பு .75 என்பதை 75% என மாற்றும். Ctrl + Shift + @ என்ற கீகளை இணைத்து அழுத்தினால் 15.45 என்ற நேரக் குறியீட்டை 3:45 கM என மாற்றும். Ctrl + Shift + # என்ற கீகள் 11/4/2007 என்ற நாள் குறியீட்டை 4Nணிதி07 என மாற்றும். Ctrl + Shift + $ என்ற கீகள் 50 என உள்ள எண்களை கரன்சியுடன் ($50.00) சேர்த்துக் காட்டும். டேட்டாவின் கீழே கோடு: எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டாவைத் தேர்வு செய்து, பின்னர் அடிக்கோடுக்கான யு ஐகான் மீது அழுத்தினால், அல்லது கண்ட்ரோல் + யு அழுத்தினால், டேட்டாவின் கீழாக ஒரு கோடு அமைக்கப்படும். இது ...

ஹார்ட்வேர் பிரச்னைகளும் தீர்வுகளும்

படம்
கம்ப்யூட்டர் முடங்கிப் போனால், உடனே நாம் அது எதனால் ஏற்பட்டிருக்கும் என எண்ணாமல், ஏதாவது செய்து, அதனை மீண்டும் இயக்க மாட்டோமா என்று தான் முயற்சிப்போம்.  இந்த முயற்சி கன்னா பின்னா என, எதனையும் மேற்கொள்ளத் தூண்டும். முடங்கிப் போவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ஹார்ட்வேர் பிரச்னைகள் சிலவும் இருக்கலாம். எனவே, இங்கு ஹார்ட்வேரில் எங்கு, என்ன காரணங்களுக்காக பிரச்னைகள் ஏற்படலாம் என சில தரப்பட்டுள்ளன. 1. சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது:   எஸ்.எம். பி.எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை செய்கிறதா என்பதைச் சோதனை செய்திடவும். உங்கள் சாப்ட்வேர் காப்பி செய்யப்பட்டது என்றால், அதிலிருந்தும் பிரச்சினை ஏற்படலாம். சி.பி.யு. மேல் உள்ள சிறிய விசிறி சரியாகச் செயல்படவில்லை என்றாலும் இந்த எர்ரர் காட்டப்படும். 2. மானிட்டரின் ஸ்கிரீன் காட்சி ஆடுகிறது:   டிஸ்பிளே கார்டு சரியாகப் பொருத்தப் பட்டுள்ளதைச் சோதிக்கவும். ஏதேனும் வைரஸ் புரோகிராம் உள்ளே புகுந்தும் இந்த வேலையைச் செய்திடலாம். அல்லது வீடியோ மெமரியில் பிரச்சினை...

வன்பொருள்கள் கண்ணோட்டம்

படம்
(RAM)    கண்ணோட்டம் ரேண்டம் அக்சஸ் நினைவகம் (ரேம்) CPU (மைய செயலாக்க அலகு) அணுக வேண்டும் தரவு எழுத படிக்க உங்கள் கணினியில் இடம் வழங்குகிறது.  மக்கள் ஒரு கணினியின் நினைவகத்தை பார்க்கவும் போது, அவர்கள் வழக்கமாக அதன் ரேம் அர்த்தம்.  நீங்கள் உங்கள் கணினியில் அதிக ரேம் சேர்க்க, உங்கள் CPU உங்கள் நிலைவட்டில் தரவை படிக்க வேண்டும் எத்தனை முறை நீங்கள் குறைக்க.  .  இது பொதுவாக உங்கள் கணினியின் ரேம் பல மடங்கு வேகமாக ஒரு வன் வட்டு விட இது, மிகவும் வேகமாக வேலை செய்ய அனுமதிக்கிறது. ரேம் கொந்தளிப்பான தான், உங்கள் கணினியில் இயங்கும் என ரேம் இல் சேமிக்கப்பட்ட தரவை மட்டுமே நீண்ட அங்கு தான் அப்படி. விரைவில் நீங்கள் கணினி அணைக்க என, ரேம் இல் சேமிக்கப்பட்ட தரவை போனவர். நீங்கள் மீண்டும் உங்கள் கணினி திரும்ப போது, உங்கள் கணினியின் துவக்க மென்பொருள் (ஒரு கணினியில் பயாஸ் அழைக்கப்படும்) உங்கள் இயக்க அமைப்பு மற்றும் வட்டு தொடர்பான கோப்புகளை படிக்க மற்றும் RAM அவற்றை மீண்டும் ஏற்ற ரோம் சில்லுகளில் அரை நிரந்தரமாக சேமிக்கப்படும் வழிமுறைகளை பயன்படுத்து...