200 வரையான புதிய அம்சங்களைக் கொண்ட அப்பிளின் புதிய iOS 7 இயங்குதளம்


200 வரையான புதிய அம்சங்களைக்

சில தினங்களுக்கு முன்னர் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளான iPhone 5S, iPhone 5C ஆகியவற்றினை அறிமுகப்படுத்தியிருந்தது அப்பிள் நிறுவனம். இந்நிலையில் நேற்யை தினம் பிரித்தானியாவில் தனது புதிய இயங்குதளமான iOS 7 இனை வெளியிட்டுள்ளது.
இவ் இயங்குதளத்தில் 200 இற்கும் மேற்பட்ட புதிய அம்சங்களை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.
இதேவேளை பயனர்களுக்கு குறித்த புதிய இயங்குதளம் தொடர்பாக விளக்கங்களை அளிக்கும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Mobile வெடித்து சிதறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

குரோம் பிரவுசர் பற்றி சில…!

Selfie எடுக்க இனி Phone வேண்டாம் இந்த கண்ணாடி போதும்