வைரச்களிடம் இருந்து பாதுகாக்க ஓர் புதிய இலவச மென்பொருள்.


விண்டோஸ் மற்றும் அப்பிளின் Mac OS இயங்குதளங்களில் செயற்படும் கணனிகளை வைரஸ், மல்வேர் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பு தரும் வசதியை FortiClient எனும் மென்பொருள் தருகின்றது.


இலவசமாக பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் இம்மென்பொருளானது பயர்வோலாக செயற்படக்கூடியதாகவும், Viruses, Spyware, Keylogger, Trojans, Adware மற்றும் Greyware போன்றவற்றிலிருந்தும் பாதுகாப்பு தருகின்றது.
இவை தவிர இணையத்தளங்களில் இருந்து தேவையற்ற விடயங்களை பில்டர் செய்து தரும் வசதியையும் கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.

தரவிறக்கச் சுட்டி
--------------------------------------------------------------
Windows பயன்படுத்துபவர்கள். - இங்கு அழுத்துங்கள்.
----------------------------------------------------------------------
Mac OS பயன்படுத்துபவர்கள்.-இங்கு செல்லுங்கள்.
---------------------------------------------------------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்களது ஸ்மார்ட்போனில் அழிந்து போன போட்டோக்கள் மற்றும் பிற டேட்டாக்களை மீட்பது எப்படி?

மறந்துபோன விண்டோஸ்-7 & விண்டோஸ்-8 கடவுச்சொல்லை மாற்றியமைக்க

இறந்த பின்னரும் முகப்புத்தகத்தினை கையாளலாம் – வாய்ப்பை வழங்குகின்றது facebook நிறுவனம்