Instagram தளத்திலிருந்து புகைப்படங்களை தரவிறக்கம் செய்வதற்கு
உலகின்
முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக்கினால் கொள்வனவு செய்யப்பட்ட
புகைப்படங்களையும், சிறிய அளவிலான வீடியோக்களையும் பகிரும் தளமான Instagram
பல மில்லின் பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
இத்தளத்தில் பதிவேற்றப்படும் புகைப்படங்களை இலகுவாகவும், விரைவாகவும்
தரவிறக்கம் செய்து கொள்வதற்கு Instagram Downloader எனும் மென்பொருள்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
1.3MB கோப்பு அளவுடைய இந்த மென்பொருளின் உதவியுடன் வீடியோக்களையும், ஸ்லைட்
ஷோக்களையும் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
__________________
__________________
கருத்துகள்
கருத்துரையிடுக