Photoshop மென்பொருளை போன்ற இலவச மென்பொருள்
சிறப்பம்சங்கள்:
•இந்த மென்பொருளை உபயோகிப்பது மிக சுலபம். சாதரணமாக Ms paint உபயோகிப்பது போல இருக்கும்.
•TIFF, JPEG, GIF, PNG, PSD போன்ற image format-களுக்கு support செய்கிறது.
•முற்றிலும் இலவசமான மென்பொருள்.
•மென்பொருள் இயங்க Photoshop போன்று கணினியில் அதிக இடம் எடுத்துக் கொள்ளாது. ஆகவே இதனை உபயோகிக்கும் பொழுது உங்கள் கணினியின் வேகம் குறைவதில்லை.
•போட்டோக்களை சுலபமாக உயர்தரத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
•Linux, Mac, Windows போன்ற கணினிகளில் இயங்கக் கூடியது.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய Downlord
இந்த மென்பொருளின் பயனர் கையேடு(Users Manual) டவுன்லோட் செய்ய -Downlord
கருத்துகள்
கருத்துரையிடுக