கணினி அடிக்கடி RESTART அல்லது HANG ஆனால் என்ன செய்வது?


கணினி அடிக்கடி restart ஆவதற்கும் hang ஆவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. அதில் நாம் முக்கிய நான்கு காரணங்களை பாப்போம்




1 .) புதிதாக ஏதேனும் வன்பொருளை (Hardware) உங்கள் கணினியில் நிறுவியுருந்தால் அது நன்றாக பொருத்தப்பட்டு உள்ளதா என்று பரிசோதிக்கவும். நன்றாக நிறுவப்பட்டு இருந்தால் அதன் settings check பண்ணவும்



2 .) ram slot டில் இருந்து RAM ஐ எடுத்து அதன் காப்பர் பாகத்தை மென்மையாக துடைக்கவும். அதை துடைக்க pencil eraser பயன்படுத்துவது சிறந்தது. மீண்டும் மதர் போர்டில் இணைக்கும் போது கவனமாக இரண்டு Lock கும் Lock ஆகி விட்டதை உறுதி செய்து கொள்ளவும்.


3 .) மதர் போர்டில் PROCESSOR HEAT SINK உடன் இணைந்திருக்கும் COOLING FAN இயங்குகிறதா என்று பார்க்கவும். மேலும் அது HEAT SINK உடன் ஒட்டி இருக்கும் படி அமைந்துள்ளதா என்று சரி பார்க்கவும்




4 .) கடைசியாக SMPS (SWITCH MODE POWER SUPPLY) FAN செயல்படுகிறதா என்று பார்க்கவும்.



மேற்சொன்ன யாவும் சரியாக இருந்தால். OS (OPERATING SYSTEM) மறுபடியும் நிறுவவும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்களது ஸ்மார்ட்போனில் அழிந்து போன போட்டோக்கள் மற்றும் பிற டேட்டாக்களை மீட்பது எப்படி?

மறந்துபோன விண்டோஸ்-7 & விண்டோஸ்-8 கடவுச்சொல்லை மாற்றியமைக்க

இறந்த பின்னரும் முகப்புத்தகத்தினை கையாளலாம் – வாய்ப்பை வழங்குகின்றது facebook நிறுவனம்