Software இன்றி Folder க்கு Lock பண்ண இலகு வழி.


Folder Lock



நீங்கள் எங்கு Folder ஐ Lock பண்ண வேண்டுமோ அங்கு சென்று Right click பண்ணி அதில் உள்ள New தெரிவு செய்து New Text Document என்பதை Click பண்ணுங்கள்.
Folder Lock
பின்பு அதில் கீழ் உள்ளதை Copy பண்ணி Paste பண்ணுங்கள்.
cls
@ECHO OFF
title techislam.com
if EXIST “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}” goto UNLOCK
if NOT EXIST MyFolder goto MDMyFolder
:CONFIRM
echo Are you sure to lock this folder? (Y/N)
set/p “cho=>”
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren MyFolder “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”
attrib +h +s “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock Your Secure Folder
set/p “pass=>”
if NOT %pass%== 123 goto FAIL
attrib -h -s “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”
ren “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}” MyFolder
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDMyFolder
md MyFolder
echo MyFolder created successfully
goto End
:End
பின்பு அதிலே கொடிடப்பட்டவற்றில் நீங்கள் விரும்பும் Folder இன் பெயரை எழுதுங்கள்.
பின்பு தடித்த எழுத்தில் உள்ளத்தில் உமக்கு விருப்பமான Password ஐ எழுதுங்கள்.
பின்பு File என்பதற்குச் சென்று Save As என்பதை அழுத்துங்கள்.
Folder Lock_2
அதில் Save As Type என்பதை All Files என்பதாக மாற்றுங்கள்.
Folder Lock_3
பின்பு File இன் பெயரை Type செய்து .bat என Type செய்யுங்கள். உ+ம் : Lock.bat
Folder Lock_4
பின்பு அதை Click பண்ணுங்கள். இப்பொழுது நீங்கள் கொடுத்த பெயரில் ஒரு Folder உருவாகியிருக்கும்.
Folder Lock_5
இப்பொழுது உங்கள் Folder இல் உங்களுக்கு தேவையானவற்றை Paste பண்ணுங்கள். பின்பு மீண்டும் அந்த File ஐ Click பண்ணுங்கள்.
Folder Lock_6
பின்பு அதிலே Y என Type செய்து Enter பண்ணுங்கள்.
தற்பொழுது அந்த Folder மறைவாகிவிடும். மீண்டும் அந்த Folder ஐ திறக்க அந்த File ஐ click செய்யுங்கள்.
Folder Lock_7
அதிலே உமது Password கொடுத்து Enter பண்ணுங்கள். இனி மறைவான Folder மீண்டும் தோன்றிவிடும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்களது ஸ்மார்ட்போனில் அழிந்து போன போட்டோக்கள் மற்றும் பிற டேட்டாக்களை மீட்பது எப்படி?

கணினியை Format மற்றும் Windows 7 install செய்வது எப்படி?

ஐ.பி. அட்ரஸ் அறிய...