உங்கள்
wireless password தொலைந்து விட்டதா ? அல்லது உங்களின் wireless
நெட்வொர்க்கின் கடவுச்சொல் உங்களுக்குத் தெரியாதா .கவலை வேண்டாம் இது நம்
அனைவருக்கும் ஏற்படும் ஓர் பொதுவான பிரச்னை தான் .இதை தீர்பதர்கென்றே
உருவாக்கப்பட்ட மென்பொருள் தான் Wireless Key View available .இதை உங்கள் கணினியில் நிறுவத் (இன்ஸ்டால் செய்ய ) தேவை இல்லை . இதன் மூலம் தொலைந்து போன உங்கள் கடவுச் சொல்லை எளிதாக கண்டறியலாம் .இங்கே சென்று இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .
சமீப காலங்களாக Mobile வெடித்து சிதறுவது வாடிக்கையாக அரங்கேறி வருகின்றது. உலகம் முழுவதும் பலரது Mobile வெடிக்கின்றது, சில இடங்களில் அவற்றை பயன்படுத்துபவர்களுக்கும் அதிகளவு காயங்கள் ஏற்படுகின்றன. Mobile வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் Battery எப்பொழுதும் Original Battery களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். Charger Mobile Charger ம் Originalலாக தான் இருக்க வேண்டும், போலி Mobile Charger Mobile கு அதிகளவில் மின்சாரத்தை செலுத்தும் இதனால் சில சமயங்ளில் Mobile வெடிக்கும். Mobile Mobile, Batteryமற்றும் Charger என அனைத்தும் ஒரே நிறுவனத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும். Charge Mobile Chargeல் இருக்கும் போது அழைப்புகளை மேற்கொள்ள கூடாது. ஈரம் Mobile ஈரமாக இருக்கும் போது உடனடியாக Charge செய்ய கூடாது Battery Battery சேதமடைந்தால் உடனடியாக அதனை மாற்ற வேண்டும். Charge Mobile Battery Charge செய்து முடித்த பி...
ஏதேனும் ஓர் இணைய தளத்தை, குரோம் பிரவுசர் வழியாகக் காண்கையில், அது முடக்கப்படுகிறதா? கிராஷ் ஆகித் தொடர்ந்து பயன்படுத்தாத நிலையில் உள்ளதா? அதே வேளையில், பயர்பாக்ஸ், இண்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற மற்ற பிரவுசர்களில் இந்த பிரச்னை இல்லாமல், சரியாகச் செயல்படுகிறதா? அப்படியானால், இதனை கூகுள் குரோம் இணைய தளத்திற்குத் தெரிவிக்க வேண்டியது அவசியம். இதற்கான வழிமுறைகளை இங்கு காணலாம் . முதலில் அந்த இணையதளம் செல்லவும். அதன் சரியான முகவரியைத் தெரிந்து பயன்படுத்தவும்.குரோம் பிரவுசரின் வலது மேல் மூலையில் உள்ள ரிஞ்ச் பட்டனைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், “Tools” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில், “Report an issue” என்பதை அடுத்துத் தேர்ந்தெடுக்கவும். இப்போது புதிய “Feedback” என்னும் டேப் கிடைக்கும். அதன் கீழாக “Tell us what is happening (required)” என்று ஒரு பெட்டி கிடைக்கும். இதில் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்னை குறித்தும், அது எந்த சூழ்நிலையில் ஏற்பட்டது எனவும் தெளிவாகக் குறிப்பிடவும். குறிப்பிட்ட இணைய தளத்தில் எதனையேனும் தேடுகையில், இந்தப் பிரச்னை ஏற்பட்டிருந்தால், அது எந்...
Selfie என்ற கண்ணாடி உங்களை Selfie எடுத்து அதனை உங்களது Twitter பக்கத்தில் பதிவு செய்யும். ஐஸ்ட்ராடஜி லேப்ஸ் (iStrategyLabs) நிறுவனம் தயாரித்த இந்த கருவியில் உண்மையில் இருப்பது Make Mini நேலைகளை மேலும் சுலபமாக்கும் நோக்கில் இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி மூலம் எடுக்கப்படும் செல்பீக்களுக்கு Logo சேர்க்கப்பட்டு ட்விட்டரில் பதிவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த கருவியை நீங்களும் வாங்க iStrategyLabs நிறுவனத்திடம் முன்பதிவு செய்யலாம். இது எப்படி வேலை செய்கின்றது என்பதை இன்த வீடியோ மூலம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக