200 டாலர் மதிப்புள்ள DXO OPTICS PRO 8 - இமேஜ் எடிட்டிங் மென்பொருள் ஆக்டிவேஷன் கோடுடன் இலவசம்!


200 டாலர் மதிப்புள்ள DXO OPTICS PRO 8 - இமேஜ் எடிட்டிங் மென்பொருள் ஆக்டிவேஷன் கோடுடன் இலவசமாக பெறலாம்.

DXO OPTICS PRO 8 என்றால் என்ன என்பதை பார்த்துவிடுவோம். இது ஒரு இமேஜ் எடிட்டிங் மென்பொருள். புகைப்படக் கலைஞர்களுக்கு மிகவும் பயன்படும். இமேஜ் எடிட்டிங் செய்ய விரும்புபவர்களுக்கு பயனுள்ளது.
Download DXO OPTICS PRO 8

200 டாலர் விலை மதிப்புள்ள இந்த மென்பொருளை தற்பொழுது இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்த கொடுத்துள்ளனர். DXO Optics Pro - ன் புதிய பதிப்பு 10 சமீபத்தில் வெளியானது. இதனையடுத்து, முந்தைய பதிப்பான 8.5 - ஐ இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இந்த வாய்ப்பு அடுத்த மாதம் ஜனவரி 31 வரை மட்டும்தான். தேவைப்படுபவர்கள் அதற்குள்ளாக இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து, அவர்கள் கொடுக்கும் Activation Key - ஐப் பயன்படுத்தி ஆக்டிவேட் செய்துகொள்ளலாம்.

தரவிறக்கம் செய்ய சுட்டி: 

Download DXO OPTICS PRO 8

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்களது ஸ்மார்ட்போனில் அழிந்து போன போட்டோக்கள் மற்றும் பிற டேட்டாக்களை மீட்பது எப்படி?

மறந்துபோன விண்டோஸ்-7 & விண்டோஸ்-8 கடவுச்சொல்லை மாற்றியமைக்க

இறந்த பின்னரும் முகப்புத்தகத்தினை கையாளலாம் – வாய்ப்பை வழங்குகின்றது facebook நிறுவனம்