புதிய முயற்சியில் பேஸ்புக் நிறுவனம்
முன்னணி சமூக வலைத்தள சேவையை வழங்கிவரும் பேஸ்புக் நிறுவனமானது தற்போது மற்றுமொரு முயற்சியில் காலடி பதிக்கின்றது.
அதாவது செயற்கை நுண்ணறிவு திறன்கொண்ட (Artificial Intelligence ) சாதனங்களை உருவாக்குவது தொடர்பான முயற்சியில் இறங்கியுள்ளது.
இதற்காக பொறிகள் தொடர்பாக ஆராய்வதில் நிபுணத்துவம் வாய்ந்தவரும், மொபைல்
ரோபோட்டிக்ஸ்டில் வல்லவருமான Yann LeCun என்பவரை தேர்ந்தெடுத்துள்ளது.
நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான இவரே இந்த செயற்கை நுண்ணறிவு
கொண்ட சாதனங்களை வடிவமைக்கும் குழுவுக்கு தலைமை தாங்கவுள்ளார்.
English Version
Facebook to explore Artificial Intelligence in new lab
The social network hires New York University professor Yann LeCun --
expert in machine learning and mobile robotics -- to run its AI Group
research lab.
Google isn't the only major tech company dabbling in artificial
intelligence -- Facebook is also getting into the game. And, to prove
it, the social network just hired an expert in machine learning and
mobile robotics to run its AI lab.
New York University professor Yann LeCun announced on his Facebook and
Google+ pages on Monday that Facebook has created a new AI research lab
and hired him to be its director. The long-term goal of the lab, dubbed
AI Group, is to bring about "major advances in Artificial Intelligence,"
LeCun wrote.
Part of the deal is that Facebook and NYU's Center for Data Science will
partner to explore data science, machine learning, and AI. LeCun will
also continue to be a NYU professor on a part-time basis
கருத்துகள்
கருத்துரையிடுக