உங்களுடைய Computer or Pendriver'வில் வைரஸ் அல்லது Files எல்லாம் மறந்து விட்டதா ? கவலை வேண்டாம்.


அஸ்ஸலாமு அலைக்கு & வணக்கம்

இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு அதாவது  Pen-driver தொடர்பான பதிவு

இன்று எல்லோருக்கும் இருக்கும் பிரச்சினை சில சந்தர்பங்களில் உங்களுடைய Pen-Driver உள்ள Files எல்லாம் வைரஸ் தாக்கி அழிந்து போறது அல்லது உஞ்களுக்கு தெரியாமல் ஊந்க்கல்டுஐய Pen-Driver உள்ள சில Files எல்லாம் மறைந்து அதை எவ்வாறு நாம் மீள பெறுவது என்று இருந்தரு பாப்போம்.




முதலில் இந்த Application Download செய்து கொள்ளுங்கள்
___________________________________________________________________________

_____________________
அதுக்கு பிறந்து இந்த Application ஓபன் செய்து கொள்ளுங்கள் 


நான் சும்மா என்னுடைய pendriver வைரஸ் Clean பண்ணி பாக்குறன் முதலில் Add என்று இருக்கும் இடத்தில நீங்கள் எடுக்க இருக்கும் Files select செய்து கொல்லுங்கள்

உதாரண்மாக : நான் pendriver Select செய்துள்ளேன்


அதன் பின்னர் உங்களுடைய Files எடுக்க விரும்பும் விதம் அதாவது வைரஸ் & மறந்துவிட்டதா ?


அவ்வவுதான் இப்ப உங்களுடைய Pendriver ஒஎப்ன் செய்து பாருங்கள் எல்லாம் இருக்கும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்களது ஸ்மார்ட்போனில் அழிந்து போன போட்டோக்கள் மற்றும் பிற டேட்டாக்களை மீட்பது எப்படி?

மறந்துபோன விண்டோஸ்-7 & விண்டோஸ்-8 கடவுச்சொல்லை மாற்றியமைக்க

இறந்த பின்னரும் முகப்புத்தகத்தினை கையாளலாம் – வாய்ப்பை வழங்குகின்றது facebook நிறுவனம்