Facebook மூலம் பொட்டோக்களை Edit செய்ய Facebook Online Editor .



இன்று நாம் பார்க்கப்போவது சிறந்த Facebook Online Editor APP பற்றி. இந்த APP மூலம்  Facebook Online இல் இருந்துகொண்டே இலகுவாக பொட்டோக்களை Edit செய்யகூடிய online editor.

இம்மென்பொருள் மூலம் Facebook Online Editor மென்பொருள் மூலம் Facebook Online இல் இருந்துகொண்டே உங்களது பொட்டோக்களை இலகுவாக எடிட்டிங் செய்துகொள்ள முடியும்.
கீழே  Link உள்ளது. அந்த Link மூலம் சென்று பொட்டோக்களை எடிட்டிங் செய்து கொள்ளுங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ தூரம் எளிதாக கண்டுபிடிக்கலாம்.

Bitdefender Internet Security 2015 வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை 6 மாதங்களுக்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

கணினியின் முக்கிய கூறுகள் பற்றிய துல்லியமான விவரங்களை வழங்கும் மென்பொருள்