Twitter பற்றி தெரியாத விடயங்களை தெரிந்துகொள்ளுங்கள்.




உலகின் முன்னணி சமூக இணையதளமான ட்விட்டர் பேஸ் புக்-ஐ விட பாதுகாப்பாகவும் , பலரின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்த கூடியதாக உள்ளது . ட்விட்டரில் நல்ல கவிதைகள் , நல்ல விவாதங்கள் எல்லாம் நடை பெறுகிறது . பல இணையதளங்களில் உள்நூலையும் போது ட்விட்டர் மூலமாக நூலையலாம் . அதனால் பல வழிகளில் நமக்கு ட்விட்டர் கணக்கு துணை புரிகிறது .
ட்விட்டர் டிப்ஸ் சில வற்றை இந்த பதிவில் பார்ப்போம் .

1 .வலைப்பூ/இணையதளம் ஓடைகள் (Blog Feeds Auto Publish )உங்கள் --ட்விட்டர் கணக்கில் தானாகவே டுவிட் ஆக
1 .உங்கள் வலைப்பூ /இணையதளம்/குரூப்(கூகுள் /பேஸ் புக் ) போன்ற வற்றில் உள்ள பதிவுகள் அனைத்தும் உடனுக்குடன் ட்விட்டரில் அப்டேட் ஆக கீழே உள்ள இரண்டு தளங்கள் நமக்கு துணை புரிகிறது . ட்விட்டர் Application மூலம் இந்த தளங்கள் செயல் படுகின்றன .



2. ட்விட்டரில் Spam இருப்பதாக தெரிந்தால் புகார் செய்ய

ட்விட்டரில் உலாவும் போது சில Profile-களில் Spam இருப்பதாக தெரிந்தால் Profile -முகவரியை கொடுத்து கீழே உள்ள முகவரியில் புகார் செய்யலாம் .


3 .ட்விட்டரில் Qiuz நடத்த

நீங்கள் ஏதாவது ஒரு தலைப்பில் கருத்துக்கணிப்பு நடத்தலாம் . இதற்கு கீழே கண்ட தளம் நமக்கு உதவுகிறது .


4. ட்விட்டர் அலாரம்

ஏதாவது பயணம் செய்ய போகிறீர்கள் இன்னும் ஒரு மணி நேரத்தில் ஆயத்தமாக வேண்டும் என்றால் (ஆனால் ட்விட் செய்து கொண்டு உள்ளீர்கள்) இதற்கு பயன்படுவது ட்விட் அலாரம் .


5.ட்விட் -கள் தானாகவே பேஸ் புக்-பக்கத்தில் வர

சிலர் அதிகமாக ட்விட்டரில் இருப்பார்கள் . இதனால் பேஸ் புக் பக்கம் செல்ல நேரம் இருக்காது . உங்கள் டுவிட்-கள் அனைத்தும் பேஸ் புக் Profile அல்லது பேஸ் புக் பக்கத்தில் அதே நேரத்தில் வெளியாக . கீழ் உள்ள பக்கத்துக்கு சென்று Post Tweets On Face Book " என்பதை கிளிக் செய்து அடுத்து பேஸ் Application "Allow" என்பதை கொடுத்து எந்த பக்கத்தில் Publish ஆக வேண்டும் என கொடுத்தால் தானாகவே அப்டேட் ஆகி விடும் மேலும் உதவிக்குhttps://support.twitter.com/articles/31113-how-to-use-twitter-with-facebook 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்களது ஸ்மார்ட்போனில் அழிந்து போன போட்டோக்கள் மற்றும் பிற டேட்டாக்களை மீட்பது எப்படி?

பேஸ்புக்கில் நேரடியாக தமிழில் டைப் செய்வது எப்படி?

ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ தூரம் எளிதாக கண்டுபிடிக்கலாம்.