டெம்பல் ரன் 2 ஐ ஹக் செய்வது எப்படி? [How to Hack Temple Run 2]
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
டெம்பல் ரன் 2 Save Game உடன் 999,999,999 Diamonds மற்றும் Coins ஹக் (Hack)
Root பண்ண வேண்டிய அவசியமில்லை :D
100% வேலை !!!
டெம்பல்
ரன் ஆனது தற்போது அனைவராலும் விரும்பி விளையாடப்படும் Android மற்றும்
iOS இல் காணப்படும் ஒரு சிறந்த விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டை
தற்பொழுது Hack செய்து 999,999,999 Diamonds, Coins மற்றும் Save Me ஐப்
பெற்றிட முடியும். இதை எவ்வாறு Hack செய்வது எவ்வாறு எனக் கீழே பாப்போம்!
:)
இங்குள்ள படி முறையைப் பின் பற்றி அதைப் போன்று செய்யுங்கள்:
- முதலில் தேவைப்பட்டால் உங்கள் ஏற்கனவே விளையாடிய Save file ஐ Backup செய்து கொள்ளுங்கள்.
- அடுத்து கீழே உள்ள முகவரிக்குச் சென்று அதிலுள்ள "gamedata.txt" ஐ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
(Download செய்யும் முறை)
- இப்போது நீங்கள் டவுன்லோட் செய்த "gamedata.txt" ஐ Copy செய்து விட்டு உங்கள் Phone இல் File Manager மூலம் கீழே உள்ள இடத்திற்குச் செல்லுங்கள்:
/sdcard/Android/data/com.imangi.templerun2/files/
- இங்கே நீங்கள் Copy டவுன்லோட் செய்து Copy செய்த "gamedata.txt" ஐ paste செய்யுங்கள் (Replace செய்யுங்கள்).
- இப்போது உங்கள் டெம்பல் ரன் 2 விளையாட்டு Hack செய்யப்பட்டு விட்டது!!! விளையாடி மகிழுங்கள்!
இதனை உங்கள் நண்பர்களிடமும் Share செய்யுங்கள். நன்றி :)
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக