இணையதள வசதியில்லாத சாதாரண மொபைல்களிலும் பேஸ்புக்கை இலவசமாக பயன்படுத்தலாம்
உங்கள் மொபைலில் இருந்து *325# என்ற இலக்கத்தை Dial செய்யவும்.
Enter Facebook UserName என்பதில் ok செய்து Facebook Username/Email ஜ Type செய்து ok என்பதை அழுத்தவும்.
உதாரணமாக உங்கள் E-Mail Id
simhassan2015@gmail.com
ஆக இருந்தால்
simhassan2015 at gmail.com
என Type செய்ய வேண்டும். அதன் பின்னர் Password ஜ Type செய்து ok செய்தால் Facebook இன் Menu உங்களுக்கு கிடைக்கும்.
இதில் உங்கள் Status ஜ மட்டுமே இலவசமாக Update செய்யலாம்.
மீதமுள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்த வேண்டுமானால் ஒரு நாளிற்கு ஒரு
ரூபா என்ற வகையில் கட்டணம் செலுத்த வேண்டும். பயன்படுத்தும் நேரம் மற்றும்
அளவிற்கு எல்லை கிடையாது.
Networks: , Airtel, Hutch, Mobitel ,Dialog
Note:
Facebook ஜ Logout செய்ய மறக்க வேண்டாம். நீங்கள் Logout செய்யாவிட்டால் உங்கள் Facebook Login செய்யப்பட்ட நிலையிலயே இருக்கும். யாராவது உங்கள் மொபைலில் இருந்து *325# ஜ Dial செய்து உங்கள் Facebook ஜ பயன்படுத்திவிடுவார்கள். Facebook Menu இல் Account Setting ற்கு சென்று Logout செய்துகொள்ளுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக