உங்கள் கணினிக்கு தேவையான அனைத்து DRIVERS களும் ஒரே மென்பொருளில் இதோ !! DriverPack Solution 14.5 R415.1 + DriverPack's 14.05.3

மே 20, 2014 மேம்படுத்தல்

DriverPack தீர்வு 14.5 R415.1 + DriverPack இன் 14.05.3



இனியும் உங்கள் கணினிக்கு டிரைவர்ஸ் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை .உங்கள் கணணி எந்த வகை ஆனாலும் பரவாயில்லை
.இந்த மென்பொருளை தரவிறக்கி இன்ஸ்டால் கொடுத்தால் போதும் தானாகவே எல்லா வகையான கணினிக்கு தேவையான DRIVERS களையும் தேடி இன்ஸ்டால் செய்யும் .


இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்ய இணைய வசதி தேவை இல்லை .









இந்த மென்பொருளை கீழே இலவசமாகவும் வேகமாகவும் தரவிறக்கம் செய்யுங்கள் .





இந்த நுட்பத்தை உங்கள் நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள் ..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்களது ஸ்மார்ட்போனில் அழிந்து போன போட்டோக்கள் மற்றும் பிற டேட்டாக்களை மீட்பது எப்படி?

மறந்துபோன விண்டோஸ்-7 & விண்டோஸ்-8 கடவுச்சொல்லை மாற்றியமைக்க

இறந்த பின்னரும் முகப்புத்தகத்தினை கையாளலாம் – வாய்ப்பை வழங்குகின்றது facebook நிறுவனம்