XP-Win7-Win8-Ubuntu எவ்வாறு Pen Driver மூலம் Install செய்வது ?


இன்று சில நண்பர்களிடம் மாத்திரம் தான் OS CD இருக்கும். பெரும்பாலும் CD அதிகளவு கிறுக்கல் பட்டால் அது சரியாக இயங்காது. 
அதை நிவர்த்தி செய்வதுக்காக இந்த வழிமுறை உள்ளது. இதை நீங்கள் எங்கு வேண்டும் என்றாலும் எடுத்து செல்ல கூடியதாகவும் உள்ளது அத்துடன் Install செய்வதும் மிகவும் இலகுவானது.
முதலில் நீங்கள் உங்களுடைய OS CD'யினை .ISO கோப்புக்கு மாற்றி கோல வேண்டும் 
அதுக்கு இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் : Download
அதன் பிறகு உங்களுடைய ISO கோப்பினை எவ்வாறு நாம் Pen drive இன்ஸ்டால் செய்வது என்று பாப்போம் 
அதுக்கு இந்த இணையதளத்தில் உள்ள இந்த மென்பொருளினை தரவிறக்கம் செய்து கொளுங்கள்.  DOWNLOAD
அதன் பின்னர் அந்த மென்பொருளை செய்யட்படுதினால் இவ்வாறு வரும் நான் சிவப்பு நிறத்தில் காடும் இடத்தில கிளிக் செய்து உங்களுடைய OS தெரிவு செய்து கொள்ளுங்கள் 
நான் : EX : Ubuntu
அதன் பின்னர் உங்களுடைய ISO File Save பண்ணிய அந்த கோப்பினை ஓபன் செய்ய வேண்டும் இதில் உள்ள Browse கொத்து உங்களுடைய ISO Save பண்ணிய இடத்தை தெரிவி செய்து கொள்ளுங்கள் 
அதன் பின்னர் இதில் உங்களுடைய Pen Driver தெரிவு செய்து கொள்ளுங்கள் ( இல. 01 ) அதன் பின்னர் உங்களுடைய Pen Driver உள்ள எல்லாம் Format செய்து கொள்ள ( இல. 02 )
அதன் பின்னர் Create கொடுத்து கொள்ளுங்கள் YES கொடுங்கள் 

அதன் பின்னர் இவ்வாறு வரும் 
அதன் பின்னர் இவ்வாறு வரும் பாருங்க 
இது ஓடி முடிஞ்சது இவ்வரும் வரும் அதுக்கு Close கொடுத்து கொள்ளுங்கள் 
அதன் பின்னர் pendriver பார்த்தல் இவ்வாறு இருக்கும்
இனி BIOS Settings  மாத்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Mobile வெடித்து சிதறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

குரோம் பிரவுசர் பற்றி சில…!

Selfie எடுக்க இனி Phone வேண்டாம் இந்த கண்ணாடி போதும்